Yenadi Penne Song Lyrics in Tamil (ஏனடி பெண்ணே) | enni Thuniga / எண்ணித் துணிக

Yenadi Penne Song Lyrics

“ஏனடி பெண்ணே” என்ற இப்பாடல் “ஜெய், அதுல்யா ரவி” நடித்த “எண்ணித்  துணிக” படத்தில் இடம் பெற்றுள்ளது. பாடலை வரிகளை எழுதி, பாடியவர் “சாம்.சி.எஸ்”. இசையமைத்தவர் “கிரிஷ் கோபாலகிருஷ்ணன்”.

SongYenadi Penne
Movie Nameenni Thuniga / எண்ணித் துணிக
ActorsJai, Athulya Ravi, Vamsi Krishna
MusicGirish Gopalakrishnan
SingerSam C.S
lyricistSam C.S
Movie Release date2021

Lyrics in தமிழ்Lyrics in English

Yenadi Penne Song Lyrics in Tamil

பா பா பாப்ப பா… பா பாப்ப பா…

பா பா பா பா பா…..

பா பா பாப்ப பா… பா பாப்ப பா…

பா பா பா பா பா…..

 

ஏனடி பெண்ணே!

நான் இருப்பேனே!

உனக்கா உனக்கா

இருப்பேனே!

 

ஏனடி பெண்ணே!

நான் இருப்பேனே!

உனக்கா உனக்கா

இருப்பேனே!

 

நீ பக்கம் வந்துட்டு

பார்த்தாலே போதும்

நான் என்னாவேன்

என்னாவேனோ!

 

நீ கண்ணாலே!

ஏதாச்சும் பேசிட்டு போனா

நான் காணாம

போய்டுவேனோ!

 

உன் மூச்சோட காத்திங்க

என் நெஞ்சில் பட்டா

நான் பஞ்சாக ஆய்டுவேனோ!

 

நான் என்னாவேனோ!

ஏதாவேனோ!

நீ இல்லாம

நான் எப்டி வாழ்வேனோ!

 

பா பா பாப்ப பா… பா பாப்ப பா…

பா பா பா பா பா…..

பா பா பாப்ப பா… பா பாப்ப பா…

பா பா பா பா பா…..

 

என்ன நீ மறுக்காம!

என் கனவ கலைக்காம!

உயிர உலுக்காம!

வா கூட

 

உனக்கு புரியாதா!

நீ மட்டும் தா உலகம்னு

உன நான்

எனதாக்க வழி கூறு

 

என் அழகே! வா… அழகே!

இந்த ஜென்மத்துல நானும் வாழ

நீ போதும்டி மலரே!

 

உயிரே! என் உயிரே!

உன் காதல் சொல்லி போயேன்

நீ தானே என் வாழ்க்க

 

பா பா பாப்ப பா… பா பாப்ப பா…

பா பா பா பா பா…..

பா பா பாப்ப பா… பா பாப்ப பா…

பா பா பா பா பா…..

 

மனசு வலிக்குன்னு

விட்டு விட்டு துடிக்குன்னு

எனக்கு தெரியாது

நீ இல்லாம!

 

இறகா பறந்தேனே!

உயரம் தெரியாம!

உன் அன்பை உணர்ந்தேனே

வெகுவாக

 

ஒரு நதியா! வந்து கலந்தேன்

என்ன மூழ்கடிச்ச ஆழியடி

அச்சுவெல்ல அழகே!

 

இது விதியா! இல்ல மதியா

உன் காதல் சொல்லி போயேன்

நீ தானே என் வாழ்க்க

 

பா பா பாப்ப பா… பா பாப்ப பா…

பா பா பா பா பா…..

பா பா பாப்ப பா… பா பாப்ப பா…

பா பா பா பா பா…..

Yenadi Penne Song Lyrics in English

Pa pa pappa pa pa pappa pa

Pa pa pa pa pa

Pa pa pappa pa pa pappa pa

Pa pa pa pa pa

 

Yenadi pennae!

Naan iruppenae

Unakka unakka

Iruppenae!

 

Yenadi pennae!

Naan iruppenae

Unakka unakka

Iruppenae!

 

Nee pakkam vanthuttu

Paarthalae podhum

Naan ennaven ennaveno!

 

Nee kannale!

Edhachum pesittu pona

Naan kanama poiduvano!

 

Un moochoda kathinga

En nenjil patta

Naan panjasga aiduveno!

 

Naan ennaveno

Yedhaveno!

Nee illama

Naan eppadi vazhveno

 

Pa pa pappa pa… pa pappa pa…

Pa pa pa pa pa…

Pa pa pappa pa… pa pappa pa…

Pa pa pa pa pa…

 

Ennai nee marukkaama!

En kanava kalaikkaama!

Uyira ulukkaama! Vaa kooda

 

Unakku puriyaadha!

Nee mattum thaan ulagamunnu

Unnai naan

Enadhakka vazhi kooru

 

En azhagae! vaa… azhagae!

Indha jenmathula naanum vaazha

Nee podhum di malarae!

 

Uyirae! en uyirae!

Un kaadhal solli pooyen

Neethaanae en vaazhka

 

Pa pa pappa pa… pa pappa pa…

Pa pa pa pa pa…

Pa pa pappa pa… pa pappa pa…

Pa pa pa pa pa…

 

Manasu vazhikkunnu

Vittu vittu thudikkunnu

Enakku theriyadhu

Nee illaama!

 

Iraga parandhenae!

Uyaram theriyaama!

Un anbai unarndhenae!

Veguvaaga

 

Oru nadhiya! vandhu kalandhen

Ennai moozhgadicha azhiyadi

Achuvella azhagae!

 

Idhu vidhiya! illa madhiya!

Un kaadhal solli pooyen

Neethaanae en vaazhka

 

Pa pa pappa pa… pa pappa pa…

Pa pa pa pa pa…

Pa pa pappa pa… pa pappa pa…

Pa pa pa pa pa…

Leave a Comment