Yaereduthu Yaereduthu Song Lyrics
Movie Name | Muthu Kaalai / முத்து காளை |
Song Name | Yaereduthu Yaereduthu |
Actors | Karthik, Soundarya |
Music | Ilaiyaraaja |
Singers | S.P. Balasubrahmanyam, Manorama |
lyricist | Vaali |
Movie Release date | 1995 |
Yaereduthu Yaereduthu Song Lyrics in Tamil
வாழ இலை பரப்பி வச்சு
ஆஆஆஹ்… பரப்பி வச்சு
பொரிகடல நெரப்பி வச்சு
ஆஆஆஹ்… நெரப்பி வச்சு
வத்திகள ஏத்தி வச்சு
ஆஆஆஹ்… ஏத்தி வச்சு
முழுத் தேங்கா ஒடச்சி வச்சு
ஆஆஆஆஹ்… ஒடச்சு வச்சு
ஏழ மக பூச வச்சா
ஏத்துக்கணும் நிலமகளே!
இட்ட விதை நெல்மணியா!
ஆக்கித் தரும் குலமகளே!
லுலுலுலுலுலுலுலு..
ஏரெடுத்து ஏரெடுத்து
பாடு படு பாடு படு
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்
சோறு கொடு சோறு கொடு
பாடுபட்டா பொன் வெளயும்
பூமியிது பூமியிது
பூமியத்தான் மிஞ்சுகிற
சாமியேது சாமியேது
இந்தக் காணி நெலம்தான்
நாம கேட்ட வரந்தான்
என்றும் இல்லையென்று
சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்
ஏரெடுத்து ஏரெடுத்து
பாடு படு பாடு படு
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்
சோறு கொடு சோறு கொடு
வெதச்சதெல்லாம் மொளச்சு வரும்
நேரம் நேரம்
பொறந்திருச்சு நமக்கு நல்ல
யோகம் யோகம்
ஒழைக்கிறவன் பெருமையெல்லாம்
ஊரே பேசும்
உழவனுங்க இளச்சுபுட்டா
ஏது தேசம்
பட்டணத்து மக்களெல்லாம்
சோத்துதலதான் கைய வைக்க
பட்டிக்காட்டு சுப்பன் குப்பன்
சேத்துதலதான் கால வைப்பான்
எந்நாளுமே ஏர் புடிச்சா
எல்லாருமே சேர்ந்துழைச்சா
வந்திடும் நெல்லுமணி
மின்னிடும் பொன்னுமணி
ஏரெடுத்து ஏரெடுத்து
பாடு படு பாடு படு
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்
சோறு கொடு சோறு கொடு
இந்தக் காணி நெலம்தான்
நாம கேட்ட வரந்தான்
என்றும் இல்லையென்று
சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்
ஏரெடுத்து ஏரெடுத்து
பாடு படு பாடு படு
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்
சோறு கொடு சோறு கொடு
குறுவை எல்லாம் அறுவடைக்கு ஏங்கும் நேரம்
கறுக்கருவா எடுத்துக்கிட்டு வாங்க யாரும்
கதிரடிச்சு களத்துலதான் ஓரம் சேர்த்து
பதரிருந்தா மொறதுலத்தான் காற்றில் தூத்து
பக்குவமா மூட்டக் கட்டி பாரவண்டி ஏத்திவிடு
பக்கத்தூரு சந்தையிலே வித்துப்போட்டு காச எடு
தேனாறுந்தான் ஆடி வரும் பாலாறுந்தான் ஓடி வரும்
வாங்கடி ருக்குமணி பஞ்சங்கள் இல்லையினி
ஏரெடுத்து ஏரெடுத்து
பாடு படு பாடு படு
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்
சோறு கொடு சோறு கொடு
இந்தக் காணி நெலம்தான்
நாம கேட்ட வரந்தான்
என்றும் இல்லையென்று
சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்
ஏரெடுத்து ஏரெடுத்து
பாடு படு பாடு படு
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்
சோறு கொடு சோறு கொடு
பாடுபட்டா பொன் வெளையும்
பூமியிது பூமியிது
பூமியத்தான் மிஞ்சுகிற
சாமியேது சாமியேது
Yaereduthu Yaereduthu Song Lyrics in English
Vaazha ilai parappi vachchu
Aaaaah… parapppi vachchu
Porikkadala nerappi vachchu
Aaaaah… nerappi vachchu
Vaththigala yaeththi vachchu
Aaaaah… yaeththi vachchu
Muzhu thaengaa odachchi vachchu
Aaaaah… oodachchu vachchu
Yaezha maga poosa vachchaa
Yaeththukkanum nilamagalae!
Itta vidhai nelmaniyaa
Aakki tharum kulamagalae!
Lulululululululu
Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu
Paadupattaa pon velaiyum
Bhoomiyithu bhoomiyithu
Bhoomiyaththaan minjugira
Saamiyaethu saamiyaethu
Intha kaani nelamthaan
Naan ketta varanthaan
Endrum illaiyendru
Sollaamal thaan alli kodukkum
Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu
Vedhachchathellaam molachchu varum
Neram neram
Poranthiruchchu namakku nalla
Yogam yogam
Ozhakkiravan perumaiyellaam
Oorae pesum
Uzhavanunga ilachchuputtaa
Yaedhu dhesam
Pattanaththu makkalellaam
Soththulathaan kaiya vaikka
Pattikkaattu suppan kuppan
Saeththulathaan kaala vaippaan
Ennaalumae yaer pudichchaa
Ellaarumae saernthuzhachchaa
Vanthidum nellumani
Minnidum ponnumani
Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu
Intha kaani nelamthaan
Naan ketta varanthaan
Endrum illaiyendru
Sollaamal thaan alli kodukkum
Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu
Kuruvai ellaam aruvadaikku yaengum neram
Karukkaruvaa eduththukittu vaanga yaarum
Kadhiradichchu kalaththulathaan oram saerththu
Padhariruntha moraththulaththaan kaattril thooththu
Pakkuvamaa mootta katti paaravandi yaeththividu
Pakkaththooru santhaiyilae viththu pottu kaasa edu
Thaenaarunthaan aadi varum paalaarunthaan odi varum
Vaangadi rukkumani panjangal illaiyini
Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu
Intha kaani nelamthaan
Naan ketta varanthaan
Endrum illaiyendru
Sollaamal thaan alli kodukkum
Yaereduththu yaereduththu
Paadu paadu paadu paadu
Yaera kondu oorukkellaam
Soru kodu soru kodu
Paadupattaa pon velaiyum
Bhoomiyithu bhoomiyithu
Bhoomiyaththaan minjugira
Saamiyaethu saamiyaethu