Amma Song Lyrics in Tamil (அம்மா) | Kanam / கணம்

Amma Song Lyrics

Song Name Amma (அம்மா)
Movie Name Kanam (கணம்)
Actors  Sharwanand, Ritu Varma, Amala Akkineni, Sathish
Music Jakes Bejoy
Singer Sid Sriram
lyricist Uma Devi
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Amma Song Lyrics in Tamil

அம்மா என் அம்மா

நான் போகின்ற திசை

எங்கும் நீ அம்மா

 

ஓ! அம்மா என் அம்மா

என் இசை தேடும் சுரம்

யாவும் நீ அம்மா

 

ஆயிரம் ஆனாலும்

அன்னை போல் நேரிலே

பேசிட கூடுமோ

தெய்வம் இங்கே

 

ஒரு முறை என்னை பார் அம்மா

கடவுளின் கண்கள் நீ அம்மா

காவலில் உன் போல் ஏதம்மா!

உன் போல் அம்மா யார் அம்மா?

 

விரல்களை பிடித்திடும் போது

கிடைக்கிதே பிரபஞ்சமே

தாயே ​​உன் மடியில்

இருந்தால் போதும் அம்மா

 

ஒரு முறை என்ன பார்

அம்மா தாயே

தாய்மையின் உச்சம்

நீ அம்மா

தாயே ​​உன் தாலாட்டுக்கு

இணையான இசை ஏதம்மா

 

செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட

ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட

காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட

எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா

 

நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே!

நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே!

நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே!

உனை தாண்டி உலகம் ஏதிங்கே

 

ஒரு முறை என்ன பார் அம்மா

கடவுளின் கண்கள் நீ அம்மா

காவலில் உன் போல் ஏதம்மா

உன் போல் அம்மா யார் அம்மா

 

நினைவுகள் இருப்பதுனாலே

இருக்கிறேன் உயிருடன் தாயே

​​உன் நினைவில் வாழ்ந்தால் போதும்..

 

விரல்களை பிடித்திடும் போது

கிடைக்கிதே பிரபஞ்சமே

விரல்களை பிடித்திடும் போது

கிடைக்கிதே பிரபஞ்சமே

 

விரல்களை பிடித்திடும் போது

கிடைக்கிதே பிரபஞ்சமே

தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும்

அம்மா

 

ஒரு முறை என்ன பார் அம்மா தாயே

தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே ​​

உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா

அம்மா!

Amma Song Lyrics in English

Amma en ammaa

Naan pogindra dhisai

Engum nee amma

 

Oo! amma en ammaa

En isai thedum suram

Yaavum nee amma

 

Aayiram aanaalum

Annai pol nerilae

Pesida koodumo!

Deivam ingae

 

Oru murai enna paar amma

Kadavulin kangal nee amma

Kaavalil un pol yedhamma!

Un pol amma yaar amma?

 

Viralgalai pidithidum podhu

Kidaikidhae prabanjamae!

Thaayae un madiyil

Irundhaal podhum ammaa

 

Oru murai enna paar

Amma Thaayae!

Thaaimaiyin ucham nee amma

Thaayae un thaalaattukku

Inaiyaana isai yedhamma

 

Chellamaai perittae nee enai kooppida

Oottidum sotrilum paasathai oottida

Kaattidum dheebathil aayulai koottida

Enakkai thudikkum idhayam nee amma

 

Neeillamal naanum theevagindrenae!

Neer illamal saagum meenagindrenae!

Nee vandhaalae podhum vaazhvatharamae!

Unai thaandi ulagam yedhingae

 

Oru murai enna paar amma

Kadavulin kangal nee amma

Kaavalil un pol yedhamma

Un pol amma yaar amma

 

Ninaivugal iruppathunaalae

Irukiren uyirudan

Thaayae un ninaivil vaazhnthaal podhum…

 

Viralgalai pidithidum podhu

Kidaikidhae prabanjamae

Viralgalai pidithidum podhu

Kidaikidhae prabanjamae

 

Viralgalai pidithidum podhu

Kidaikidhae prabanjamae

Thaayae un madiyil irundhaal podhum ammaa

 

Oru murai enna paar amma thaayae

Thaaimaiyin ucham nee amma

Thaayae un thaalaattukku inaiyaana isai yedhamma

Amaaaa!.

Youtube Link – Click Here

Leave a Comment