Aariraraaro Song Lyrics in Tamil | Aranam

Aariraraaro Song Lyrics

Movie Name Aranam
Song Name Aariraraaro
Actor Piriyan, Lagubaran, Varsha
Music Saajan Madhav
Singer Harihara Sudhan
lyricist Sahanaa
Movie Release date 2023

Aariraraaro Song Lyrics in Tamil

ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆதரவாக வாழ்ந்திடும் போதும்

உடனிருப்பதேயே மனம் விரும்புதடி

 

இணையே விலாக துணையாய் வருவேன்

ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்

தலை சாய்த்திடு நீ

உனை தாங்கிடுவேன்

 

ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

 

உனதிருவிழி விழுகிற துளி

உதிரத்தின் வலி ஆகாதே

மனதினில் எழும் துயரமும்

மெல்ல எனதணைப்பினில் தீராதோ

 

இதமாய் என் கைகள் கோதும் நேரம்

மெதுவாய் என் பாரம் தீரும்

பிரிவின் காயங்கள் ஆற நாளும்

மருந்தாய் என் காதல் ஆகும்

 

ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

 

உனக்கென இங்கு இவன் இருக்கையில்

குறையும் ஒன்றும் உனை தீண்டாது

உனை விட இந்த உலகின் ஒன்றும்

பெரிதென எனக் காது

 

சிறிதாய் முகம் வாடினாலும்

எந்தன் இதயம் கனலாகக்கூடும்

இதழ் நீ எனக்காய் சிரித்தாலே போதும்

எதையும் செய்வேன் எப்போதும்

 

ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆதரவாக வாழ்ந்திடும் போதும்

உடனிருப்பதேயே மனம் விரும்புதடி

 

இணையே விலாக துணையாய் வருவேன்

ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்

தலை சாய்த்திடு நீ

உனை தாங்கிடுவேன்

 

ஆரிராரோ

 

YouTube-Links

Leave a Comment