Mana Mohana Song Lyrics in Tamil | Jodhaa Akbar / ஜோதா அக்பர்

Mana Mohana Song Lyrics

Movie Name Jodhaa Akbar / ஜோதா அக்பர்
Song Name Mana Mohana
Actors Hrithik Roshan, Aishwarya Rai
Music A.R. Rahman
Singers Sadhana Sargam
lyricist  Na Muthukumar
Movie Release date 2008
Lyrics in தமிழ்Lyrics in English

Mana Mohana Song Lyrics in Tamil

மன மோகனா

மன மோகனா…

என் உயிர் கண்ணா!

ஆஹா…

கார்முகில் வண்ண வாராயோ!

கோதையின் குரலை கேளாயோ!

 

விடை பெற்று வாராய் காசி மதுர

விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா

 

நீயின்றி சுயம் வரமா

கார்முகில் வண்ணா வாராயோ

கண்ணா கோதையின் குரலை கேளாயோ!

 

துவாரகனே! இருளும் ஒளியும்

இரு விழி அருகே துரத்திடுதே!

இருதயத்தில் துணையாக

நீ இருக்க மாட்டாயா!

 

இரு வழிகள் சந்திக்கும் இடத்தில்

கால்கள் ரெண்டும் குழம்பிடுதே!

என் பாதை சொல்வாயா!

 

தேவகியின் நந்தலாலா!

திசை ஏது சொல்வாயா?

 

மன மோகனா…

மன மோகனா…

 

பிருந்தாவன நந்தகுமாரா

சகியின் வேண்டுதல் அறிவாயா?

நீங்காமல் வருவாயா?

நகம் போல பிரிவாயா?

 

நவனீதா முரளி மனோகரா

நங்கையின் மனதை புரிவாயா?

புறக்கணித்தே செல்வாயா?

 

என்சோகங்கள் தீர்ப்பாயா

நீ ராகங்கள் தீர்ப்பாயா

 

மன மோகனா… மன மோகனா…

மன மோகனா… மன மோகனா…

என் உயிர் கண்ணா!

கார்முகில் வண்ண வாராயோ!

கோதையின் குரலை கேளாயோ!

 

புருஷோத்தமனே! உன் உதட்டில்

புல்லாங்குழலாய் தவழ்வேனா!

உன் சுவாச காற்றாகி

உயிர் பெற்று வாழ்வேனா

 

பார்த்திபனே! உன் பார்வையிலே

பார் கடல் அமுதம் பெறுவேனா!

பசி தாகம் மறப்பேனா!

கோகுல தோட்டத்திலே

கோபியர் ஆவேனா!

 

கோகுல தோட்டத்திலே

கோபியர் ஆவேனா!

 

வாழ்க்கை என்னும் கடலில்

தினமும் வலையின் மேலே

அலை அடிக்க இதயம்

என்னும் படகு அதில்

தடுமாறி மோதிடுதே!

 

தூயவனே துடுப்புகள் போட்டு

கரையினில் ஏற்றி விடுவாயா!

நடு கடலில் விடுவாயா!

வசீகரா மன்னவனே

என் வேதனை தீராயோ!

Mana Mohana Song Lyrics in English

Mana moganaa…

Mana moganaa…

En uyir kannaa….

Ahaa…

Kaarmugil vanna vaaraiyoo!

Kodhaiyin kuralai kelaaiyoo!

 

Vidaipetru vaaraai Kaasi madhura

Vidai solla vaaraai Vaazhkkai pudhiraa

 

Neeyindri suyam varamaa

Kaarmugil vannaa vaaraaiyoo!

Kannaa kodhaiyin kuralai kelaaiyoo!

 

Dhuvaaraganae! irulum oliyum

Iruvizhi arughae thuraththidudhae!

Irudhayaththil thunaiyaaga

Nee irukka maattaayaa..

 

Iru vazhigal sandhikkum idathil

Kaalgal rendum kulambidudhae

En paadhai solvaayaa

 

Devakiyin nadhalaalaa

Dhisai edhu solvaayaa..

 

Brindhaavana nandhakumaaraa

Sagiyin vendudhal arivaayaa?

Neengaamal varuvaayaa?

Nagam pola pirivaayaa?

 

Navanidhaa murali manogaraa

Nangaiyin manadhai purivaaya?

Purakkanithae selvaayaa?

 

Ensogangal theerpaayaa!

Nee raagangal theerppaayaa!

 

Mana moganaa… Mana moganaa…

Mana moganaa… Mana moganaa…

En uyir kannaa…

Kaarmugil vanna vaaraiyoo!

Kodhaiyin kuralai kelaaiyoo!

 

Purushothamanae! un udhattil

Pullaanguzhalaai thavalvenaa

Un suvaasa kaatraagi

Uyir petru vaazhvenaa

 

Paarththibanae un paarvaiyilae

Paarkadal amudham peruvenaa

Pasi thagam marapenna

Gokula thootathilae

Gopiyar aavenaa!

 

Vaazhkkai ennum

Kadalil thinamum

Valiyin melae alai adikka

Idhayam ennum padagu adhil

Thadumaari modhidudhae!

 

Thooyavanae thuduppugal pottu

Karaiyinil ettrividuvaaiyaa!

Nadukkadalil viduvaayaa?

Vaseegaraa mannavanae

En vedhanai theeraayoo!

 

YouTube – Links