Ye Mama Kovama Song Lyrics
Movie Name | Azhagiya Kanne / அழகிய கண்ணே |
Song Name | Ye Mama Kovama |
Actors | Sarath Babu, Suhasini |
Music | Ilaiyaraaja |
Singers | B.S. Sasirekha |
lyricist | Gangai Amaran |
Movie Release date | 1982 |
Ye Mama Kovama Song Lyrics in Tamil
ஏய்… மாமா கோவமா…
ஏய்… மாமா கோவமா…
ஒன்னத்தானே நம்பி வந்தேனே…
ஏய்… மாமாகோவமா
ஏய்… மாமா கோவமா
ஒன்னத்தானே நம்பி வந்தேனே…
ஏய்… மாமா கோவமா.
ஏய்… மாமா கோவமா
என் பேச்ச கேட்காட்டி
இனி உன் பாடெல்லாம் திண்டாட்டம்தான்
என்னோடு இருந்தாலே
இனி எப்போதுமே கொண்டாட்டம்தான்
என்னோடுதான் நீ பேசணும்
என் கூடதான் நீ சேரணும்
நான் சொன்னத நீ கேட்கணும்
என்னை மட்டும் நீ பாக்கணும்
மாமா ஏய்… மாமா…
ஓ… மாமா வேகமா…
சின்னப்புள்ள என்னை தந்தேன்
நான் மாமா மாமா
ஏய்… மாமா கோவமா…
ஏய்… மாமா கோவமா..
ஒன்னத்தானே நம்பி வந்தேனே..
ஏய்… மாமா கோவமா…
ஏய்… மாமா கோவமா…
பக்கத்து பதினேழு கூட
எப்போதுமே பேசாதீங்க
வீண் பேச்சு சிரிப்போட
அவ என்னென்னவோ செய்வாளுங்க
வேணாமுங்க நாம் போகலாம்
வேற இடம் நான் பாக்கலாம்
வேண்டாமின்னு சொல்லாதீங்க
இந்த மனம் தாங்கதுங்க
மாமாஏய்… மாமா…
ஓமாமா வேகமா
சின்னப்புள்ள என்ன சொல்வேன்
நான் மாமா மாமா
ஏய்… மாமா கோவமா…
ஏய்… மாமா கோவமா…
ஒன்னத்தானே நம்பி வந்தேனே..
ஏய்… மாமா கோவமா…
ஏய்… மாமா கோவமா…
ஒன்னத்தானே நம்பி வந்தேனே..
ஏய்… மாமா கோவமா…
ஏய்… மாமா கோவமா…
Ye Mama Kovama Song Lyrics in English
Yaei… Mama kovamaa..
Yaei… Mama kovamaa..
Onnaththanae nambi vanthaenae
Yaei… Mama kovamaa…
Yaei… Mama kovamaa…
Onnaththanae nambi vanthaenae
Yaei… Mama kovamaa…
Yaei… Mama kovamaa…
En pecha ketkaatti
Ini Un paadellaam thindattamthaan
Ennodu irunthaalae
Ini eppothumae kondaattamthaan
Ennoduthaan nee pesanum
En koodathaan nee saeranum
Naan sonnatha nee ketkanum
Ennai mattum nee pakkanum
Mama yaei… mama…
Oo… mama vegamaa…
Chinnapulla ennai thanthaen
Naan mama mama
Yaei… Mama kovamaa..
Yaei… Mama kovamaa..
Onnaththanae nambi vanthaenae
Yaei… Mama kovamaa..
Yaei… Mama kovamaa..
Pakkaththu padhinezhu kooda
Eppothumae pesaatheenga
Veen pechchu sirippoda
Ava ennennavo seivaalunga
Venaamunga naam pogalaam
Vera idam naan paakkalaam
Vendaaminnu sollaatheenga
Intha manam thaangaathunga
Mama yaei… mama…
Oo… mama vegamaa
Chinnapulla ennai thanthaen
Naan mama mama
Yaei… Mama kovamaa..
Yaei… Mama kovamaa..
Onnaththanae nambi vanthaenae
Yaei… Mama kovamaa..
Yaei… Mama kovamaa..
Onnaththanae nambi vanthaenae
Yaei… Mama kovamaa..
Yaei… Mama kovamaa..