Yarai Nambi Naan Poranthen Song Lyrics in Tamil (யாரை நம்பி நான் பொறந்தேன்) | Enga Oor Raja / எங்க ஊர் ராஜா

Yarai Nambi Naan Poranthen Song Lyrics

சிவாஜி கணேசன், ஜெயலலிதா” ஆகியோர் நடிப்பில் 1968 வெளிவந்த திரைப்படம் “எங்க ஊர் ராஜா”. இப்படத்தில் இடம் பெற்றுள்ள“யாரை நம்பி நான் பொறந்தேன்” பாடல் வரிகளை எழுதியவர் “கவிஞர் கண்ணதாசன்”. “எம்.எஸ்.விஸ்வநாதன்” இசையமைக்க “டி.எம். செளந்திரராஜன்” பாடியுள்ளார்.

SongYarai Nambi Naan Poranthen (யாரை நம்பி நான் பொறந்தேன்)
Movie NameEnga Oor Raja / எங்க ஊர் ராஜா
ActorsSivaji Ganesan, Jayalalithaa
MusicM.S. Viswanathan
SingerT.M. Soundararajan
lyricistKannadasan
Movie Release date1968

Lyrics in தமிழ்Lyrics in English

Yarai Nambi Naan Poranthen Song Lyrics in Tamil

யாரை நம்பி நான் பொறந்தேன்

போங்கடா போங்க

என் காலம் வெல்லும் வென்ற பின்னே

வாங்கடா வாங்க

 

யாரை நம்பி நான் பொறந்தேன்

போங்கடா போங்க

என் காலம் வெல்லும் வென்ற பின்னே

வாங்கடா வாங்க

 

குளத்திலே தண்ணி இல்லே

கொக்குமில்லே மீனுமில்லே

குளத்திலே தண்ணி இல்லே

கொக்குமில்லே மீனுமில்லே

பெட்டியிலே பணமில்லே

பெத்த புள்ளே சொந்தமில்லே

 

யாரை நம்பி நான் பொறந்தேன்

போங்கடா போங்க

என் காலம் வெல்லும் வென்ற பின்னே

வாங்கடா வாங்க

 

தென்னைய பெத்தா இளநீரு

பிள்ளைய பெத்தா கண்ணீரு

தென்னைய பெத்தா இளநீரு

பிள்ளைய பெத்தா கண்ணீரு

பெத்தவன் மனமே பித்தம்மா

பிள்ளை மனமே கல்லம்மா

 

பானையிலே சோறிருந்தா

பூனைகளும் சொந்தமடா

சோதனையை பங்கு வச்சா

சொந்தமில்லே பந்தமில்லே

 

யாரை நம்பி நான் பொறந்தேன்

போங்கடா போங்க

என் காலம் வெல்லும் வென்ற பின்னே

வாங்கடா வாங்க

 

நெஞ்சமிருக்கு துணிவாக

நேரமிருக்கு தெளிவாக

நெஞ்சமிருக்கு துணிவாக

நேரமிருக்கு தெளிவாக

நினைத்தால் முடிப்பேன் தனியாக

நீ யார் நான் யார் போடா போ

 

ஆடியிலே காத்தடிச்சா

ஐப்பசியில் மழை வரும்

தேடி வரும் காலம் வந்தா

செல்வமெல்லாம் ஓடி வரும்

 

யாரை நம்பி நான் பொறந்தேன்

போங்கடா போங்க

என் காலம் வெல்லும் வென்ற பின்னே

வாங்கடா வாங்க

 

என் காலம் வெல்லும் வென்ற பின்னே

வாங்கடா வாங்க

வாங்கடா வாங்க வாங்கடா வாங்க

Yarai Nambi Naan Poranthen Song Lyrics in English

Yaarai nambi Naan porandhen

Pongadaa ponga

En kaalam vellum vendra pinnae

Vaangadaa vaanga

 

Yaarai nambi naan porandhen

Pongadaa ponga

En kaalam vellum vendra pinnae

Vaangadaa vaanga

 

Kulathilae thanni illae

Kokkumillae meenumillae

Kulathilae thanni illae

Kokkumillae meenumillae

Pettiyilae panamillae

Petha pullae sondhamillae

 

Yaarai nambi naan porandhen

Pongadaa ponga

En kaalam vellum vendra pinnae

Vaangadaa vaanga

 

Thennaiya pethaa ilaneeru

Pillaiya pethaa kanneeru

Thennaiya pethaa ilaneeru

Pillaiya pethaa kanneeru

Pethavan manamae pithammaa

Pillai manamae kallammaa!

 

Paanaiyilae sor irundhaa

Poonaigalum sondhamadaa

Sodhanaiyai pangu vachaa

Sondhamillae bandhamillae

 

Yaarai nambi naan porandhen

Pongadaa ponga

En kaalam vellum vendra pinnae

Vaangadaa vaanga

 

Nenjamirukku thunivaaga

Neramirukku thelivaaga

Nenjamirukku thunivaaga

Neramirukku thelivaaga

Ninaithaal mudippen thaniyaaga

Nee yaar naan yaar poda po

 

Aadiyilae kaathadichaa

Ippasiyil mazhai varum

Thedi varum kaalam vandhaa

Selvamellaam odi varum

 

Yaarai nambi naan porandhen

Pongadaa ponga

En kaalam vellum vendra pinnae

Vaangadaa vaanga

 

En kaalam vellum vendra pinnae

Vaangadaa vaanga

Vaangadaa vaanga vaangadaa vaanga

Leave a Comment