Yelamma Yela Song Lyrics
Movie Name | Yaanai / யானை |
Actors | Arun Vijay, Priya Bhavani Shankar |
Music | G.V. Prakash Kumar |
Singer | Arya Dhayal |
lyricist | Snehan |
Movie Release date | ———– |
Lyrics in Tamil | Lyrics in English |
Yelamma Yela Song Lyrics in Tamil
வாடியே ராஜகுமாரி வாடியே ராஜகுமாரி
வாடியே ராஜகுமாரி வாடியே ராஜகுமாரி
ராஜகுமாரி ராஜகுமாரி
உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள
ஓடுதடா… ஏலம்மா ஏல…
ஆடுதடா… ஏலம்மா ஏல…
பாடுதடா… ஏலம்மா ஏலா…
என் பொழப்பு கர்த்தர நம்பி
தவிச்சதடா ஏலம்மா ஏல
பொழச்சதடா ஏலம்மா ஏல
நிலச்சதடா ஏலம்மா ஏலா
அந்த அரபிக் கடல விடவும்
என் ஆச ரொம்ப பெருசு…
அத வாய் திறந்து சொல்லிடத்தான்
தவிக்குது என் மனசு
நான் கடல் அலைய அலைய…
பெரும் காத்தடிச்சு வளைய
இப்ப கடந்து வந்தேன் கரைய
நான் உனக்குள் நிறைய தான்
உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள
ஓடுதடா… ஏலம்மா ஏல…
ஆடுதடா… ஏலம்மா ஏல…
பாடுதடா… ஏலம்மா ஏல…
என் பொழப்பு கர்த்தர நம்பி
தவிச்சதடா… ஏலம்மா ஏல…
பொழச்சதடா… ஏலம்மா ஏல…
நிலச்சதடா… ஏலம்மா ஏல…
உப்பு தண்ணி தீவுக்குள்ள
உன்ன நெனச்சேன் இனிச்சதடா
ஏலம்மா ஏல… ஏலம்மா ஏலா…
சொப்பனத்தில் வித விதமா
உன் சிரிப்பு கேட்டுதடா…
ஏலம்மா ஏல… ஏலம்மா ஏலா…
ஆலங்கட்டி மழைய மனச உருளுதடா
ஆசையெல்லாம் அட மழைக்கு திரளுதடா
நான் பாய்மரமா… மிதக்குறேனே
உன்ன முரட்டுத் தனமா காதல் பண்ண
திருட்டுத் தனமா துரத்தி வந்தேனே…
ஏலம்மா ஏலே… ஏலம்மா ஏலே…
ஏலம்மா ஏலே… ஏலம்மா ஏலே…
உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள
ஓடுதடா… ஏலம்மா ஏலா…
ஆடுதடா… ஏலம்மா ஏலா…
பாடுதடா… ஏலம்மா ஏலா…
ஏகப்பட்ட ஆசையோட
பேச வந்தேன் உனக்கு முன்ன
பாவப்பட்ட பொண்ண போல
பரிதவிக்க விட்ட என்ன
காதல கத்தி கத்தி சொல்ல போனேன்…
உன்னோட பேச்சு முத்தி ஊமையானேன்
எ தலையெழுத்த கிருக்கிட்டியே
அந்த உப்பு தண்ணி தீவ போல
தப்பா என்ன தார வாத்துட்ட…
உ நெனப்பு உச்சந்தலக்குள்ள
ஓடுதடா… ஏலம்மா ஏலா…
ஆடுதடா… ஏலம்மா ஏலா…
பாடுதடா… ஏலம்மா ஏலா…
எ பொழப்பு கர்த்தர நம்பி
தவிச்சதடா… ஏலம்மா ஏலா…
பொழச்சதடா… ஏலம்மா ஏலா…
நிலச்சதடா… ஏலம்மா ஏலா…
Lyrics in Tamil | Lyrics in English |
Yelamma Yela Song Lyrics in English
Un Nenappu Unchanthalaikul
Oduthada Yelamma Yela…
Aaduthadaa… Yelamma Yela…
Paaduthadaa… Yelamma Yela…
En Pozhappu Karthara Nambi
Thavichadhada Yelamma Yela…
Pozhachathadaa… Yelamma Yela…
Nelachathadaa… Yelamma Yela…
Andha Arabic Kadala
Vidavum En Aasa Romba Perusu…
Adha Vaai Thirandhau Sollidathaan
Thavikkidhu En Manasu
Naan Kadal Alaiyaa Alaiyaa…
Perum Kaathadicha Valaiya
Ipo Kadandhu Vandhan Karaiya…
Naan Unakkul Neraya thaan
Un Nenappu Unchanthalaikul
Oduthada Yelamma Yela…
Aaduthadaa… Yelamma Yela…
Paaduthadaa… Yelamma Yela…
En Pozhappu Karthara Nambi
Thavichadhada Yelamma Yela…
Pozhachathadaa… Yelamma Yela…
Nelachathadaa… Yelamma Yela…
Uppu Thanni Theevukkulla
Unna Nenachen Inichadhada
Yelamma Yela… Yelamma Yela…
Soppanathil Vidha Vidhamaa
Un Sirippe Kettadhadaa…
Yelamma Yela… Yelamma Yela…
Aalangatti Mazhayaa Manasu
Uruluthadaa…
Aasayellam Ada Mazhakki
Theraluthadaa…
Naan Paai Maramaa…
Medhakkurane…
Unna Morattu Thanamaa
Kaadhal Panna
Thiruttu Thanamaa
Thorathi Vandhene…
Yelamma Yela… Yelamma Yela…
Yelamma Yela… Yelamma Yela…
Un Nenappu Unchanthalaikul
Oduthada Yelamma Yela…
Aaduthadaa… Yelamma Yela…
Paaduthadaa… Yelamma Yela…
Yegapatta Aasaiyoda
Pesa vandhan Unaku Munna
Paavapatta Ponna Pola
Parithavikka Vitta Enna
Kadhala Kathi Kathi Solla Ponen…
Unnoda Pechu Muthi Oomayanen
En Thalaiyezhutha Kirikkittiye
Andha Uppu Thanni Theeva Pola
Thappa Enna Thaara Vaathutta…
Un Nenappu Unchanthalaikul
Oduthada Yelamma Yela…
Aaduthadaa… Yelamma Yela…
Paaduthadaa… Yelamma Yela…
En Pozhappu Karthara Nambi
Thavichadhada Yelamma Yela…
Pozhachathadaa… Yelamma Yela…
Nelachathadaa… Yelamma Yela…