Aathadi Pathene Song Lyrics in Tamil (ஆத்தாடி பாத்தேனே) | Pistha / பிஸ்தா

Aathadi Pathene Song Lyrics 

Movie Name Pistha / பிஸ்தா
Song Name Aathadi Pathene (ஆத்தாடி பாத்தேனே)
Actors Metro Shirish, Mrudula Murali, Arundhati Nair, Sathish
Music Dharan Kumar
Singer Velmurugan
lyricist M.Ramesh Baarathi
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Aathadi Pathene Song Lyrics in Tamil

ஆத்தாடி பாத்தேனே

காத்தாக கரைஞ்சேனே…

காத்தாடி வாலாகா

உன் பின்னாலே பறந்தேன…

 

உன்ன பாத்தேன்… கண்ண பாத்தேன்…

கண்ணுக்குள்ள என்ன பாத்தேன்…

 

விண்ண பாத்தேன்… மண்ண பாத்தேன்…

மண்ணுமேல… உன்ன பாத்தேன்…

 

என்ன அட்டாக்கு பண்ணாதடி…

நெஞ்ச கிட்னாப்பு பண்ணாதடி…

உன் அழகுல மயங்குன

சிட்டியுல மாட்டிக்கிட்ட

வில்லேஜ் மேனடி…

 

உன் கண்ணால தாக்கதடி

மனம் சொன்னாலும் கேக்காதடி…

உன்ன பாத்த முதல் தவிக்கிறேன்

படுக்கையில் துடிக்கிறேன்

பச்சபுள்ள நானடி…

 

ஆத்தாடி பாத்தேனே

காத்தாக கரைஞ்சேனே…

காத்தாடி வாலாக…

உன் பின்னாலே பறந்தேன…

 

அப்போம் உன்ன பாத்தேன்…

ஹார்ட்டுகுள்ள ஃபாஸ்ட்டு பீட்டு கேட்டேன்…

இப்போம் உன்ன பாத்தேன்…

தரமான மெலடி சாங்கு ஆனேன்…

 

கண்ணு முன்னதான்

நடந்து போகிற

உலக அழக பாத்தேன்….

 

காணா உலகுல

காணும் காட்சியா

அசந்து போயி நின்னேன்..

 

அழகழாக…

என அணு அணுவாய் சிதைச்சாளே…

அணு வணுவா…

அவள அழகழாக ரசிச்சேனே…

 

சந்தையுல தங்கதேரு போல

வந்து நின்னாளே…

சந்த மண்ண உன்ன கண்டு

நந்தியாகி போனேனே…

 

ஆத்தாடி பாத்தேனே

காத்தாக கரைஞ்சேனே…

காத்தாடி வாலாக

உன் பின்னாலே பறந்தேன…

 

ஏ! கண்ண பறிக்கும்

அழகு…

கண்ணுக்குள்ள என்ன இழுக்கும்

பவரு…

 

கட்டிப்போடும்

எழிலு…

கட்டி வச்சி என்ன வதைக்கும்

திமிரு…

 

உன்னில் பாக்குறேன்…

உள்ள வேக்குறேன்…

ஹாட்டு பாக்குசு நானு…

 

உறஞ்சி நிக்குறேன்

திரிஞ்சி போகுறேன்

கரந்த மில்க்கு நானு…

 

கலர் கலரா…

உன்ன படம் படமா புடிச்சேனே…

படம் படமா

நெஞ்சில் கலர் கலரா விதைச்சனே…

 

கோடி பேர பார்த்துபுட்டேன்

உன் போல ஒருத்தியில்ல

கோயில் சில போல உன்ன

சுமக்குறன் நெஞ்சுக்குள்ள…

 

ஆஆஹா… ஆத்தாடி பாத்தேனே

காத்தாக கரைஞ்சேனே…

காத்தாடி வாலாக…

உன் பின்னாலே பறந்தேன…

 

உன்ன பாத்தேன்.. கண்ண பாத்தேன்…

கண்ணுக்குள்ள என்ன பாத்தேன்…

 

விண்ண பாத்தேன்… மண்ண பாத்தேன்…

மண்ணுமேல உன்ன பாத்தேன்…

 

