Adiye Un Kangal Song Lyrics in Tamil (அடியே உன் கண்கள்) | Jigiri Dosthu / ஜிகிரி தோஸ்து

Adiye Un Kangal Song Lyrics

Movie Name Jigiri Dosthu / ஜிகிரி தோஸ்து
Song Name Adiye Un Kangal
Actor Ammu Abhirami,  Shariq Hassan
Music Ashwin Vinayagamoorthy
Singer Ashwin Vinayagamoorthy
lyricist Suthan Bala
Movie Release date 2023
Lyrics in Tamil Lyrics in English

Adiye Un Kangal Song Lyrics in Tamil

அடியே…

அடியே…

 

அடியே உன் கண்கள் கண்டேனோ

அதிலே சிறை கைதி ஆனேனோ

அடியே எனை விட்டுச் செல்லாதே

நீ விட்டு சென்றால்

தாங்கும் சக்தி இல்லை கண்ணே

 

நீ காற்றாய் வந்தால்

பூட்டி வைப்பேன் வீட்டில் பெண்ணே

 

திரி போல வெப்பம் கொள்ளாதே…

தேனீயாக கொட்டிச் செல்லாதே…

ஏன் கோபங்கள் நீ கொள்கின்றாயே

எனை பாவம் பார்க்க மாட்டாயோ

 

அடியே உன் கண்கள் கண்டேனோ

அதிலே சிறை கைதி ஆனேனோ

அடியே எனை விட்டுச் செல்லாதே

நீ விட்டு சென்றால்

தாங்கும் சக்தி இல்லை கண்ணே

 

நீ காற்றாய் வந்தால்

பூட்டி வைப்பேன் வீட்டில் பெண்ணே

 

Lyrics in Tamil Lyrics in English

Adiye Un Kangal Song Lyrics in English

Adiye…

Adiye…

 

Adiye Un Kangal Kandeno

Adhile Sirai Kaithi Aaneno

Adiye Enai Vittu Sellaathey

Nee Vittu Sendral

Thaangum Sakthi Illai Kanne

 

Nee Kaatraai Vandhal

Putti Vaipen Veetil Penne

 

Theeri Polae Veppam Kollathey

Theniyaaga Kotti Sellathey

Yen Kobangal Nee Kolkindraaye

Yenai Paavam Paarka Maattayo

 

Adiye Un Kangal Kandeno

Adhile Sirai Kaithi Aaneno

Adiye Enai Vittu Sellaathey

Nee Vittu Sendral

Thaangum Sakthi Illai Kanne

 

Nee Kaatraai Vandhal

Putti Vaipen Veetil Penne

 

YouTube-Links

Leave a Comment