Alai Alai Song Lyrics in Tamil | Koogle Kuttappa

Alai Alai Song Lyrics

Movie Name Koogle Kuttappa
Actors Tharshan, Losliya
Music Ghibran
Singer G.V. Prakash Kumar, Deepthi Suresh
lyricist Madhan Karky
Movie Release date ———–

Lyrics in தமிழ்Lyrics in English

Alai Alai Song Lyrics in Tamil

அலை அலை அலையென

உன்னை கண்டேன்

கரை கரை கடற்கரையென

காதல் கொண்டேன்

 

தொலை தொலை தொலைவினில்

நெஞ்சம் வைத்தேன்

அதை அதை உனதலைகளில்

மீண்டும் கண்டேன்

 

குறை குறை என வாழ்ந்தேனே

தன்னந்தனி ஆளாய்

நெடில் நெடில் என ஆனேன்

நீ என் துணைக்காலாய்

 

அழகே அலையே

எதிர்பாரா ஒரு நேரத்தில்

என் கால்கள் இழுப்பதேன்?

 

கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று

உரசிடும் ஒசைகள்

இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே

 

முகில் குலுங்கி முகில் குலுங்கி

வீழ்ந்திடும் தூரலாய்

அலைகடலே உனதுடலில்

வீழ்கிறேன் வீழ்கிறேன்

ஆழமாய் உன்னிலே வீழ்கிறேனே

 

அலை அலை அலையென

பாய்ந்தேன் அன்பே

கரை கரை கடற்கரையென

சாய்ந்தேன் அன்பே

 

தொலை தொலைவென

நெடுந்தொலைவினில்

தோன்றி வந்தேன்

நுரையுடன் மணல் மடியினில்

என்னை தந்தேன்

 

வழி தவறியே சென்றேன்

தன்னந்தனி மீனாய்

உனை உனை வழி கேட்டேன்

நீயே வழியானாய்

 

கனேவ கரையே

இனி எப்போதும் எந்நாளும்

என் வாழ்வில் விடுமுறையே

 

கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று

உரசிடும் ஒசைகள்

இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே

 

முகில் குலுங்கி முகில் குலுங்கி

வீழந்திடும் தூரலாய்

மணல் மடியில் ஒருநொடியில்

வீழ்கிறேன் வீழ்கிறேன்

ஆழமாய் உன்னிலே வீழ்கிறேனே

 

ஓஓ…

ஈழத்தின் பூங்காற்று இன்று

என் மீது மோதிச் செல்ல

 

ஓஓ…

போகின்ற பூந்தென் மார்பில்

உன் பேரை தீட்டிச் செல்ல

 

ஹேய் ஹேய்

தமிழை சுவைக்க தவங்கிடந்த காதிலே

தேன்தமிழ் பாடலாய் தோன்றினாேயே

 

கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று

உரசிடும் ஒசைகள்

இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே

 

இணைதிருங்கள் நடுவிலே

எனை மறந்த போதிலே

உயிர் துணையாய் உயிர் துணையாய்

தோன்றினாய் தோன்றினாய்

தேளானாய் தேளானாய் தோன்றினாயே

 

அலை அலை அலையென

பாய்ந்தேன் அன்பே

 

கரை கரை கடற்கரையென

சாய்ந்தேன் அன்பே

 

தொலை தொலை நெடுந்தொலைவினில்

தோன்றி வந்தேன்

 

நுரையுடன் மணல் மடியினில்

என்னை தந்தேன்

 

வழி தவறியே சென்றேன்

தன்னந்தனி மீனாய்

 

உனை உனை வழி கேட்டேன்

நீயே வழியானாய்

 

கனேவ கரையே

 

இனி எப்போதும் எந்நாளும்

என் வாழ்வில் விடுமுறையே

 

கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று

உரசிடும் ஒசைகள்

இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே

 

முகில் குலுங்கி முகில் குலுங்கி

வீழந்திடும் தூரலாய்

மணல் மடியில் ஒருநொடியில்

வீழ்கிறேன் வீழ்கிறேன்

 

ஆழமாய் உன்னிலே வீழ்கிறேனே

 

காதலாய் தோன்றினாய்

காதலாய் தோன்றினாய்

Alai Alai Song Lyrics in English

Alai Alai Alaiyena

Unnai Kanden

Karai Karai Kadarkaraiyena

Kathal Konden

 

Tholai Tholai Tholaivinil

Nenjam Vaithen

Adhai Adhai Unadhalaigalil

Meendum Kanden

 

Kuril Kuril Ena Vazhndhene

Thannanthani Aalai

Nedil Nedil Ena Aanene

Nee En Thunaikaalai

 

Azahae Alaiye

Edhirpaara Oru Nerathil

En Kaalgal Izhuppadhu Yen?

 

Kilinjalile Kilinjal ondru

Urasidum Osaigal

Idhaiyathile Idhaiyathile Ketkirene

 

Mugil Kulungi Mugil Kulungi

Veezhndhidum Thooralaai

Alaikadale Unathudalil

Veezhgiren Veezhgiren

Aazhamaai unnile Veezhgirene

 

Alai Alai Alaiyena

Paindhen Anbe

Karai Karai Kadarkarai

saaindhen Anbe

 

Tholai Tholai Neduntholaivinil

Thondri vandhen

Nuraiyudan Manal Madiyinil

Ennai Thandhen

 

Vazhi Thavariye Sendrene

Thannantheni Meenai

Unnai Vazhi Kettene

Neeye Vazhiyanaai

 

Kanave Karaiye

Ini Eppodhum Ennalum

En Vaazhvil Vidumuraiye

 

Kilinjalile Kilinjal ondru

Urasidum Osaigal

Idhaiyathile Idhaiyathile Ketkirene

 

Mugil Kulungi Mugil Kulungi

Veezhndhidum Thooralaai

Manal Madiyil Orunodiyil

Veezhgiren Veezhgiren

Aazhamaai unnile Veezhgirene

 

OO..

Eezhathil Poongatru Inru

En Meedhu Modhi Sella

 

OO..

Poginra Pothendhan Maribil

Un Perai Theetti Sella

 

Hey Hey

Thamizhai Suvaikka Thavangidantha Kaadhile

Thenthamilzh Paadalaai Thondrinaiaye

 

Kilinjalile Kilinjal ondru

Urasidum Osaigal

Idhaiyathile Idhaiyathile Ketkirene

 

Iyanthirangal Naduvile

Ennai Maranthe Pothile

Uyir Thunaiyai Uyir Thunaiyai

Thonrinaai Thonrinaai

Thozhanaai Thozhanaai Thonrinaaye

 

Alai Alai Alaiyena

Paindhen Anbe

 

Karai Karai Kadarkarai

saaindhen Anbe

 

Tholai Tholai Tholaivinil

Thodir Vandhen

 

Nuraiyudan Manal Madiyinil

Ennai Thandhen

 

Vazhi Thavariye Sendrene

Thannantheni Meenai

 

Unnai Vazhi Kettene

Neeye Vazhiyanaai

 

Kanave Karaiye

 

Ini Eppodhum Ennalum

En Vaazhvil Vidumuraiye

 

Kilinjalile Kilinjal ondru

Urasidum Osaigal

Idhaiyathile Idhaiyathile Ketkirene

 

Mugil Kulungi Mugil Kulungi

Veezhndhidum Thooralaai

Manal Madiyil Orunodiyil

Veezhgiren Veezhgiren

 

Aazhamaai unnile Veezhgirene

 

Kaadhalai Thonrinaai

Kaadhalai Thonrinaai

Leave a Comment