Aaraga Paaigiren Song Lyrics in Tamil (ஆறாக பாய்கிறேன்) | Jasper / ஜாஸ்பர்

Aaraga Paaigiren Song Lyrics

Movie Name Jasper / ஜாஸ்பர்
Song Name Aaraga Paaigiren (ஆறாக பாய்கிறேன்)
Actors Vivek Rajgopal, Aishwarya Dutta
Music Kumaran Sivamani
Singer Saindhavi Prakash, Abhijith Rao
lyricist Kutty Revathi
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Aaraga Paaigiren Song Lyrics in Tamil

ஆறாக பாய்கிறேன்

அலையாகி உடைகிறேன்

மடி சாய்ந்தேன்

கடலிடமே!

 

ஆறாக பாய்கிறேன்

அலையாகி உடைகிறேன்

மடி சாய்ந்தேன்

கடலிடமே!

 

மொழி மீட்கும்

மன அக தாழ்பாள்

திறந்தாயா…

 

உயிராேடு உயிர் சேர்ந்து

ஊஞ்சல் ஆடுதா!

 

சுத்தும் உந்தன் விழியாலே

கடவுள் நான் ஆகிறேன்

வாழும் காதல் நீயடி

மலர் வாசம் தந்தாயே…

 

பேசாதா பூவெல்லாம் பேசாதா

 

இருவிழிகளால் தொட்டாயே

அழைக்கிறாள் எனையே

வளக்கிறாய் கனா

 

உருவாய் கருவாய்

ஒளியாய் எனதாய்

நான் காண வான் வருவாயோ

முழு நிலவாய்…

 

சிந்தும் உந்தன் மழலையாலே

சிறுவன் நான் ஆகிறேன்

வா காதல் நீயடி

புது வானம் கண்டேனே…

 

விழி பூட்டும் ஒரு

மழை காற்றாய்

அணைத்தாயா…

 

உயிரோடு உயிர் சேர்ந்து

ஊஞ்சல் ஆடுதா!

 

மனம் கேட்கும்

ஏழிசை பாட்டாய்

இணைந்தாயா!

 

உயிரோடு உயிர் சேர்ந்து

ஊஞ்சல் ஆடுதா!

 

மன ரகசியம் நீ அதிசயம்

பெருங்காதலா

புது ரகசியம் நீ அதிசயம்

இது நீளுமா…?

Aaraga Paaigiren Song Lyrics in English

Aaraga Paaigiren

Alayagi Udaigiren

Madi Saaindhen

Kadalidame

 

Aaraga Paaigiren

Alayagi Udaigiren

Madi Saaindhen

Kadalidame

 

Mozhi Meetkum

Mana-Aga-Thazhpal

Thirandhaya

 

Uyirod Urir serndhu

Oonjal Aadudha…?

 

Suttum Undhan Vizhiyalea

Kadavul Naanagiren…

Vaazhum Kaadhal Neeyadi

Malar Vaasam Thandhayea…

 

Pesadha Poovellam Pesadha?

 

Iru Vizhigalal Thottayae

Azhaikiraai Enaiyea

Valarkirai Kana

 

Uruvaai Karuvaai

Oliyai Enadhai

Naan Kaana

Vaan Varuvaayo?

nulu Nilavaai…?

 

Sindhum Undhan

Mazhalaiyale

Siruvan Naanagiren

 

Vaazhum Kaadhal Neeyadi

Pudhu Vaanam Kandenea…

 

Vizhi Pootum Oru

Mazhai Kaatrai

Anaithaaya…?

 

Uyirodu Uyir Serndhu

Oonjal Aadhudha

Manam Kettkum

Melisai Paattaai

Inaindhaayaa

 

Uyirodu Uyir Serndhu

Oonjal Aadhudha

Mana ragasiyam

Nee Adhisayam

Perum Kaadhala…?

 

Pudhu Ragasiyam

Nee Adhisayam

Idhu Neezhuma…?

 

YouTube – Links

Leave a Comment