என்ன அட்டாக்கு பண்ணாதடி…

நெஞ்ச கிட்டாப்பு பண்ணாதடி…

உன் அழகுல மயங்குன

சிட்டியுல மாட்டிக்கிட்ட

வில்லேஜ் மேனடி…

 

உ கண்ணால தாக்கதடி

மனம் சொன்னாலும் கேக்காதடி…

உன்ன பாத்த முதல் தவிக்கிறேன்

படுக்கையில் துடிக்கிறேன்

பச்சபுள்ள நானடி…

 

ஆத்தாடி பாத்தேனே

காத்தாக கரைஞ்சேனே…

காத்தாடி வாலாக…

உன் பின்னாலே பறந்தேன…

Aathadi Pathene Song Lyrics in English

Aathadi Pathene

Kaathaaga Karanjene…

Kaathaadi Vaalaga…

Un Pinnaala Paranthene…

 

Ponna Paathen… Kanna Paathen…

Kannukkulla Enna Paathen…

 

Vinna Paathen… Manna Paathen…

Mannu Mela… Unna Paathen…

 

Enna Attaakku Pannaathadi…

Nenja kitnaappu Pannaathadi…

Un Azhagula Mayanguana

Cittiyila Maattikitta

Village Maanadi…

 

Un Kannaala Thaakkaathadi

Manam Sonnaalum Kekkathadi…

Unna Paatha Mudhal

Thavikkren Padukkayil Thudikkren

Pachapulla Naanadi…

 

Aathadi Pathene

Kaathaaga Karanjene…

Kaathaadi Vaalaga…

Un Pinnaala Paranthene…

 

Appo Unna Paathen…

Heartukkulla Fastu Beatu Ketten…

Ippo Unna Paathen…

Tharamana Melody Songa Aanen…

 

Kannu Munnathaan

Nadanthu Pogura

Ulaga Azhaga Paathen…

 

Kaanaa Ulagula

Kaanum Kaatchiya

Asanthu Poyi Ninnen…

 

Azhagalaga…

Ena Anu Anuvaa Sethachaalee..

Anu Vanuvaaa…

Avala Azhagalaga Rasichenee…

 

Santhayila Thangatheru Pola

Vanthu Ninnaale…

Santha Mannan Unna Kandu

Ndndhiyagi Ponenee…

 

Aathadi Pathene

Kaathaaga Karanjene…

Kaathaadi Vaalaga…

Un Pinnaala Paranthene…

 

Eaa…

Kanna Parikkum

Azhagu…

Kannukkulla Enna Izhukkum

Pavaru…

 

Katti Podum

Ezhilu…

Katti Vachi Enna vathaikkum

Thimiru…

 

Unnil Pakkuren…

Ulla Verkkuren…

Hottu Boxy Naanu…

 

Oranji Nikkuren…

Thirinji Poguren

Karantha Milkku Naanu…

 

Kalar Kalaraa…

Unna Padam Padamaa Pidichene…

Padam Padamaa…

Nenjil Kalar Kalaraa

Vethachene….

 

Kodi Pera Paathuputten

Unnappola Oruthi Illa

Koyil Sela Pola Somakkuren

Manasukkullaa…

 

Aaahhhh….

Aathadi Pathene

Kaathaaga Karanjene…

Kaathaadi Vaalaga…

Un Pinnaala Paranthene…

 

Ponna Paathen… Kanna Paathen…

Kannukkulla Enna Paathen…

 

Vinna Paathen… Manna Paathen…

Mannu Mela… Unna Paathen…

 

Enna Attaakku Pannaathadi…

Nenja kitnaappu Pannaathadi…

Un Azhagula Mayanguana

Cittiyila Maattikitta

Village Maanadi…

 

Un Kannaala Thaakkaathadi

Manam Sonnaalum Kekkathadi…

Unna Paatha Mudhal

Thavikkren Padukkayil Thudikkren

Pachapulla Naanadi…

 

Aathadi Pathene

Kaathaaga Karanjene…

Kaathaadi Vaalaga…

Un Pinnaala Paranthene…

 

YouTube – Links

Leave a Comment