Adhiradi Mass song Lyrics in Tamil | Tamilrockerz / தமிழ்ராக்கர்ஸ்

Adhiradi Mass Song Lyrics

Movie Name Tamilrockerz / தமிழ்ராக்கர்ஸ்
Actors Arun Vijay, Vani Bhojan, Ishwarya Menon
Music Vikas Badisa
Singer —-
lyricist —-
Movie Release date —-

Lyrics in தமிழ்Lyrics in English

Adhiradi Mass Song Lyrics in Tamil

மச்சான் இன்னைக்கு

அவன போடுறமுடா!

அதிரடி மாஸ்

யாருன்னு காட்டுறமுடா

 

என்னடா படம்

எடுக்குறாங்க இப்பம்

என்ன சொல்லுறாங்க

என்ன பண்றாங்கன்னு

தெரியமாட்டங்குது

 

கேஸ் போட்டா உடையும்

புள்ளங்கங்கதான் சீரும்

 

அதிரடி ஷா

உசிரையும் கொடுப்போம்

தவுலு கட்டிநின்னா

மூஞ்சில பூரான் ஓடும்

 

புள்ளிங்க வந்து நின்னா

கிழியும் டங்குவாரு

நினைக்க முடிக்கிற

ஒவ்வொன்னுனாட கணக்கு

 

ஓவாரவவா பேசினுனா

உடைப்பன்டா தலுக்கு

அநியாயத்த தட்டி கேழு

 

சொன்னுதுன்டா யாருடா

எப்போது எங்க ஹீரோ

அதிரடி ஸ்டாருடா

 

நிக்காம நீ ஓடு ஓடு

மாட்டுன்ன போடு போடு

அடிச்சி எல்லாம் நாசம் பண்ணு

உடைச்சி எல்லாம் காலி பண்ணு

 

பூராம் பூராம் அட எங்க கேங்கு

அதிரடி ஸ்டாரோ புள்ளங்கோட கேங்கு

அதிரடி ஃபயரு எல்லோருக்கும் பேசு

அவனுக்கும் ஒரு நாள் வேற மாரி சீனு

 

எங்க சாரு மாஸ்சு

இதற்கு பீஸ்சு

பிரச்சன்னு வந்தா அதிரடி அதிரடி

 

அதிரடி ஃபயரு எல்லோருக்கும் பேசு

அவனுக்கும் ஒரு நாள் வேற மாரி சீனு

எங்க சாரு மாஸ்சு

இதற்கு பீஸ்சு

பிரச்சன்னு வந்தா அதிரடி அதிரடி

 

அடிச்சி புடிச்சி கட்டிபிடிச்சி

பக்குன்னு ஒன்னு வாயில வைச்சி

நைட்டு புள்ளா தீய வைச்சி

யாரு யாருன்னு காட்டுவோம்

 

எங்க தல எப்போதுமே

டிரண்டிங்குல நம்பர் ஒன்று

பேஸ்புக்குல டிவிட்டர்ல

எப்போதுமே சொல்லுவோம்

 

நீ மறைஞ்சி ஒழிஞ்சி

வேலை செய்யும் கருப்பு ஆடு

நாங்க ஏரியாவுல சுத்தி

திரியும் சிங்கம் தானே

 

உன்னை வேட்டையாட

புலி புலின்னு வரும் பாரே

கண்டம் தாண்டா ஆகப் போதுடா

உன் டங்குவாரு

Adhiradi Mass Song Lyrics in English

 

Leave a Comment