Yenga Pona Raasa Song Lyrics
| Movie Name | Kazhuvethi Moorkkan |
| Song Name | Yenga Pona Raasa |
| Actors | Arulnithi, Dushara Vijayan |
| Music | D.Imman |
| Singers | Vaikom Vijayalakshmi |
| lyricist | SY Gowthama Raj |
| Movie Release date | 2023 |
Yenga Pona Raasa Song Lyrics in Tamil
எங்க போன எங்க போன ராசா
நெஞ்சு பாரம் தாங்கலியே
எங்க போன எங்க போன ராசா
சொல்லி விட்டு போகலியே
தரணி ஆளவே
செங்காட்டில் பிறந்த ராசனே
பறவையாகவே
தங்காம பறந்த நேசனே
ஊர சேர கேட்டாயே
ஒன்னு கூடியாச்சே
கண்ண கெட்டிபோட்டாலும்
ஊரே கண்ணீர் ஆச்சே
எங்க போன எங்க போன ராசா
நெஞ்சு பாரம் தாங்கலியே
சிங்கம் போல வந்த மகாராசா
சொல்லி விட்டு போகலியே
எதிரிக்கும் தீம நீ நினக்கலியே
மறுத்தவன் கூட உன்ன வெறுக்கலியே
எங்களுக்காக ஓடி வந்து
ஊர காத்த சாமியே
உன் நிழலும் கூட
பாசமான ஆளு என்று தேடுமே
ஊருக்காக வாழ்ந்த வீரனே ஓ…
தேரில் ஏறி தூரம் போவதேன் ஓ… ஓஹஹோ…
எங்க போன எங்க போன ராசா
நெஞ்சு பாரம் தாங்கலியே
சிங்கம் போல வந்த மகாராசா
சொல்லி விட்டு போகலியே
உயரப் போகவே தந்தாயே
சிறகு ஆயிரம்
மறையப் போகுதே உன்னோட
சிரிக்கும் பூ முகம்
இந்த நாளு மாறாதோ
மீண்டும் வந்து சேர
பொய்யா மாறிப் போகாதோ
மீண்டும் எழுந்து வாயேன்
எங்க போன எங்க போன ராசா…
சிங்கம் போல வந்த மகாராசா….
Yenga Pona Raasa Song Lyrics in English