Yeno Yeno Manadhiley Song Lyrics
Movie Name | Irugapatru / இறுகப்பற்று |
Song Name | Yeno Yeno Manadhiley (ஏனோ ஏனோ மனதிலே) |
Actor | Vikram Prabhu, Shraddha Srinath, Vidharth |
Music | Justin Prabhakaran |
Singer | Sathya Prakash, Chinmayi |
lyricist | Karthik Netha |
Movie Release date | 06.10.2023 |
Yeno Yeno Manadhiley Song Lyrics in Tamil
ஏனோ ஏனோ மனதிலே
நானவில் விரிகிறதே
நீயும் நானும் அருகிலே
இந்த மாயமும் நிகழ்கிறதே
விண்மீனை தீண்டவே
செம்மீனும் போகுதே
கண்ணீரில் பூச்செடி பூக்குதே
எந்தன் நிழல் உன்னோடு
உன்னோடு வேண்டும் என்று
எந்தன் நிஜம் எப்போதும்
எப்போதும் கேட்கும் அன்பே
பேசினாய் காதல் நீ
தன்னாலே தன்னாலே
நான் விண்ணை முட்டி திறப்பேன்
ஏனோ ஏனோ மனதிலே
வானவில் விரிகிறதே
நீயும் நானும் அருகிலே
மாயமும் நிகழ்கிறதே
வா நீ வா போராடி முன்னாேலே
பாதை மாறுமே நமக்கு
காலம் தோறும் உன்னோடு நிற்பேனே
யாவும் கூடுமே பிறகென்ன
நீயும் என் பக்கம் நின்றால்
நான் ஏதோ ஆகின்றேன்
அன்பின் பாலம் தந்தாய்
நான் மெளனம் ஆகின்றேன்
நீ காட்டும் பேரன்பில் தாலாட்டுதே
பாராட்டும் உன் பார்வை வலி கேட்குதே
உந்தன் மழையால்
என்னை நனைத்தாய்
அன்பின் சிறகால்
என்னை அணைத்தாய்
உந்தன் மழையால்
என்னை நனைத்தாய்
அன்பின் சிறகால்
என்னை அணைத்தாய்
உந்தன் மழையால்
என்னை நனைத்தாய்
அன்பின் சிறகால்
என்னை அணைத்தாய்
ஏனோ ஏனோ மனதிலே
வானவில் விரிகிறதே
நீயும் நானும் அருகிலே
இந்த மாயமும் நிகழ்கிறதே