Yaathi Yaathi Song Lyrics | Album – Yaathi Yaathi

Yaathi Yaathi Song Lyrics

 

Album NameYaathi Yaathi
FeaturingAshwin Kumar, Harshadaa Vijay
MusicAbhishek CS
SingerYazin Nizar, Anuradha Sriram
lyricistRam Ganesh
Song Release date14th October 2021
Lyrics in Tamil Lyrics in English

Yaathi Yaathi Lyrics in Tamil

காதல் காத்திலேறி

ஆசை ஊறி உதற வைக்க

வந்தாளே… மனதில்  நின்னாளே

 

உச்சி நிலவ போல, உச்ச ஏத்தி

உசிர ஊட்டி விட்டாளே

இழக வச்சாளே

 

அழகா முத்தத்தில் மனச கொளுத்த

வா சிக்கிற உதட்ட சுழிக்க

யம்மமோ யம்மமோ

 

விரசா டக்னு திமிர அடக்க

வா சிருக்கி சிரிப்பில் உருக

யம்மமோ யம்மமோ

 

யாத்தி யாத்தி

நீ சுத்துற சுத்துற சொருகி நிக்கிற

யாத்தி யாத்தி

என்ன மயக்கும் சுந்தரியே

 

யாத்தி யாத்தி

உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுன்னு ஒட்டுற

யாத்தி யாத்தி

என்ன முறுக்கும் முந்திரியை

 

பட்டு நூலு சேலைக்குள்ள

சிக்கலா நீ நுழைஞ்ச

மச்சம் மட்டும் மிஞ்சம் வச்சு

மொத்தமா கவுத்துபுட்ட

 

கட்டழகி பத்த வைச்ச

கண்டபடி அலைய விட்ட

நெஞ்சுக்குள்ள வெட்க விரிச்ச

உசிர தொறந்துபுட்ட

 

கரிச்சான் குருவியொன்னு

கனவுல கூவயுல

தினுசா உன் மடியுல நான் நனைஞ்சனே

 

வளையல் உரசையுல

சந்திரன சினுங்க வைச்ச

வெட்கப்பட்டு சிவசிவக்குற

வெத்தல கண்ணால

 

என்ன அடிச்சி

அடி துவைச்சி

நீ அலசி எடுக்கிற

 

முந்தி மடிப்பில்

என்ன மடிச்சி

உலைய மூட்டி தாகம் ஏத்துற

 

யாத்தி யாத்தி

நீ சுத்துற சுத்துற சொருகி நிக்கிற

யாத்தி யாத்தி

என்ன மயக்கும் சுந்தரியே

 

யாத்தி யாத்தி

உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுன்னு ஒட்டுற

யாத்தி யாத்தி

என்ன முறுக்கும் முந்திரியை

 

யாத்தி யாத்தி

நீ சுத்துற சுத்துற சொருகி நிக்கிற

யாத்தி யாத்தி

என்ன மயக்கும் சுந்தரியே

 

யாத்தி யாத்தி

உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுன்னு ஒட்டுற

யாத்தி யாத்தி

என்ன முறுக்கம் முந்துரியே

Lyrics in Tamil Lyrics in English

Yaathi Yaathi Lyrics in English

Kadhal Kaththileri

Aasai Oori Oori Uthara Vaikka

Vanthaley Manathil Ninnaaley

 

Uchchi Nilava Pola

Uchcha Eaththi Usira Ooththi

Ootti Vittaley Izhaka Vachaley

Azhaka Muththathil Manasa

Koduththvaa Sikkira Uthatta Sulikka Yammammo Yammammo

 

Virasaa Dakkunu Thimira Adakkava

Sirukki Sirippil Uruka Yappo Yappo

 

Yaththi Yaththi

Nee Suththura Suththura Sorugi Nikira

Yaaththi Yaaththi

Nee Enna Mayakum Sundariyey

 

Yaththi Yahthi

Un Sticker Pottula Saddunu Ottura

 

Yaaththi Yaaththi

Enna Muruga Kuththuriey

 

Pattu Noolu Selaikkulla

Sikkalaa Nee Nulanja

Machcham Mattum Michcham Vachchu

Moththamaa Kavuththuputta

 

Kattazhaki Unna Vachchey

Kandapadi Alaiya Vitta

Nenjukulla Vedka Virichcha

Usira Thoranthuputta

 

Karichchaan Kuruviyonnu

Kanavula Koovayila

Dinusaa Un Madiyila Naan Nananchaney

 

Valaiyal Urasaiyula

Santhiranai

Sinunga Vachcha

Vedkapattu Seva Sevakkura

Veththala Kannaaley

 

Enna Adichchi

Adi Thuvachchi

Nee Alasi Yedukkira

Munththi Madippil

Enna Madichchi

Ulaiya Mootti Thaagam Eaththura

Yaththi Yaththi

Nee Suththura Suththura Sorugi Nikkura

Yaththi Yaththi

Nee Enna Mayakkum Sundariey

 

Yaththi Yahthi

Un Sticker Pottula Saddunu Ottura

Yaththi Yaththi

Enna Muruga Kuththuriey

 

Yaththi Yaththi

Nee Suththura Suththura Sorugi Nikira

Yaththi Yaththi

Nee Enna Mayakum Sundariyey

 

Yaththi Yahthi

Un Sticker Pottula Saddunu Ottura

Yaththi Yaththi

Enna Muruga Kuththuriey

 

Youtube – Links

 

Leave a Comment