Yathe Yathe Song Lyrics in Tamil | Aadukalam / ஆடுகளம்

Yathe Yathe Song Lyrics

Movie NameAadukalam / ஆடுகளம்
Song NameYathe Yathe
ActorsDhanush, Taapsee
MusicG.V. Prakash Kumar
SingersG. V. Prakash Kumar
lyricistSnehan
Movie Release date2011
Lyrics in தமிழ்Lyrics in English

Yathe Yathe Song Lyrics in Tamil

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள

 

அடிவெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா

உன்னவெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா

நான் தலைகாலு புாியாமதரைமேல

நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே

 

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

 

அடிவெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா

உன்னவெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா

நான் தலைகாலு புாியாமதரைமேல

நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே

 

புயல் தொட்ட மரமாகவே தலை சுத்திப் போகிறேன்

நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்

உனை தேடியே மனம்சுத்துதே

ராக்கோழியாய் தினம் கத்துதே

 

உயிா்நாடியில் பயிா் செய்கிறாய்

சிறுப்பாா்வையில் எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

நான் தலைகாலு புாியாம

தரை மேல நிற்காம தடுமாறிப் போனேனே

நானே நானே

 

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

 

அடி நெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற

நூல் ஏதும் இல்லாமலே உசிர ஏன் கோக்குற

எனை ஏனடி வதம் செய்கிறாய்

எனை நாடிடும் உடல் வைக்கிறாய்

 

கடவாயிலே எனை மேய்கிறாய்

கண் ஜாடையில் எனை கொள்கிறாய்

 

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

 

மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள

 

அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா

உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா

நான் தலைகாலு புாியாம தரைமேல நிற்காம

தடுமாறிப் போனேனே நானே நானே

Yathe Yathe Song Lyrics in English

Yathe yathe yathe ennaacho…

Yathe yathe yathe edhaacho…

Meen kothiya polae nee kothura aala

 

Adi vellaavi vechuthaan veluthaaingala

Unna veyiluku kaataama valathaaingala

Naan thalaikaalu puriyaama tharamelae nikaama

Thadumaari ponenae naanae naanae

 

Yathe yathe yathe ennaacho…

Yathe yathe yathe edhaacho…

 

Adi vellaavi vechuthaan veluthaaingala

Unna veyiluku kaataama valathaaingala

Naan thalaikaalu puriyaama tharamelae nikaama

Thadumaari ponenae naanae naanae

 

Puyal thotta maramagavae thalai suthi pogiren

Neeratra nilamagavae thaagathaal kaaigiren

Unai thediyae manam suthudhae

Raa koliyaai thinam kathudhae

 

Uyir naadiyil payir seigiraai

Siru paarvayil ennai neigiraai

Yathe yathe yathe ennaacho…

Yathe yathe yathe edhaacho …

Naan thalaikaalu puriyaama tharamelae nikaama

Thadumaari ponenae naanae naanae

Yathe yathe yathe ennaacho…

Yathe yathe yathe edhaacho …

 

Adi nenju analaagavae thee alli oothura

Noolethum illamalae usira yen kokura

Yennai yenadi vadham seigiraai

Yennai naadidum udal vaikiraai

 

Kadavaayilae yennai meigiraai

Kan jaadaiyil yennai kolgiraai

 

Yathe yathe yathe ennaacho…

Yathe yathe yathe edhaacho…

 

Meen kothiya polae nee kothura aala

 

Adi vellaavi vechuthaan veluthaaingala

Unna veyiluku kaataama valathaaingala

Naan thalaikaalu puriyaama tharamelae nikaama

Thadumaari ponenae naanae naanae

 

YouTube – Links

Leave a Comment