Aandavan Ulagathin Song Lyrics in Tamil (ஆண்டவன் உலகத்தின்) | Thozhilali / தொழிலாளி

Aandavan Ulagathin Song Lyrics

“எம்.ஜி.ராமச்சந்திரன், கே.ஆர்.விஜயா” மற்றும் பலர் நடத்து 1964-ல் வெளிவந்த “தொழிலாளி” படத்தில் “ஆண்டவன் உலகத்தின்” இப்பாடல் வரிகளை “ஆலங்குடி சோமு” எழுதியுள்ளார் “கே.வி.மகாதேவன்” இசையமைக்க “டி.எம்.செளந்திரராஜன்” பாடியுள்ளார்.

Song Aandavan Ulagathin (ஆண்டவன் உலகத்தின்)
Movie Name Thozhilali / தொழிலாளி
Actors  M. G. Ramachandran, K. R. Vijaya
Music K. V. Mahadevan
Singer T. M. Soundararajan
lyricist Aalangudi Somu
Movie Release date 1964

Lyrics in தமிழ்Lyrics in English

Aandavan Ulagathin Song Lyrics in Tamil

ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நான் ஒரு தொழிலாளி

அன்னை உலகின் மடியின் மேலே

அனைவரும் எனது கூட்டாளி

 

ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நான் ஒரு தொழிலாளி

அன்னை உலகின் மடியின் மேலே

அனைவரும் எனது கூட்டாளி

 

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்

இலக்கணம் படித்தவன் தொழிலாளி

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்

இலக்கணம் படித்தவன் தொழிலாளி

 

உருக்கு போன்ற தன் கரத்தை நம்பி

ஓங்கி நிற்பவன் தொழிலாளி

 

ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நான் ஒரு தொழிலாளி

அன்னை உலகின் மடியின் மேலே

அனைவரும் எனது கூட்டாளி

 

கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி

கவனம் ஒரு நாள் திரும்பும்

கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி

கவனம் ஒரு நாள் திரும்பும்

 

அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம்

நிச்சயம் ஒரு நாள் மலரும்

 

வாழ்க்கை என்றொரு பயணத்திலே

பலர் வருவார் போவார் பூமியிலே

வாழ்க்கை என்றொரு பயணத்திலே

பலர் வருவார் போவார் பூமியிலே

 

வானத்து நிலவாய் சிலர் இருப்பார்

அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி

 

ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நான் ஒரு தொழிலாளி

அன்னை உலகின் மடியின் மேலே

அனைவரும் எனது கூட்டாளி

Aandavan Ulagathin Song Lyrics in English

Aandavan ulagathin mudhalaali

Avanukku naanoru thozhilaali

Annai ulagin madiyin melae

Anaivarum enadhu koottaali

 

Aandavan ulagathin mudhalaali

Avanukku naanoru thozhilaali

Annai ulagin madiyin melae

Anaivarum enadhu koottaali

 

Iruppadhai kondu sirappudan vaazhum

Ilakkanam padithavan thozhilaali

Iruppadhai kondu sirappudan vaazhum

Ilakkanam padithavan thozhilaali

 

Urukku pondra than karathaiyae nambi

Ongi nirppavan thozhilaali

 

Aandavan ulagathin mudhalaali

Avanukku naanoru thozhilaali

Annai ulagin madiyin melae

Anaivarum enadhu koottaali

 

Kallai kaniyaaga maattrum thozhilaali

Gavanam oru naal thirumbum

Kallai kaniyaaga maattrum thozhilaali

Gavanam oru naal thirumbum

 

Adhil nallavar vaazhum puthiya samudhaayam

Nichayam oru naal arumbum

 

Vaazhkai endroru payanathilae

Palar varuvaar povaar boomiyilae

Vaazhkai endroru payanathilae

Palar varuvaar povaar boomiyilae

 

Vaanathu nilavaai silar iruppaar

Andha varisaiyil mudhalvan thozhilaali

 

Aandavan ulagathin mudhalaali

Avanukku naanoru thozhilaali

Annai ulagin madiyin melae

Anaivarum enadhu koottaali

Leave a Comment