Adikira Pondaati Song Lyrics in Tamil | Glassmates

Adikira Pondaati Song Lyrics

Movie NameGlassmates
Song NameAdikira Pondaati
ActorAngaiyar Kannan, Brana
MusicPrithivy
SingerVelmurugan, V.M.Mahalingam
lyricistSeerkali Sirpi
Movie Release date2023

Adikira Pondaati Song Lyrics in Tamil

அடிக்கிற பொண்டாட்டி

நடுத்தெருவுல நிப்பாட்டி

சரக்க போட்டாலே

தூக்குறாடா துப்பாக்கி

 

அடிதடி கலட்டா

ஆம்பளனா விளட்டா

பொம்பளங்க கைக்கு எல்லாம்

நாங்க என்ன ரிமோட்டா

 

உன் சந்தோஷம் பத்தலனா

ஊத்து ஒரு கிளாசு

உன் பொண்ணாட்டி சண்டையெல்லாம்

தட்டிவுடு தூசு

 

தண்ணிய போட்டாலே

தத்துவத்த பேசு

நாம ஒரு நாளு குடிக்காட்டி

கவர்மெண்டுக்குகே லாசு

 

அடிக்கிற பொண்டாட்டி

நடுத்தெருவுல நிப்பாட்டி

சரக்க போட்டாலே

தூக்குறாடா துப்பாக்கி

 

அடிதடி கலட்டா

ஆம்பளனா விளட்டா

பொம்பளங்க கைக்கு எல்லாம்

நாங்க என்ன ரிமோட்டா

 

உயிருக்கு கேடுனாலும்

ஊத்திக்குவோம் நாங்க

சாவுக்கு பயப்படாத

சத்திரியன் தான் தாங்க

 

எங்க சாபத்த வாங்காதீங்க நீங்க

எவனும் புத்தன் இல்ல மூடிக்கிட்டு போங்க

 

மனுசன் வாழக்கையிலுல என்னடா நிரந்தரம்

உசுரு போனா உன் பேர மறந்துரும்

மூனு முடிச்சாலே போச்சுடா சுதந்திரம்

தண்ணி போட்டாலே எல்லாமே பறந்திரும்

 

போடு மச்சான் போடு

இத போட்டாத்தான் உள்ள தாருமாறு

 

அடிக்கிற பொண்டாட்டி

நடுத்தெருவுல நிப்பாட்டி

சரக்க போட்டாலே

தூக்குறாடா துப்பாக்கி

 

அடிதடி கலட்டா

ஆம்பளனா விளட்டா

பொம்பளங்க கைக்கு எல்லாம்

நாங்க என்ன ரிமோட்டா

 

ஆ… இன்ஸ்டா பேஸ்புக்கில் ஒடுதடா காலம்

சேல தாவணிய தேடிபாத்தா காணோம்

சீவ்லஸ் ஸ்நோ நெக்கில் போவாத மானம்

குடியில போயிடுமா இதுல என்ன நியாயம்

 

மனசு வலிக்கு கொஞ்சோன்டு குடிக்கிறோம்

நாடு கிழமைய கொண்டாடி அனுப்புறோம்

வார கடைசிய வாவான்னு அழைக்கிறோம்

காந்திஜெயந்தி வந்தாலே தவிக்கிறோம்

 

பீரு செம ஜோரு

இது இல்லாட்டி வாழ்க்கையே போரு போரு

 

ஹைய்யோ பொண்டாட்டி

அடிக்க வர்றா நிப்பாட்டி

சரக்க போட்டாலே

தூக்குறாடா துப்பாக்கி

 

அடிதடி கலட்டா

ஆம்பளனா விளட்டா

பொம்பளங்க கைக்கு எல்லாம்

நாங்க என்ன ரிமோட்டா

 

சந்தோஷம் பத்தலனா

ஊத்து ஒரு கிளாசு

உன் பொண்ணாட்டி சண்டையெல்லாம்

தட்டிவுடு தூசு

 

கட்டிங்க போட்டா

நான் கண்ணதாசன் தத்துவத்த பேசு

நாம ஒரு நாளு குடிக்கலனா

கவர்மெண்டுக்குகே லாசு

 

YouTube-Links

Leave a Comment