Adaikalamaneer en yesuve Song Lyrics in Tamil | Christian Devotional Song

Adaikalamaneer en yesuve Song Lyrics

Movie Name Christian Devotional Song
Song Name Adaikalamaneer en yesuve
Music K.Ajath
Singers Jerushan Amos, Hensaleta Dorry
lyricist K.Ajath

Adaikalamaneer en yesuve Song Lyrics in Tamil

அடைக்கலமானீர் என் இயேசுவே

ஆறுதல் அளித்தீர் என் இயேசுவே

அடைக்கலமானீர் என் இயேசுவே

ஆறுதல் அளித்தீர் என் இயேசுவே

 

ஆராதனை ஆராதனை

ஆராதனை உமக்கே

 

ஆராதனை ஆராதனை

ஆராதனை உமக்கே

விடுவிப்பவர் காத்துக்கொள்பவர்

காலமெல்லாம் கூட இருப்பவரே

 

விடுவிப்பவர் காத்துக்கொள்பவர்

காலமெல்லாம் கூட இருப்பவரே

காலமெல்லாம் கூட இருப்பவரே

 

ஆராதனை ஆராதனை

ஆராதனை உமக்கே

ஆராதனை ஆராதனை

ஆராதனை உமக்கே

 

அடைக்கலமானீர் என் இயேசுவே

ஆறுதல் அளித்தீர் என் இயேசுவே

அடைக்கலமானீர் என் இயேசுவே

ஆறுதல் அளித்தீர் என் இயேசுவே

 

அற்புதரே அதிசயரே

வாழ் நாளெல்லாம் நன்மை செய்பவரே

 

அற்புதரே அதிசயரே

வாழ் நாளெல்லாம் நன்மை செய்பவரே

வாழ் நாளெல்லாம் நன்மை செய்பவரே

 

ஆராதனை ஆராதனை

ஆராதனை உமக்கே

ஆராதனை ஆராதனை

ஆராதனை உமக்கே

 

அடைக்கலமானீர் என் இயேசுவே

ஆறுதல் அளித்தீர் என் இயேசுவே

அடைக்கலமானீர் என் இயேசுவே

ஆறுதல் அளித்தீர் என் இயேசுவே

 

பரிசுத்தரே படைத்தவரே

பரிகாரியாக இருப்பவரே

 

பரிசுத்தரே படைத்தவரே

பரிகாரியாக இருப்பவரே

பரிகாரியாக இருப்பவரே

 

ஆராதனை ஆராதனை

ஆராதனை உமக்கே

ஆராதனை ஆராதனை

ஆராதனை உமக்கே

 

அடைக்கலமானீர் என் இயேசுவே

ஆறுதல் அளித்தீர் என் இயேசுவே

அடைக்கலமானீர் என் இயேசுவே

ஆறுதல் அளித்தீர் என் இயேசுவே

 

மாறாதவர் மறவாதவர்

மணவாளன் இயேசுவை உயர்த்திடுவேன்

 

மாறாதவர் மறவாதவர்

மணவாளன் இயேசுவை உயர்த்திடுவேன்

மணவாளன் இயேசுவை உயர்த்திடுவேன்

 

ஆராதனை ஆராதனை

ஆராதனை உமக்கே

ஆராதனை ஆராதனை

ஆராதனை உமக்கே

 

அடைக்கலமானீர் என் இயேசுவே

ஆறுதல் அளித்தீர் என் இயேசுவே

அடைக்கலமானீர் என் இயேசுவே

ஆறுதல் அளித்தீர் என் இயேசுவே

YouTube – Links

Leave a Comment