Yedhudhaan Inga Sandhosam Song Lyrics
| Movie Name | Lucky Man |
| Song Name | Yedhudhaan Inga Sandhosam |
| Actors | Yogi Babu, Raichal Rabecca |
| Music | Sean Roldan |
| Singers | Sanjay Subrahmanyan |
| lyricist | Balaji Venugopal |
| Movie Release date | 2023 |
Yedhudhaan Inga Sandhosam Song Lyrics in Tamil
எதுதான் இங்க சந்தோஷம்
அட எது தான் சந்தோஷம்
எதுதான் இங்க சந்தோஷம்
அட எது தான் சந்தோஷம்
வண்ணமில்லா வாழ்க்கையில
வழி கிடச்சா சந்தோஷம்
வானம் பாத்த பூமியில
மழ விழுந்தா சந்தோஷம்
தேடிப்போகும் தேனிக்கெல்லாம்
பூக்கள் கிடச்சா சந்தோஷம்
தேவையில்லா ஆணியெல்லாம்
களஞ்சாலே சந்தோஷம்
அட எதுதான் இங்க சந்தோஷம்
அட எதுதான் சந்தோஷம்
அட எதுதான் இங்க சந்தோஷம்
அட எதுதான் சந்தோஷம்
மேடு தாண்டி போகயில
பாண்டா முட்டும் வண்டியில
கோட்டர் அத வீட்டவிட்டு
ஓரெடுத்தா லாபம் இல்ல
ஆளுக்கொரு நியாயம் இங்க
அத கேட்டிருந்தா வாழ்வதெங்க
யாருக்கும் மேல இங்க ஒன்னுதான் வானம்
கண்ண நீ மூடிக்கிட்டா அத கூட காணும்
நினெச்சதெல்லாம் நடந்து புட்டா
ஆண்டவன் இங்கெதுக்கு
கிடச்சதெல்லாம் நினச்சிபாரு
அது போதும் வாழ்வதற்கு
இது புதுசா வந்த சந்தோசம்
இது புரியாத சந்தோஷம்
ஒரு தினுசா வந்த சந்தோஷம்
இனி தினந்தாம் சந்தோஷம்
வண்ணமில்லா வாழ்க்கையில
வழி கிடச்சா சந்தோஷம்
வானம் பாத்த பூமியில
மழ விழுந்தா சந்தோஷம்
தேடிப்போகும் தேனிக்கெல்லாம்
பூக்கள் கிடச்சா சந்தோஷம்
தேவையில்லா ஆணியெல்லாம்
களஞ்சாலே சந்தோஷம்
அட எதுதான் இங்க சந்தோஷம்
அட எதுதான் சந்தோஷம்
அட எதுதான் இங்க சந்தோஷம்
அட எதுதான் சந்தோஷம்
YouTube – Links
Realted songs
| No | Song Name | lyricist |
| 1 | Naamadhan Raja Song Lyrics in Tamil | Sean Roldan |