Aasai Mazhai Song Lyrics in Tamil | Satham Indri Mutham Tha

Aasai Mazhai Song Lyrics

Movie Name Satham Indri Mutham Tha
Song Name Aasai Mazhai
Actors Srikanth, Priyanka Timmesh
Music Jubin
Singers M.M.Manasi, Jithin Raj
lyricist Viveka
Movie Release date 2024

Aasai Mazhai Song Lyrics in Tamil

சத்தமின்றி ஒரு முத்தம் தா

சத்தமின்றி ஒரு முத்தம் தா

 

ஆசை மழை வீசும் போது

குச்சம் குடை விரித்தால் தவறு

யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்

 

காதல் ஒரு மூன்றே எழுத்து

காமம் கூட மூன்றே எழுத்து

ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம்

 

மகரந்த சேர்க்கை தானடா

மலருக்கு பெருமை சேர்ப்பது

உதடுகள் வாசல் ஆகுதே

உள்ளே நுழைந்திடு

 

சத்தமின்றி ஒரு முத்தம் தா

சத்தமின்றி ஒரு முத்தம் தா

 

தீ முற்று பிடித்து

அதில் பாய் ஒன்று விரித்து

வா பட்டம் பெறலாம்

அந்த காதலை படித்து

 

நீ அருகினில் வரும் நேரம்

இருதயம் எனும் கடிகாரம்

வேகவேக வேகமாக துடிக்கிறதே

என் தேகம் எங்கும் வேர்வை வழிகிறதே

 

மழையருந்தும் பறைவையை போல்

இதழினில் அருந்திடவா

 

சத்தமின்றி ஒரு முத்தம் தா

சத்தமின்றி ஒரு முத்தம் தா

 

ஆசை மழை வீசும் போது

குச்சம் குடை விரித்தால் தவறு

யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்

 

வானவில் அழகா

ஹே உன் உடல் அழகா

ஒரு போட்டி வைத்தேன்

அதில் நீ ஜெயித்தாய்

 

வாசனைகளின் ஆசனமே

வாடிடாத பூவினமே

கூடி வைத்த கோடி அதிசயமே

பார்க்கும் போதே காக்கும் ஆயுதமே

இரு உடலில் ஒரு இதயம் துடி துடிக்கிறதே

 

ஆசை மழை வீசும் போது

குச்சம் குடை விரித்தால் தவறு

யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்

 

காதல் ஒரு மூன்றே எழுத்து

காமம் கூட மூன்றே எழுத்து

ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம்

 

மகரந்த சேர்க்கை தானடா

மலருக்கு பெருமை சேர்ப்பது

உதடுகள் வாசல் ஆகுதே

உள்ளே நுழைந்திடு

 

YouTube-Links

Leave a Comment