Ammamma Song Lyrics | Shiva Shivaa Win Aattam Aarambam

Ammamma Ennaanu Theriyala Song Lyrics

Movie Name Shiva Shivaa Win Aattam Aarambam
Actors Jai & Meenakshi
Music Jai
Singer Haricharan & Archana Sabesh
lyricist Yugabharathi
Release date October 2021

Lyrics in தமிழ்Lyrics in English

Ammamma Song Lyrics in Tamil

அம்மம்மா! என்னான்னு தெரியல!

ஆகாயம் பூலோகம் புரியல!

பொண்ணுன்னா நீதான உலகுல!

உன் கண்ணில் பார்த்தேனே கடவுள!

 

கல்கண்டா நீ பேசும் அழகுல!

கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியுல!

சில் வண்டோ உன்னோட நிழலுல!

தேன் உன்ன தவம் கிடைக்கு உசிருல!

 

ஒரு வழியியுல கோடி விளக்க,

கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க!

மலஅருவிய போல நீயும்

பாசம் காட்டும் தேவத!

 

தினசரி உன பார்த்து ரசிக்க!

பகல் வருவது எல்லாரும் வியக்க!

இளவரசிகள் எல்லாம் உனக்கு

இல்லை இல்லை இடம்மா…

 

நீ! மயிலாடும் பாறையில!

நடபோடும் பூங்குயிலு!

உன பாட்டா பாடுது ஏறு வெயிலு!

 

நீ மலைக்கோயில் சேரயில!

குவியாதோ கை விரலு!

உன காவல் காக்கனும் ஆதி தமிழு!

 

அம்மம்மா! என்னான்னு தெரியல!

ஆகாயம் பூலோகம் புரியல!

பொண்ணுன்னா நீதான உலகுல!

உன் கண்ணில் பார்த்தேனே கடவுள!

 

ஏ.. உச்சி! உச்சி!

வெள்ளி நிலா கண்ணானதோ!

உன்ன கண்ட வெக்கத்துல மல்லாந்ததோ!

 

மகராசி உன்னோட முகமே!

மல ஊத்தா சந்தோசம் தருமே!

புல் பூண்டும் உன் பேச்சில் பூவாகுமே!

 

ஆளில்லா காட்டுக்ககுள்ள

ஆனந்த தூரல் தானே

 

உன் அன்ப நானும் சொல்ல

தருவார் யார் வார்த்தை கடனே!

 

நீ! மயிலாடும் பாறையில!

நடபோடும் பூங்குயிலு!

உன பாட்டா பாடுது ஏறு வெயிலு!

 

நீ மலைக்கோயில் சேரயில!

குவியாதோ கை விரலு!

உன காவல் காக்கனும் ஆதி தமிழு!

 

ஒரு வழியியுல கோடி விளக்க,

கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க!

மலஅருவிய போல நீயும்

பாசம் காட்டும் தேவத!

 

தினசரி உன பார்த்து ரசிக்க!

பகல் வருவது எல்லாரும் வியக்க!

இளவரசிகள் எல்லாம் உனக்கு

இல்லை இல்லை இடம்மா…

 

நீ! மயிலாடும் பாறையில!

நடபோடும் பூங்குயிலு!

உன பாட்டா பாடுது ஏறு வெயிலு!

 

நீ மலைக்கோயில் சேரயில!

குவியாதோ கை விரலு!

உன காவல் காக்கனும் ஆதி தமிழு!

 

அம்மம்மா! என்னான்னு தெரியல!

ஆகாயம் பூலோகம் புரியல!

ஆணுன்னா நீதான உலகுல!

உன் கண்ணில் பார்த்தேனே கடவுள!

 

கல்கண்டா நீ பேசும் அழகுல!

கள்ளிப்பூ முள் நீங்கும் நொடியுல!

சில் வண்டோ உன்னோட நிழலுல!

தேன் உன்ன

தவம் கிடைக்கு, தவம் கிடைக்கு உசிருல!

Ammamma Song Lyrics English

Ammamma! Ennaanu Theriyala!

Aagayam Boologam Puriyala!

Ponnunna Needahana Ulagula?

Un Kannil Paarthenae Kaduvula!

 

Kalkandaa Nee Pesum Alagula!

Kallipoo Mul Neekkum Nodiyila!

Sil Vando Unnoda Nizhalula!

Then Unna Thavam Kidakku Usurula!

 

Oru Vazhiyile Kodi Vilakka.

Kozhuthura Unna Yaaru Jeikka!

Malaiyaruviaya Pola Neeyum

Paasam Kaattum Devadha!

 

Thinasari Unna Paarthu Rasikka!

Pagal Varuvadha Ellarum Viyakka!

Ilavarsigal Ellam Unakku

Illa Illa Eedamma…

 

Nee! Mayilaadu Paariyila!

Nadapoadum Poonguyilu!

Unna Paatta Paadudhu Yeru Veyilu!

 

Nee! Malakkoyil Serayila!

Kaviyaadho Kai Viralu!

Una Kaaval Kaakkanum Aadhi Tamilu!

 

Ammamma! Ennaanu Theriyala!

Aagayam Boologam Puriyala!

Ponnunna Needhana Ulagula?

Un Kannil Paarthenae Kaduvula!

 

Ye… Uchchi! Uchchi!

Vellai Nilla Kannaanadho!

Unna Kanda Vekkathula Mallandhdho!

 

Magaraasi Unnoda Mugamae!

Mala Ooththa Sandhosam Tharumae!

Pul Poondum Unnoda Pechchi Poovagumae!

 

Aalillaa kaattukkulla

Aanandha Thooral Thaane

 

Un Anba Naaum Solla

Tharuvaar Yaar Vaarthai Kadanae!

 

Nee! Mayilaadu Paariyila!

Nadapoadum Poonguyilu!

Unna Paatta Paadudhu Yeru Veyilu!

 

Nee! Malakkoyil Serayila!

Kaviyaadho Kai Viralu!

Una Kaaval Kaakkanum Aadhi Tamilu!

 

Oru Vazhiyile Kodi Vilakka.

Kozhuthura Unna Yaaru Jeikka!

Malaiyaruviaya Pola Neeyum

Paasam Kaattum Devadha!

 

Thinasari Unna Paarthu Rasikka!

Pagal Varuvadha Ellarum Viyakka!

Ilavarsigal Ellam Unakku

Illa Illa Eedamma…

 

Nee! Mayilaadu Paariyila!

Nadapoadum Poonguyilu!

Unna Paatta Paadudhu Yeru Veyilu!

 

Nee! Malakkoyil Serayila!

Kaviyaadho Kai Viralu!

Una Kaaval Kaakkanum Aadhi Tamilu!

 

Ammamma! Ennaanu Theriyala!

Aagayam Boologam Puriyala!

Aannunna Needhana Ulagula?

Un Kannil Paarthenae Kaduvula!

 

Kalkandaa Nee Pesum Alagula!

Kallipoo Mul Neekkum Nodiyila!

Sil Vando Unnoda Nizhalula!

Then Unna

Thavam Kidakku, Thavam Kidakku Usurula!

Leave a Comment