Aazhi Soozhndha Song Lyrics in Tamil (ஆழி சூழ்ந்த உலகிலே) | Sivappu Manjal Pachai / சிவப்பு மஞ்சள் பச்சை)

Aazhi Soozhndha Song Lyrics

Movie Name Sivappu Manjal Pachai / சிவப்பு மஞ்சள் பச்சை)
Song Name Aazhi Soozhndha (ஆழி சூழ்ந்த உலகிலே)
Actors G.V. Prakash Kumar, Lijomol Jose, Siddharth Narayan
Music Siddhu Kumar
Singer Sreekanth Hariharan
lyricist Mohan Rajan
Movie Release date 2019
Lyrics in தமிழ்Lyrics in English

Aazhi Soozhndha Song Lyrics in Tamil

ஆழி சூழ்ந்த உலகிலே

யாவும் அழகாச்சே!

வயதை மீறிய வாழ்விலே

சிறு கவிதை உருவாச்சே!

 

விரலினை தாண்டிடும் நகமென

இவன் பாசமே!

கிரீடமா? பாரமா? புரியுமா?

சில நேரமே!

 

இவன் அண்ணன் பாதி தந்தை மீதி

ஆனானே! ஆனானே!

தம்பி என்ற நிலையை கடந்து

போனானே! போனானே!

 

ஆழி சூழ்ந்த உலகிலே

யாவும் அழகாச்சே!

வயதை மீறிய வாழ்விலே

சிறு கவிதை உருவாச்சே!

 

உறங்கும் போதும் இவனின் கவனம்

உறங்கி போகாது

கனவில் கூட காவல் செய்யும்

கடமை மறவாது

 

உலகமே இவளெனே இவன் வாழும்

அழகை பாரடா

மகள் என வளர்க்கிறான்

இவன் உயரம் குறைந்த தாயடா

இவனின் அன்பை அளந்திட

எந்த மொழியும் போதாது

 

இவன் அண்ணன் பாதி தந்தை மீதி

ஆனானே! ஆனானே!

தம்பி என்ற நிலையை கடந்து

போனானே! போனானே!

 

ஆழி சூழ்ந்த உலகிலே

யாவும் அழகாச்சே!

வயதை மீறிய வாழ்விலே

சிறு கவிதை உருவாச்சே!

 

விரலினை தாண்டிடும் நகமென

இவன் பாசமே!

கிரீடமா? பாரமா? புரியுமா?

சில நேரமே

 

இவன் அண்ணன் பாதி தந்தை மீதி

ஆனானே! ஆனானே!

தம்பி என்ற நிலையை கடந்து

போனானே! போனானே!

 

ஆழி சூழ்ந்த உலகிலே

யாவும் அழகாச்சே!

வயதை மீறிய வாழ்விலே

சிறு கவிதை உருவாச்சே!

Aazhi Soozhndha Song Lyrics in English

Aazhi soozhndha ulagilae

Yaavum alagaachae!

Vayadhai meeriya vaazhvilae

Siru kavidhai uruvaachae!

 

Viralinai thaandidum nagamena

Ivan paasamae!

Kireedamaa? baaramaa? puriyumaa?

Sila neramae!

 

Ivan annan paadhi thandhai meedhi

Aanaanae! aanaanae!

Thambhi endra nilaiyai kadanthu

Ponaanae! ponaanae!

 

Aazhi soozhndha ulagilae

Yaavum alagaachae!

Vayadhai meeriya vaazhvilae

Siru kavidhai uruvaachae!

 

Urangum bodhum Ivanin gavanam

Urangi pogaadhu

Kanavil kooda kaaval seiyum

Kadamai maravaadhu

 

Ulagamae ivalena ivan vaazhum

Azhagai paaradaa

Magal yena valarkkiraan

Ivan uyaram kuraindha thaaiyada

Ivanin anbai alanthida

Endha mozhiyum pothaathu

 

Ivan annan paadhi thandhai meedhi

Aanaanae! aanaanae!

Thambhi endra nilaiyai kadanthu

Ponaanae! ponaanae!

 

Aazhi soozhndha ulagilae

Yaavum alagaachae!

Vayadhai meeriya vaazhvilae

Siru kavidhai uruvaachae!

 

Viralinai thaandidum nagamena

Ivan paasamae!

Kireedamaa? baaramaa? puriyumaa?

Sila neramae!

 

Ivan annan paadhi thandhai meedhi

Aanaanae! aanaanae!

Thambhi endra nilaiyai kadanthu

Ponaanae! ponaanae!

 

Aazhi soozhndha ulagilae

Yaavum alagaachae!

Vayadhai meeriya vaazhvilae

Siru kavidhai uruvaachae!

 

YouTube – Links

Leave a Comment