Abacca Darru Song Lyrics in Tamil | My Dear Bootham / மை டியர் பூதம்

Abacca Darru Song Lyrics 

Movie Name My Dear Bootham / மை டியர் பூதம்
Actors Prabhudeva, Ramya Nambessan
Music D.Imman
Singer Adithya Suresh, Sahana
lyricist Yugabharathi
Movie Release date —–

Lyrics in தமிழ்Lyrics in English

Abacca Darru Song Lyrics in Tamil

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

 

சிங்கம் நா  சிங்கிளா பாய போறேன்

சீண்டினாலே! தங்கமாட்ட

 

சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி

ஊதினாலே! தூங்கமாட்ட

 

இப்ப ஸாரி நீயும் கேட்டாலே

விட மாட்டேன் மாட்டேன்

 

சண்ட போட்ட உன்ன வாடானு

அடி போட்டேன் போட்டேன்

 

யாரு யாரு

 

மோத யாரு

 

மோதினா தாருமாறு

 

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

 

சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்

சீண்டினாலே! தங்கமாட்ட

 

சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி

ஊதினாலே! தூங்கமாட்ட

 

இப்ப ஸாரி நீயும் கேட்டாலே

விட மாட்டேன் மாட்டேன்

 

சண்ட போட்டஉன்ன வாடானு

அடி போட்டேன் போட்டேன்

 

யாரு யாரு

 

மோத யாரு

 

மோதினா தாருமாறு

 

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

 

தம்பி போல கொஞ்சினாலும்

தப்பு தான்னு கெஞ்சினாலும்

ரொம்ப நாளு கோவக்காரன்

கும்ம போறேன்

 

லொள்ளுவாய பொத்தினாலும்

விட்டுடேன் கத்தினாலும்

வீங்க வீங்க ஒன்ன நானும்

மொத்த போறேன்

 

ஓவர் நைட்டில் ஒபாமாவுக்கே

ஹீரோ நானடா!

 

மாறி மாறி சீனு ஓட்டுவேன்

ஓரம் போங்கடா

 

காலம் வந்ததே!

நேரம் வந்ததே!

கவலையும் பறந்ததே

பறந்ததே ஃபாஸ்டா

 

பூமியே என்ன கேட்டு சுத்துதே

நொடியுமே இனிக்குதே! இனிக்குதே!

 

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

 

சிங்கம் நா சிங்கிளா பாய போறேன்

சீண்டினாலே! தாங்கமாட்ட

 

சூரகாத்த போல ஒன்ன தூக்கி வீசி

ஊதினாலே! தூங்கமாட்ட

 

இப்ப ஸாரி நீயும் கேட்டாலே

விட மாட்டேன் மாட்டேன்

 

சண்ட போட்ட உன்ன வாடானு

அடி போட்டேன் போட்டேன்

 

யாரு யாரு

 

மோத யாரு

 

மோதினா தாருமாறு

 

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

அபாக்கா டர்ரு அபாக்கா டர்ரு

அபாக்கா டர்ரு..

Abacca Darru Song Lyrics in English

Abacca darru  Abacca darru

 

Singam naa singila paaya poren

Seendinaalae! thaangamaatta

 

Soorakaatha pola onna thookki veesi

Oodhinaalae! thoongamaatta

 

Ipa sorry neeyum kettaallae

Vida maatten maatten

 

Sanda potta unna vaadaanu

Adi poten poten

 

Yaaru yaaru

 

Modha yaaru

 

Modhina thaarumaaru

 

Abacca darru  Abacca darru

Abacca darru  Abacca darru

 

Singam naa singila paaya poren

Seendinaalae! thaangamaatta

 

Soorakaatha pola onna thookki veesi

Oodhinaalae! thoongamaatta

 

Ipa sorry neeyum kettaallae

Vida maatten maatten

 

Sanda potta unna vaadaanu

Adi poten poten

 

Yaaru yaaru

 

Modha yaaru

 

Modhina thaarumaaru

 

Abacca darru  Abacca darru

Abacca darru  Abacca darru

 

Thambi pola konjinaalun

Thappu thaanu kenjinaalum

Romba naalu kovakaaran

Kumma poren

 

Lolluvaaya pothinaalum

Vittudunnu kaththinaalum

Veenga veenga onna naanum

Moththa poren

 

Over nightil obamavukkae

Hero naanada!

 

Maari maari scene-u ottuven

Oram pongada

 

Kaalam vanthadhae!

Neram vanthadhae!

Kavalaiyum paranthadhae

Paranthadhe fastah

 

Boomiye enna Kettu suthudhe!

Nodiyumae inikudhae inikudhae!

 

Abacca darru  Abacca darru

Abacca darru  Abacca darru

 

Singam naa singila paaya poren

Seendinaalae thaangamaatta

 

Soorakaatha pola onna thookki veesi

Oodhinaalae thoongamaatta

 

Ipa sorry neeyum kettaallae!

Vida maatten maatten

 

Sanda potta unna vaadaanu

Adi poten poten

 

Yaaru yaaru

 

Modha yaaru

 

Modhina thaarumaaru

 

Abacca darru  Abacca darru

Abacca darru  Abacca darru

Leave a Comment