Yea Alukaa Thimira Song Lyrics in Tamil | Rangoli / ரங்கோலி

Yea Alukaa Thimira Song Lyrics

Movie NameRangoli / ரங்கோலி
Song NameYea Alukaa Thimira
ActorsHamaresh, Muruga Doss, Prarthana
MusicSundaramurthy KS
SingerVrusha Balu
lyricistVaali Mohan Das
Movie Release date2023

Yea Alukaa Thimira Song Lyrics in Tamil

யேயா அழுக்கா திமிரா

நீதான் உறவா

போவாம் திச தூரமா

 

வாயா என் அழகா

இது தான் நிசமா

தினமும் புது புது தினுசா

 

மீச நரச்சா பாசம் விடுமா

உன் பாதி நான்தான்

இது வெறும் கனவா

 

காசும் பணமும்

கொட்டி கிடந்தா

என் ஆச நீதான்

அத விட பெருசா

 

காலம் போனாலும்

காதல் போகாது

பாவி நான் தான்

உன் மடியில தவமா

 

ஊரு சொன்னாலும்

உலகம் மறுத்தாலும்

உசரே நீ தான்

என் மீ பெத்த ராசா

 

யாத்தி வானம் முழுசா

நீயும் நானும் இருப்போம்

மழ மேகமா

 

வாழ்க்க போகும் பாத

உன் கூட நா வாரேன்

ஆச தீர நானும் உன்ன

கொஞ்சி பேச போறேன்

 

வாசக்கோலம் போட்டு

வரவேற்க காத்து கெடப்பேன்

பாசம் காட்டி நானும்

உன்ன பார்த்து பார்த்து ரசிப்பேன்

 

நெசமாவும் நா இருப்பேன்

நிழலாவும் நா கிடப்பேன்

தனியா நா சிரிச்சேன்

நெசமா மாட்டிக்கிட்டேன்

 

யாரும் பாக்காத நேரம் அழகாகும்

எதுவம் பேசாத மொத்த கத பேசும்

 

காலம் போனாலும்

காதல் போகாது

பாவி நான் தான்

உன் மடியில தவமா

 

ஊரு சொன்னாலும்

உலகம் மறுத்தாலும்

உசரே நீ தான்

என் மீ பெத்த ராசா

 

யேயா அழுக்கா திமிரா

நீதான் உறவா

போவாம் திச தூரமா

 

வாயா என் அழகா

இது தான் நிசமா

தினமும் புது புது தினுசா

 

மீச நரச்சா பாசம் விடுமா

உன் பாதி நான்தான்

இது வெறும் கனவா

 

காசும் பணமும்

கொட்டி கிடந்தா

என் ஆச நீதான்

அத விட பெருசா

 

காலம் போனாலும்

காதல் போகாது

பாவி நான் தான்

உன் மடியில தவமா

 

ஊரு சொன்னாலும்

உலகம் மறுத்தாலும்

உசரே நீ தான்

என் மீ பெத்த ராசா

YouTube – Links

Leave a Comment