Yaarum Illa Song Lyrics in Tamil (யாரும் இல்லா) | Naane Varuvean / நானே வருவேன்

Yaarum Illa Song Lyrics 

Movie NameNaane Varuvean / நானே வருவேன்
Song NameYaarum Illa (யாரும் இல்லா)
ActorsDhanush, Elli Avrram, Indhuja
MusicYuvan Shankar Raja
SingerAnthony Daasan
lyricistVivek
Movie Release date2022

Lyrics in தமிழ்Lyrics in English

Yaarum Illa Song Lyrics in Tamil

யாரும் இல்லா

பொன் நேரமே

உன் மாயங்கள் தானே

கண்ணோரமே

 

காடும் காற்றும்

கைவீசுமே

உன் மெளனங்கள் கேட்கும்

காதோரமே

 

நீயும் நானும் வாழும் வரை

காட்டில் எங்கும் காதல் மழை

நம்மை போலே இரண்டு சிலை

இது போதும் என் காலம் வரை

 

ஆடும் தோணி

நீரில் சிறை

பாடும் வண்டு

தேனில் சிறை

 

காணும் யாவும்

கண்ணில் சிறை

இது போல் நானும்

இன்பத்தில் ஆயுள் சிறை

 

துருவென இருந்தேன்

துணியென மடித்தாய்

துடுப்பின் அலைந்தேன்

துணையாய் கிடைத்தாய்

 

மலரென இருந்தேன்

மலர்வனம் கொடுத்தாய்

மரங்களின் நிழலில்

நீயே சிரித்தாய்

 

நான் அன்போடு வாழ்ந்த

காலம் எல்லாம்

உன் அன்போடு

மாறிப் போகுதடி

 

நான் சொல்லாமல் போன

சோகம் எல்லாம்

ஏன் இல்லாமல் இன்று

ஆகுதடி

 

அழகு பிள்ளைகள்

பாதைக்குள் காயமில்லை

உன் பக்கத்தில்

என்நெஞ்சில் பாரமில்லை

 

நதியின் ஓசை நகரும் போது

நமையும் தாலாட்டுதே

 

யாரும் இல்லா

பொன் நேரமே

உன் மாயங்கள் தானே

கண்ணோரமே

 

காடும் காற்றும்

கைவீசுமே

உன் மெளனங்கள்

கேட்கும் காதோரமே

 

நீயும் நானும் வாழும் வரை

காட்டில் எங்கும் காதல் மழை

நம்மை போலே இரண்டு சிலை

இது தான் என் உயிர் தேவை

Yaarum Illa Song Lyrics in English

Yaarum Illa

Ponnerame

Un Maayangal dhaane

Kannorme

 

Kaadum Kaatrum

Kai veesume

Un Mounangal Kettkum

Kaadhorame

 

Neeyum Naanum vaazhum Varai

Kaattilengum Kaadhal Mazhai

Nammai Pole Rendu Silai

Idhu Podhum en Kaalam Varai

 

Aadum Thoni

Neeril Sirai

Paadum Vandu

Thenil Sirai

 

Kaanumyaavum

Kannil Sirai

Idhu Pol Naanum

Inbathil Aayul Sirai

 

Thurvena Irundhen

Thuni Ena Madithai

Thudupindri Alaindhen

Thunayaai Kidaithai

 

Malar Ena Irundhen

Malarvanam Koduthaai

Marangalin nizhlil

Neeye Sirithaai

 

Naan Anbodu vaazhndha

Kaalam Ellam

Un Anbodu Maari

Pogudhadi

 

Naan sollaamal Pona

Sogam Ellam

Yen Illaamal Indu

Aaguthadi

 

Azhagu Pillaigal

Paadhaikkul Kaayam Illai

Un Pakkathil

En Nenjil Baaram Illai

 

Nadhiyin Osai Nagarum Bodhu

Namayum Thaalaattudhe

 

Yaarum Illa

Ponnerame

Un Maayangal dhaane

Kannorme

 

Kaadum Kaatrum

Kai veesume

Un Mounangal Kettkum

Kaadhorame

 

Neeyum Naanum vaazhum Varai

Kaattilengum Kaadhal Mazhai

Nammai Pole Rendu Silai

Idhu Dhaaan En Uyir Thevai

 

YouTube – Links

Leave a Comment