Aalangaattula Song Lyrics in Tamil | Album Song (Music Video).

Aalangaattula Song Lyrics

Movie Name Album Song (Music Video).
Song Name Aalangaattula
Music Dr. Jijo C John
Singer Sharon
lyricist Ve Madhankumar

Aalangaattula Song Lyrics in Tamil

ஆலங்காட்டுல மேட்டுல

ஆத்தி மனசோ பாட்டுல

 

ஆலங்காட்டுல மேட்டுல

ஆத்தி மனசோ பாட்டுல

ஆச கூடித்தான் போகல

ஆனா இதயம் கேக்கல

 

உப்பு கல்ல போல

கரையுறேன் நானு

ஊசி மழையே நீதான்டா

 

உண்டிவில்லை போல

இழுக்குற நீயும்

நீண்ட தூரம் வருவேண்டா

 

சந்திரன போல

உன்ன சுத்தி தானே

நானும் இருப்பேன்டா

கூட இருப்பேன்டா

 

கலங்கர வெளிச்சத் பாத்த

ஈசல் போல ஆனேன்டா

உதிரத்த ஒரயத்தான் வச்சு

உடுப்பா நானும் தருவேண்டா

 

செங்காட்டுச்சூள ஓரத்துல

செந்தூரப்பூ ஆனேன்

அந்த அடிவானம் செவக்கிற நேரம்

பிரிச்ச கயிறானேன்

 

சிரிச்சிடுவேன் கொழஞ்சிறேன்

தட்டான போலத்தான்

உன்ன சுத்தி வருவேன்

 

ஆலங்காட்டுல மேட்டுல

ஆத்தி மனசோ பாட்டுல

ஆச கூடித்தான் போகல

ஆனா இதயம் கேக்கல

 

களிமண்ணா இருக்கிற மனச

மருடமா தாரேன்டா

கனமழ விழுவதப்போல

கண்ணுமயில கவுந்தேண்டா

 

செஞ்சாந்து பொட்டு வைக்கையில

நெஞ்சோர நெனப்பானேன்

தினம் இதயத்தில இருக்கதா நானும்

உணரும் உசுரானேன்

 

நெளிஞ்சுடுறேன் பணிஞ்சிடுறேன்

நேசத்த காத்துதான் உன்னோடு வாழுவேன்

 

ஆலங்காட்டுல மேட்டுல

ஆத்தி மனசோ பாட்டுல

ஆச கூடித்தான் போகல

ஆனா இதயம் கேக்கல

 

உப்பு கல்ல போல

கரையுறேன் நானு

ஊசி மழையே நீதான்டா

 

உண்டிவில்லை போல

இழுக்குற நீயும்

நீண்ட தூரம் வருவேண்டா

 

சந்திரன போல

உன்ன சுத்தி தானே

நானும் இருப்பேன்டா

கூட இருப்பேன்டா

 

YouTube-Links

Leave a Comment