Aasaipatte Unnai Song Lyrics in Tamil (ஆசைபட்டே உன்னை) | Race / பந்தயம்

Aasaipatte Unnai Song Lyrics

ஆசைபட்டே உன்னை” இப்பாடல் வரிகள் “பந்தயம்”  என்ற படத்தில் இடம் பெற்றள்ளது. இப்பாடல் வரிகளை எழுதியவர் “ராஜ்ஸ்ரீ சுதாகர்“. பாடலினை பாடியவர்கள் “கார்த்தி, ஷாலினி“. இசையமைத்தவர் “ப்ரீதம் சக்ரவர்த்தி” ஆவார். படத்தில் “சைஃப் அலி கான், கத்ரீனா கைஃப்” ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

Movie Name Race / பந்தயம் (2022)
Song Name Aasaipatte Unnai (ஆசைபட்டே உன்னை)
Actors Saif Ali Khan, Katrina Kaif
Music Pritam Chakraborty
Singer Karthik, Shalini
Director Abbas-Mustan
Producers: Kumar Taurani, Ramesh S. Taurani
lyricist Rajsri Sudhakar
Lyrics in தமிழ்

Aasaipatte Unnai Song Lyrics in Tamil

ஆசைபட்டே உன்னை பார்த்தேன்

பட்டாம்பூச்சி தத்தி தாவி

உள்ளே உள்ளே ஆசை பறப்போம்

 

வாவ் வாவ்

ஆசைபட்டே உன்னை பார்த்தேன்

பட்டாம்பூச்சி தத்தி தாவி

உள்ளே உள்ளே ஆசை பறப்போம்

 

ஹே மிஸ் ஜாம்

ஹி சே யூ

வாட் மி அ லவ்பார்ம்

பட் டவுட் மி நெள

ஹையோ ஹையா

சே வாட் ஹா

சிக்குசிகா சிக்குசிகா

 

சந்தர்ப்பம் தந்தால் என்ன

சில்மிஷம் கோடி உன்னில் செய்விப்பேன்

ஹஆஆ…

ஓ ஓஹோ….

ஹஆஆ…

ஓஓ ஓஹோ…

 

நான் தேடும் சொர்க்கம் தான்

என்னிடம் பேச கண்முன் பார்க்கின்றேன்

ஹஆஆ…

ஓ ஓஹோ….

ஹஆஆ…

ஓஓ ஓஹோ…

 

கட்டுபாடு இழந்தேன்

நான் கன்னித்தீவில் விழுந்தேன்

லாட்ஸ்அ கேம் வோன்யபிளே

ஐ அம் வெரிப்பய பாய் நான்

 

ஆசைபட்டே உன்னை பார்த்தேன்

பட்டாம்பூச்சி தத்தி தாவி

உள்ளே உள்ளே ஆசை பறப்போம்

 

டெல் மி ஐ எம் அ லாவின்னா

 

ஆசைபட்டே உன்னை பார்த்தேன்

பட்டாம்பூச்சி தத்தி தாவி

உள்ளே உள்ளே ஆசை பறப்போம்

 

டெல் மி ஐ எம் அ லாவின்னா

 

நேசம் வச்ச உன்ன பைத்தியம் ஆனேன்

ஜாடை மேல ஜாடை செஞ்ச சலனமும் ஆனேன்

 

நேசம் வச்ச உன்ன பைத்தியம் ஆனேன்

ஜாடை மேல ஜாடை செஞ்ச சலனமும் ஆனேன்

 

செய்தி ஒன்ன சொல்லி சொல்லி

ராத்திரியில் என்னை வந்து

உள்ளே உள்ளே ஆசை பறக்கும்

 

ஆசைபட்டே உன்னை பார்த்தேன்

பட்டாம்பூச்சி தத்தி தாவி

உள்ளே உள்ளே ஆசை பறப்போம்

 

சூடாக பார்த்து பார்த்து

வலை வீச மானே வா

என்னுள்ளே மோகம் பூத்து

எங்கோ நான் போனேனே

 

சொல்லாத ஆசை தீண்ட

ஏதேதோ தாளங்கள்

சட்டென்று மேகம் ஏறி

நான் ஏதோ செய்தேனே

 

றெக்கை கட்டி பறந்தேன்

நான் உன்னில் சிக்கி கரைந்தேன்

லாட்ஸ்அ கேம் வோன்ய பிளே

ஐ அம் வெரிப்பய பாய் நான்

 

ஆசைபட்டே உன்னை பார்த்தேன்

பட்டாம்பூச்சி தத்தி தாவி

உள்ளே உள்ளே ஆசை பறப்போம்

 

டெல் மி ஐ எம் லாவின்னா

 

ஆசைபட்டே உன்னை பார்த்தேன்

பட்டாம்பூச்சி தத்தி தாவி

உள்ளே உள்ளே ஆசை பறப்போம்

 

டெல் மி ஐ எம் லாவின்னா

 

YouTube – Links

Leave a Comment