Aanantha Dhaagam Song Lyrics in Tamil | Vaa Indha Pakkam

Aanantha Dhaagam Song Lyrics

Movie Name Vaa Indha Pakkam
Song Name Aanantha Dhaagam
Actors Prathap Pothen, Anumanthu
Music Shyam
Singers S. Janaki, Deepan Chakravarthi
lyricist Vaira Muthu
Movie Release date 1981
Lyrics in தமிழ்Lyrics in English

Aanantha Dhaagam Song Lyrics in Tamil

ஆனந்த தாகம்

உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே

நாணம் தோற்குமே!

அடிக்கடி மலர்க்கொடி

நேரம் பார்க்குமே!

 

ஆனந்த தாகம்…

என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ!

நாணம் தோற்குமோ!

அடிக்கடி மலர்க்கொடி

நேரம் பார்க்குமோ!

 

உண்மையில் என் மயில் ஆடுமுன்..

ஆடுமுன்

பொன் மழைக்காலம் போய்விடும்..

போகட்டும்

ஆசை ஆறி விட நேர்ந்திடும்.

நேருமோ

 

ராத்திரி அலைகள் ஓயட்டும்..

ஓயுமோ

மூத்தவர் தலைகள் சாயட்டும்.

சாயுமோ

தீபத்தின் விழிகள் மூடட்டும்..

மூடுமோ

 

ஆடை கொடு.

ஆளை விடு

தேகம் தொடு.

போதும் விடு.

தாகம் ஊறுதே.ஏ

வளைக்கரம் ஒலிக்கையில்

மானம் போகுதே

 

ஆனந்த தாகம்ம்ம்.

கன்னியின் மேனி வேர்க்குதே

ஏனம்மா

ஜன்னலின் கம்பி பார்க்குதே.

அட ராமா

பேசும் ஓசையொன்று கேட்குதே

கேட்குமோ

 

திரிகளை விரல்கள் தூண்டுதே

தூண்டாதே

அணைகளை வெள்ளம் தாண்டுதே.

தாண்டாதே

ஆசை நாகம் வந்து தீண்டுதே..

தீண்டாதே..ஏ..

 

நாணம் வந்து ஊர்கின்றது

தீயில் விஷம் சேர்கின்றது

கண்கள் மூடுதே.

அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே

 

ஆனந்த தாகம்

லாலால லாலா..

உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே

லாலால லாலா லாலலா..

நாணம் தோற்குமே..

லாலா லாலலா..

 

அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே

லாலா லாலலா.

நேரம் பார்க்குமே..

லாலாலா.ஆஆ.

நேரம் பார்க்குமே

லாலா லாலலா..

நேரம் பார்க்குமே

லாலா லாலலா..

Aanantha Dhaagam Song Lyrics in English

Aanantha thaagam…

Un koonthal

Pookkal theerkkumae!

Naanam thorkkumae!

Adikkadi malarkkodi

Neram paarkkumae!

 

Aanantha thaagam…

Un koonthal

Pookkal theerkkumae!

Naanam thorkkumae!

Adikkadi malarkkodi

Neram paarkkumae!

 

Unmaiyil en mayil aadumun

Aadumun

Pon mazhaikkaalam poevidum

Pogattum

Aasai aari vida naernthidum

Nerumo

 

Raaththiri alaigal ooyattum

Ooyumo

Mooththavar thalaigal saayattum

Saayumo

Dheepaththin vizhigal moodattum

Moodumo

 

Aadai kodu

Aalai vidu

Thegam thodu

Pothum vidu

Thaagam ooruthe.ae.

Valaikkaram olikkaiyil

Maanam poguthae.

 

Anantha thaagam…

Kanniyin maeni verkkuthey

Yaenamma

Jannalin kambi paarkkuthey

Ada raamaa

 

Pesum oosaiyondru ketkuthae

Ketkumo

Thirikalai viralgal thoonduthe

Thoondaathae

Anaigalai vellam thaanduthae

Thaandaathae

Aasai naagam vanthu theenduthae

Theendaathae.ae.

 

Naanam vanthu oorgindrathu

Theeyil visham saergindrathu

Kangal mooduthae

Anaikkaiyil kavikkuyil oomaiyaanathae

 

Aanantha thaagam.

Laalaala laalaa

Un koonthal pookkal theerkkumae

Laalaala laalaa laalala

Naanam thorkkumae

Laalaa laalala.

Naanam thorkkumae

 

Adikkadi malarkkodi neram paarkkumae

Laalaa laalalaa

Neram paarkkumae

Laalaalaaaaa.

Neram paarkkumae

Laalaa laalalaa.

Neram paarkkumae

Laalaa laalalaa.

 

YouTube – Links

Leave a Comment