Ye Pakku Konda Vethala Konda Song Lyrics
Movie Name | Sakkarai Devan |
Song Name | Ye Pakku Konda Vethala Konda |
Actors | Vijayakanth, Sukanya, Kanaka |
Music | Ilaiyaraaja |
Singers | T.S. Raghavendra, Krishnamoorthy |
lyricist | Vaali |
Movie Release date | 1993 |
Ye Pakku Konda Vethala Konda Song Lyrics in Tamil
பட்டத்து யானைக்கு
பக்குவமா அலங்கரிச்சு
பொட்டிட்டு பூவோடு
ஊர்வலமா அழைச்சு வந்து
தாரை முழங்கும் தேரு குலுங்கும்
நேரம் நெருங்குதடி
ஊரு விளங்கும் பேரு விளங்கும்
கூடி கும்பிடடி
ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய்
ஓஓ… மால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்
ஏ சாமியப்பா சங்கிலியப்பா ஹோய்
ஓஓ… பாட்டெடுப்பா ரம்பை எடுப்பா ஹோய்
ஆலையும் வேலையும் ஆரம்பம் ஆச்சுது
வாடியே நாளெல்லாம் ஓடியே போச்சுது
ஏழைக்கும் பாழைக்கும் வாழ்வுதான் வாச்சது
எப்பவோ வெதச்சது இப்பதான் காய்ச்சது
ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய்
ஓஓ… மால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்
ராவணன்கள் ராமரென்று மாறினால்
அது கிராம மக்கள் நாம செய்த பாக்கியம்
ராவணன்கள் ராமரென்று மாறினால்
அது கிராம மக்கள் நாம செய்த பாக்கியம்
நல்லவன் நெனச்சா நல்லது நடக்கும் பாரடா
இங்கு ஒற்றுமை இருந்தா உச்சியில் இருக்கும் ஊருடா
தொல்லைகள் எதுவும் எல்லையில் வருமோ கூறடி
ஒரு கொல்லையில் விளைந்த மல்லிகை மலர்கள் நாமடி
துள்ளி எழுந்தாடு தோளை தட்டிப் பாடு
ஏ இனி வரும் பொழுதுகள் நமக்குத்தான்
இதுவரை ஒழச்சது அதுக்குத்தான்..
ஏ இனி வரும் பொழுதுகள் நமக்குத்தான்
இதுவரை ஒழச்சது அதுக்குத்தான்..
ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய்
ஓஓ… மால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்
ஏ சாமியப்பா சங்கிலியப்பா ஹோய்
ஓஓ… பாட்டெடுப்பா ரம்பை எடுப்பா ஹோய்
ஆலையும் வேலையும் ஆரம்பம் ஆச்சுது
வாடியே நாளெல்லாம் ஓடியே போச்சுது
ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய்
ஓஓ… மால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்
தேன் கரும்புத் தோட்டமெல்லாம் பூத்திடும்
அதன் தோகையின் மேல் காற்று வந்து கூத்திடும்
தேன் கரும்புத் தோட்டமெல்லாம் பூத்திடும்
அதன் தோகையின் மேல் காற்று வந்து கூத்திடும்
எப்பவும் குடும்பம் இப்படி சிரிக்கும் பாரடா
ஒரு பஞ்சமும் பசியும் பட்டினி துயரும் ஏதடா
எட்டடிக் குடிசை கட்டிட வழியை காணலாம்
நம்ம நெத்தியின் வியர்வை வெற்றியின் கதையை கூறலாம்
உள்ள சனம் யாவும் வெள்ளை மனம் ஆகும்
ஏ கனவுகள் முழுவதும் பலித்தது
கவலைகள் நம்மை விட்டுப் பறந்தது.
ஏ கனவுகள் முழுவதும் பலித்தது
கவலைகள் நம்மை விட்டுப் பறந்தது.
ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய்
ஓஓ… மால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்
ஏ சாமியப்பா சங்கிலியப்பா ஹோய்
ஓஓ… பாட்டெடுப்பா ரம்பை எடுப்பா ஹோய்
ஆலையும் வேலையும் ஆரம்பம் ஆச்சுது
வாடியே நாளெல்லாம் ஓடியே போச்சுது
ஏழைக்கும் பாழைக்கும் வாழ்வுதான் வாச்சது
எப்பவோ வெதச்சது இப்பதான் காய்ச்சது
ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா ஹோய்
ஓஓ… மால கொண்டா மத்தளம் கொண்டா ஹோய்
Ye Pakku Konda Vethala Konda Song Lyrics in English
Pattaththu yaanaikku
Pakkuvamaa alangarichchu
Pottittu poovodu
Oorvalamaa azhaichchu vanthu
Thaarai muzhangum theru kulungum
Neram nerunguthadi
Ooru vilangum peru vilangum
Koodi kumbidadi
Yae paakku kondaa veththala kondaa hoi
Ooo.. maala kondaa maththalam kondaa hoi
Ae saamiyappa sangiliyappaa hoi
Ooo… paatteduppaa rambai eduppaa hoi
Aalaiyum velaiyum aarambam aachchuthu
Vaadiyae naalellaam odie pochchuthu
Yeazhikkum paazhaikkum vaazhvuthaan vaachchathu
Eppavo vedhachchathu ippathaan kaaichchathu
Yae paakku kondaa veththala kondaa hoi
Ooo… maala kondaa maththalam kondaa hoi
Raavanangal ramarendru maarinaal
Adhu giraama makkal naama seitha paakkiyam
Raavanangal ramarendru maarinaal
Adhu giraama makkal naama seitha paakkiyam
Nallavan nenachchaa nallathu nadakkum paaradaa
Ingu ottrumai irunthaa utchiyil irukkum oorudaa
Thollaigal edhuvum ellaiyil varumo kooradi
Oru kollaiyil vilaintha malligai malargal naamadi
Thulli ezhunthaadu tholai thatti paadu
Yae ini varum pozhuthugal namakkuththaan
Idhuvarai ozhaichchathu adhukkuththaan
Yae ini varum pozhuthugal namakkuththaan
Idhuvarai ozhaichchathu adhukkuththaan
Yae paakku kondaa veththala kondaa hoiOooo.maala kondaa
maththalam kondaa hoi
Ae saamiyappa sangiliyappaa hoi
Ooo… paatteduppaa rambai eduppaa hoi
Aalaiyum velaiyum aarambam aachchuthu
Vaadiyae naalellaam odie pochchuthu
Yae paakku kondaa veththala kondaa hoi
Ooo… maala kondaa maththalam kondaa hoi
Thaen karumbu thottamellaam pooththidum
Adhan thogaiyin mel kaattru vanthu kooththidum
Thaen karumbu thottamellaam pooththidum
Adhan thogaiyin mel kaattru vanthu kooththidum
Eppavum kudumbam ippadi sirikkum paaradaa
oru panjamum pasiyum pattini thuyarum yaedhadaa
Ettadi kudisai kattida vazhiyai kaanalaam
Namma neththiyin viyarvai vettriyin kadhaiyai kooralaam
Ulla sanam yaavum vellai manam aagum
Yae kanavugal muzhuvathum paliththathu
Kavalaigal nammai vittu paranthathu
Yae kanavugal muzhuvathum paliththathu
Kavalaigal nammai vittu paranthathu
Yae paakku kondaa veththala kondaa hoi
Ooo… maala kondaa maththalam kondaa hoi
Ae saamiyappa sangiliyappaa hoi
Ooo… paatteduppaa rambai eduppaa hoi
Aalaiyum velaiyum aarambam aachchuthu
Vaadiyae naalellaam odie pochchuthu
Yeazhikkum paazhaikkum vaazhvuthaan vaachchathu
Eppavo vedhachchathu ippathaan kaaichchathu
Yae paakku kondaa veththala kondaa hoi
Ooo… maala kondaa maththalam kondaa hoi