Yaro Yevalo Song Lyrics in Tamil | Rendu / ரெண்டு

Yaro Yevalo Song Lyrics

Movie NameRendu
Song NameYaro Yevalo
ActorsMadhavan, Anushka Shetty
MusicD. Imman
SingersRanjith
lyricistPa Vijay
Movie Release date2006
Lyrics in தமிழ்Lyrics in English

Yaro Yevalo Song Lyrics in Tamil

யாரோ ஏவளோ என்று தெரியவில்லை

துளியா கடலா என்று புரியவில்லை

ஏதோ செய்தால் என்ன அறியவில்லை

நானும் நானா இன்று இல்லை இல்லை

 

என்னை என்ன செய்தாள்

என்னை என்ன செய்தாள்

என்ன செய்தாள்

ஏன் இப்படி ஆகி விட்டேன்

 

நான் மெல்ல மெல்ல

காதல் என்னும் ஏன்

இப்படி ஏறி விட்டேன்

 

நகம் நறுக்க சென்று

விரலை நறுக்கி கொண்டேன்

முகம் துடைக்க வந்து

முதுகு துடைத்து கொண்டேன்

இன்னும் என்னை என்ன செய்வாயோ

 

யாரோ ஏவளோ என்று தெரியவில்லை

துளியா கடலா என்று புரியவில்லை

ஏதோ செய்தால் என்ன அறியவில்லை

நானும் நானா இன்று இல்லை இல்லை

 

மின்சாரம் ரோஜா பூ

தீஜ்வாலை கார் மேகம்

எல்லாமே ஒன்றான

பெண் கண்டேன்

 

விஞ்ஞானம் மெய்ஞானம்

மேல் வானம் கீழ் வானம்

எல்லாமே ஒன்றான

கண் கண்டேன்

 

ஆ.. ஆ.. பூ மரமோ ஓ ஓ…

தேன் குலமோ ஓ ஓ…

சிற்றின்பமோ ஓ ஓ…

பேர் இன்பமோ

 

சத்தியமா சத்தியமா

நீ பெண்ணா இல்லையா

நிச்சயமா நிச்சயமா

நீ இன்ப தொல்லையா

 

யாரோ ஏவளோ என்று தெரியவில்லை

துளியா கடலா என்று புரியவில்லை

ஏதோ செய்தாள் என்ன அறியவில்லை

நானும் நானா இன்று இல்லை இல்லை

 

என்னை என்ன செய்தாய்

 

அசையாத மலை செய்து

மலை எங்கும் சிலை செய்து

என் முன்னே பெண்ணாகி வந்ததோ

 

தங்கத்தில் தூண் செய்து

தூணுக்கு துணி நெய்து

பெண்ணே உன் தேகம் தான் ஆனதோ

 

ஆ.. ஆ… உன் கங்கை ஓ ஓ..

மெல்லினம் ஓ ஓ..

அழகுக்கு ஓ ஓ..

உயிர் சின்னமோ…

 

எத்தனையோ எத்தனையோ

நான் சொல்ல வந்தது

இத்தனை தான் இத்தனை தான்

என் கண்கள் கண்டது

 

யாரோ ஏவளோ என்று தெரியவில்லை

துளியா கடலா என்று புரியவில்லை

ஏதோ செய்தால் என்ன அறியவில்லை

நானும் நானா இன்று இல்லை இல்லை

 

என்னை என்ன செய்தாய்

Yaro Yevalo Song Lyrics in English

Yaaro yevelo endru theriyavillai

Thuliya kadala endru puriyavillai

Yetho seithaal enna ariyavillai

Naanum naana indru iillai illaiii..

 

Ennai ennai seithaal

 

Ennai enna seithaal

Enna seithaal

Yen ippadi aagi vitten..

Naan mella mella..

Kaadhal ennum

Yen ippadi yeri vitten

 

Nagam naruka sendru

Viralai narukki konden

Mugam thudaikka vanthu

Muthugu thudaithu konden

Innum ennai enna seivaiyoooo.

 

Yaaro yevelo endru theriyavillai

Thuliya kadala endru puriyavillai

Yetho seithaal enna ariyavillai

Naanum naana indru iillai illaiii..

 

Minsaaram roja poo

Theejwaalai kar megam

Ellamae ondraana penn kanden

 

Vingnyaanam meignyaanam

Melvaanam keelvaanam

Ellamae ondraana kann kanden

 

Ahh… ahh…

Poo maram ohh… ohh…

Thaen kulamo ohh… ohh…

Sittrinbam ohh… ohh…

Per inbam ohh… ohh…

 

Sathiyama sathiyama

Nee penna illaiyaa

Nichaiyamaa nichaiyamaa

Nee inba thollaiyaa

 

Yaaro yevelo endru theriyavillai

Thuliya kadala endru puriyavillai

Yetho seithaal enna ariyavillai

Naanum naana indru iillai illaiii..

 

Ennai enna seithaai

 

Asaiyatha malai seithu

Malai engum silai seithu

En munnae pennaagi vanthathoo..

 

Thangathil thoon seithu

Thoonukku thuni neithu

Pennae un dhaegam than aanathoo

 

Ah.. ahh..

Un gangai oohhhohhh..

Mellinam ohhhohhh..

Azhagukku ohhhohhh..

Uyir chinnamooo..

 

Ethanaiyoo ethanaiyoo

Naan solla vanthathu

Ithanai than ithanai than

En kangal kandathu

 

Yaaro yevelo endru theriyavillai

Thuliya kadala endru puriyavillai

Yetho seithaal enna ariyavillai

Naanum naana indru iillai illaiii..

 

Ennai enna seithaai

 

YouTube – Links

Leave a Comment