Aathi En Mela Song Lyrics in Tamil (ஆத்தி என் மேல) | Sembi / செம்பி

Aathi En Mela Song Lyrics

SongAathi En Mela (ஆத்தி என் மேல)
Movie NameSembi / செம்பி
ActorsKovai Sarala, Ashwin Kumar Lakshmikanthan, Thambi Ramaiah
MusicNivas K Prasanna
SingerVandana Srinivasan
lyricistPrabu Solomon
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Aathi En Mela Song Lyrics in Tamil

ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத பாசமா டி

 

ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத பாசமாடி

 

நீயே வானம்

நீயே பூமி

நீயே உலகமடி

 

நீயே முச்சு

நீயே பேச்சு

அம்புட்டும் நீயடி

 

கனவு நீயே

நெனவு நீயே

உசுரு நீயடி

 

அழகு நீயே

மெழுகு நீயே

அழகி நீயடி

 

என் தாயும் நீயே

தகப்பன் நீயே

எல்லா நீயடி…

உசுரு நீயடி

 

ஆத்தி என் மேல ஆசையா டி

வேஷம் இல்லாத பாசமா டி

 

நொடிகள் துடிக்கும்

நாட்கள் கரையும்

மாதம் மறைந்தோடும்

 

வயசு ஏறும்

கட்சி மாறும்

மனசு அலைபாயும்

 

பூவா பூத்துபுட்ட

பொத்தி நான் வளக்கனுமே

கடவுள் மனசு வெச்சு

கரைய சேக்கனுமே

 

செல்லமே எ செல்லமே

வெல்லமே எ வெல்லமே

தங்கமே எ தங்கமே

அன்னமே எ அன்னமே

 

நீயே வானம்

நீயே பூமி

நீயே உலகமடி

 

நீயே மூச்சு

நீயே பேச்சு

அம்புட்டும் நீயடி

 

கனவு நீயே

நெனவு நீயே

உசுரு நீயடி

 

என் தாகம் நீயே

தாவிப்பு நீயே

எல்லா நீயடி…

 

உசுரு நீயாடி

Aathi En Mela Song Lyrics in English

Aathi En Mela Asaiya Di

Veasham Ilatha Pasama Di

 

Aathi En Mela Asaiya Di

Veasham Ilatha Pasama Di

 

Neeyae Vaanam

Neeyae Boomi

Neeyae Ulagamadi

 

Neeyae Muchu

Neeyae Pechu

Ambuttum Neeyadi

 

Kanavu Neeyae

Nenavu Neeyae

Usuru Neeyadi

 

Azhagu Neeyae

Mezhugu Neeyae

Azhagi Neeyadi

 

En Thaaiyum Neeyae

Thagapan Neeyae

Ella Neeyadi…

Usuru Neeyadi

 

Athi En Mela Asaiya Di

Veasham Ilatha Pasama Di

 

Nodigal Thudikum

Natkal Karaiyum

Maatham maraindhodum

 

Vayasu Yerum

Katchi marum

Manasu Aliaipayum

 

Poova Poothuputa

Pothi Naan Valakanumey

Kadavul Manasu Vechu

Karhiyil Sekanumey

 

Chellamey EN Chellamey

Vellamey EN Vellamey

Thangamey EN Thangamey

Annamey EN Annamey

 

Neeyae Vaanam

Neeyae Boomi

Neeyae Ulagamadi

 

Neeyae Muchu

Neeyae Pechu

Ambuttum Neeyadi

 

Kanavu Neeyae

Nenavu Neeyae

Usuru Neeyadi

 

En Thaagam Neeyae

Thavippu Neeyae

Ella Neeyadi…

 

Usuru Neeyadi

 

YouTube – Links

 

Leave a Comment