Adi Alaye Song Lyrics in Tamil | பராசக்தி

Adi Alaye Song Lyrics in Tamil

ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற

அடி அலையே அலையே

கண்ணு மொழி வாங்கி ஓடுற

 

ஓஓ….

ஏ… பஞ்சாரத்தை போட்டு மூடுற

இந்த மயில மயில

பத்த வச்சு நின்னு பாக்குற

 

ஏ! வந்தாயே மந்தார மலரன நின்னாயே

நில ஒளி தந்தாயே கண்ணாலே

என் செங்காட்டு பூவ போல

உன் கூட சேர்ந்து நான் வாழ

 

ஏ! நெஞ்சு குழி தொட்டு போகிறேன்

அடி அலையே அலையே

கண்ணு மொழி வாங்கி ஓடுறேன்

 

ஏ! அடி தினமும் ரயிலா கூவுற

ஒரு மயிலா போகிற

 

போங்காட்டம் ஆடாத

பொய்யை கூட சொல்லாத

பொண்ணுதான் தாங்காதே

பூவ வோட்டு மூடாத

 

நீ என்ன அடிதின்னு தீர்த்தாயே மானே

ஏ! நெஞ்சு குழி தொட்டு போகிறேன்

அடி அலையே அலையே

 

கண்ணு முழி வாங்கி ஓடுறேன்

 

ஏ! செங்காட்டு பூவ போல

உன் கூட சேர்ந்து நான் வாழ

பஞ்சாரத்தை போட்டு மூடுறேன்

இந்த மயில மயில

பத்த வச்சு நின்னு பாக்குறேன்

 

யேய் அடி முதுகில் நதி போல் ஓடவா

விரல் மலர்கள் கோர்க்கவா

 

சீட்டாட நீ போனா ராணியாதான் வருவேனா

கூட்டாளி ஆனாலும்

கொல்லாமல் தான் விடுவேனே

 

நான்தானே உன் தோடு திருகாணி மானே

 

ஓஓ..

பஞ்சாரத்தை போட்டு மூடுற

இந்த மயில மயில

பத்த வச்சு நின்னு பாக்குற

ஓஓ…

 

ஏ வந்தாயே என் மந்தார மலரென நின்னாயே

நிலவொளி தந்தாயே கண்ணால

 

ஏ! செங்காட்டு பூவ போல

உன் கூட சேர்ந்து நான் வாழ

பஞ்சாரத்தை போட்டு மூடுறேன்

இந்த மயில மயில

பத்த வச்சு நின்னு பாக்குறேன்

Adi alaye Song Lyrics in English

Ye! Nenju kuzhi thottu pogura

Adi alaye alaye

Kannu muzhi vaangi odura.. oh..oh!

 

Ye.. panjaratha potu moodura

Indha mayila mayila

Pathavachu ninnu pakura

 

Ye vandhaye mandhara

Malarena ninnaye

Nilavoli thandhaye

kannala

 

Ae sengattu poova pola

Unkuda sendhu naan vaazha

 

Yei! Nenju kuzhi thottu pogura

Adi alaye alaye

Kannu muzhi vaangi oduraaa..

Ahh..ahh..ahhh…

Nenju kuzhi song

 

Ye! adi dhinamum

Rail-ah koovura oru mayila pogura

 

Bongaatam aadadha

Poi kuda solladha

Ponnu dhan thaangadhe

Poova potu moodadha

 

Nee enna adi thinnu

Theerthaye maane

 

Ye.. Nenju kuzhi thottu pogura

Adi alaye alaye

Kannu muzhi vaangi oduraaa..

 

Ae… sengattu poova pola

Unkuda sendhu naan vaazha

Panjaratha potu moodura

Indha mayila mayila

Pathavachu ninnu pakuraaa…

Nenju kuzhi song

 

Yei.. adi mudhugil

Nadhi pol odava

Viral malargal korkava

 

Seetada nee pona

Rani-yathaan varuven naan

Kootali aanalum

Kollama than viduvena

 

Naan dhane un thodu

Thirukaani maane

 

Ohh ohh ohhh…

Panjaratha potu moodura

Indha mayila mayila

Pathavachu ninnu pakura

Ohh ohh..

 

Ye vandhaye mandhara

Malarena ninnaye

Nenju kuzhi song

Nilavoli thandhaye

kannala

 

Ae sengattu poova pola

Unkuda sendhu naan vaazha

Panjaratha potu moodura

Indha mayila mayila

Pathavachu ninnu pakura ahh ahh..

Adi alaye Song Lyrics

Movie Name Parasakthi (பராசக்தி)
Song Name Adi Alaye (அடி அலையே)
Actors Sivakarthikeyan, Sreeleela
Music G.V.Prakash Kumar
Singer Sean Roldan, Dhee
lyricist Ekadesi
Movie Release date 2025

Leave a Comment