Yen Monam Song Lyrics in Tamil | Selfie | செல்ஃபி

Yen Monam Song Lyrics

Movie NameSelfie /செல்ஃபி
ActorsG. V. Prakash Kumar, Varsha Bollamma
MusicG.V. Prakash Kumar
SingerKapil Kapilan
lyricistJayshree Mathi Maran
Movie Release date———–

Lyrics in TamilLyrics in English

Yen Monam Song Lyrics in Tamil

ஏன் மோனம் மோனம்

பேசி தீர்ந்தே போகும்

வேகும் பார்வை எங்கும்

நீளும் உந்தன் பிம்பம்

 

பிரளா என் பாதம்

உந்தன் பின்னே நின்றாடும்

பிறையோடு வான் எங்கும்

போகும் மேகம் போல

சேறில் நீராகி வேரில் உயிராகி

மீனாய் குழைந்தோடினோம்

நாமாகினோம் உயிரே!

 

வெண் பனி தீயே!

என்னுள் விழுந்தாயே!

நீளும் இரவெல்லாம்

நீயே நிறைந்தாயே!

பொம்மை கண்ணாடி

என்னை பந்தாடி

 

உடைக்கும் உன் இருகண்களில்

நான் மூழ்கி போகவா!

வாழும் உன் காலம்

வலிகள் வர கூடும்

துணையாக என்னோடு வா!

உதிர்வோமே வா உயிரே!

Yen Monam Song Lyrics in English

Yen Monam Monam
Pesi Theerndhe Pogum
Vegum Paarvai Engum
Neelum Undhan Bimbam

Piralaa En Paadham
Undhan Pinne Nindaadum
Piraiyodu Vaan Engum Pogum Megam Pola
Seril Neeraagi Veril Uyiraagi
Meenaai Kuzhainthodinom
Naamaaginom Uyire

Ven Pani Theeye
Ennul Vizhunthaaye
Neelum Iravellaam
Neeye Nirainthaaye
Bommai Kannaadi
Ennai Panthaadi

Udaikkum Un Irukangalil
Naan Moozhgi Pogava
Vaazhum Un Kaalam
Valigal Vara Koodum
Thunaiyaaga Ennodu Vaa
Uthirvoome Vaa Uyire

Leave a Comment