Accham Pisaasu Da Song Lyrics in Tamil | Taana / டாணா

Accham Pisaasu Da Song Lyrics

Movie Name Taana / டாணா
Song Name Accham Pisaasu Da
Actors Vaibhav, Nandita
Music Vishal Chandrasekar
Singers Velu
lyricist Ra Thanikodi
Movie Release date 2019
Lyrics in தமிழ்Lyrics in English

Accham Pisaasu Da Song Lyrics in Tamil

நும்கிளி உம்முயிர்

உள்ளூழல் நமனே

கங்குலின் அடர்மிகு தங்கும்

பூ தகமே

 

அகல் அதை அகல் ஒளி

அகத்தெழும் நிதமே

பயமறு பயமறு வரும்

இறை பதமே

 

அச்சம் பிசாசடா

அச்சம் பிசாசடா

அண்டிவந்தால் அதை வச்சு

விளாசடா

 

எட்டி கடாசடா

எட்டி கடாசடா

தட்டும் தோள் தட்டி நீ

சுற்றி வாள் வீசடா

 

பீதியே உன்னிடம்

பேயென மாறிடும்

பேதை அறியாமை

நாகமாய் சீறிடும்

 

சாமி மேல் நம்பிக்கை

வந்திடும் சென்றிடும்

நம்பிக்கை சாமியாய்

கொள்வதே வென்றிடும்

 

சத்தம் இடுவதும்

கத்தி தொலைப்பதும்

சஞ்சலத்தால் வரும்

நோய்களடா

 

சக்தியை உன்னிலே

பத்திரமாய் தினம்

பொத்திவை போய் விடும்

பேய்களடா

 

புத்தி இல்லாததே

சக்தி இல்லாதது

அங்கு உண்டாகிடும்

அச்சமடா

 

நெஞ்சில் துணிந்திடு

வென்று நடந்திடு

நிச்சயம் உன் வழி

உச்சமடா ஹேய்ய்….

Accham Pisaasu Da Song Lyrics in English

Numkili umuyir

Ulluzhal namanae

Gangulin adarmigu

Thangum poo thangamae

 

Agal adhai agal oli

Agathezhum nidhamae

Payamaru payamaru

Varum irai padhamae

 

Accham pisaasada

Accham pisaasada

Andivandhaal adhai

Vachu vilasu daa

 

Yetti kadasu da

Yetti kadasu da

Thattum thol thatti nee

Sutrivaal veesuda

 

Beedhiyae unnidam

Peiyena maaridum

Pedhai ariyamai

Nagamaai seeridum

 

Saami mel nambikkai

Vandhidum sendridum

Nambikkai saamiyaai

Kolvathae vendridum

 

Saththam iduvadhum

Kaththi tholaipadhum

Sanjalathaal varum

Noigaladaa

 

Sakthiyai unnidam

Pathiramaai dhinam

Pothi vai poi vidum

Peigaladaa

 

Buththhi illadhadhae

Sakthi illadhadhu

Angu undagidum

Acchamadaa

 

Nenjil thuninthidu

Vendru nadanthidu

Nichaiyam un vazhi

Ucchamadaa Heyy….

 

YouTube – Links

Leave a Comment