Yerpaayaa Song Lyrics in Tamil | Tamil Album Song

Yerpaayaa Song Lyrics

Movie Name Tamil Album Song
Song Name Yerpaayaa
Actors Punitham girl
Music Abubakkar M
Singers Abubakkar M, Visali Rajaram
lyricist Poovarasu Thangaraj
Movie Release date 2023

Yerpaayaa Song Lyrics in Tamil

என் அன்பே காதலே

எந்நாளும் மாறாதே

காயம் தந்த காதலே

காயமது மாறாதே

 

முடிந்த கதைகள் கேட்ட பின்பும்

உன்னை உள்ளம் வேண்டுதே

உன் கைகள் தந்த வெப்பம்

காய்ச்சலாக மாறுதே

 

காதல் ஒரு கண்ணாடியாய்

இறுதியில் உடைந்து போகுதே

காதல் ஒரு காத்தாடியாய்

தூர விலகிப் போகுதே

 

காதல் ஒரு நிலவொளியாய்

சிறு பொழுதில் போகுதே

காதல் ஒரு நீர் வீழ்ச்சியாய்

கண்ணீரும் அருவியாய் ஆகுதே

 

வலி கூடுதே உயிர் போகுதே

வலி கூடுதே உயிர் போகுதே

 

போகுதே போகுதே போகுதே

போகுதே போகுதே போகுதே

போகுதே போகுதே போகுதே

 

கண்களால் கானல் நீரை

பார்ப்பதும் பார்வையாலே

கண்ணத்தில் வீழும் நீரை

ஏற்பதும் காதலாலே

 

கண்கள் காதல் நிறைந்து

உருகுதே பிரிவாலே

கண்ணத்தில் ஓய்ந்த முத்தம்

காய்ந்ததே நினைவாலே

 

நீ தூரம் போகையில்

என் உயிரும் விலகுதடி

என் உயிரை தேடையில்

நீ இங்கு இல்லையடி

 

காதல் ஒரு நிலவொளியாய்

சிறு பொழுதில் போகுதே

காதல் ஒரு நீர் வீழ்ச்சியாய்

கண்ணீரும் அருவியாய் ஆகுதே

 

உன் விரல் இடையே

ஒரு விரல் வருடும்

உன் இதழ் இடையே

ஒரு மீசை வருடும்

 

உன் கைகள் உள்ளே

ஒரு உடல் தழுவும்

அவை யாவும் எனதில்லை என்றால்

உன் மனம் ஏற்குமா

 

அன்பே அன்பே அன்பே

அன்பே அன்பே அன்பே

 

நீ இருக்கும் இந்த இடத்தில்

வேறொருவன் இருந்தால்

என் மனம் தாங்காதடா

உடல் ஏற்காதடா

 

உன் உயிர் இருக்காதடா

உன் உயிர் இருக்காதடா

காதலா காதலா காதலா

 

காதல் ஒரு கண்ணாடியாய்

இறுதியில் உடைந்து போகுதே

காதல் ஒரு காத்தாடியாய்

தூர விலகிப் போகுதே

 

காதல் ஒரு நிலவொளியாய்

சிறு பொழுதில் போகுதே

காதல் ஒரு நீர் வீழ்ச்சியாய்

கண்ணீரும் அருவியாய் ஆகுதே

 

வலி கூடுதே உயிர் போகுதே

வலி கூடுதே உயிர் போகுதே

 

போகுதே போகுதே போகுதே

போகுதே போகுதே போகுதே

போகுதே போகுதே போகுதே

YouTube – Links

Leave a Comment