Ammanu Solla Vandha Song Lyrics in Tamil (அம்மான்னு சொல்ல வந்த) | Aruva Sanda / அருவா சண்டை

Ammanu Solla Vandha Song Lyrics

The song “Ammanu Solla Vanda” was released from the movie “Arua Chanda“. Starring “V Raja and Malavika Menon“. “Dharan Kumar” has composed the music for this film. Lyrics written by “Athirajan“. Singer of “Kalpagam Jnana Prakasam“.

Movie Name Aruva Sanda / அருவா சண்டை
Song Name Ammanu Solla Vandha (அம்மான்னு சொல்ல வந்த)
Actors V Raja, Malavika Menon
Music Dharan
Singer Karpagam Gnana Prakasam
lyricist Aadhiraajan
Movie Release date 30.12.2022
Lyrics in தமிழ்

Ammanu Solla Vandha Song Lyrics in Tamil

அம்மான்னு சொல்ல வந்த

அழகு குட்டிப் பையா!

சும்மா நீ அமுதாலும்

உசுரு வலிக்கும்யா!

 

தாலாட்ட வரம் தந்த

குட்டிச் சாமியடா!

உன்னால் என் ஜென்மம்

உசந்து போகுமடா!

 

தினம் ஒரு புதுக்கதை

சொல்லும் உறவு

இது தான் நெஞ்சுக்குள்ள

உன்ன வச்சி பாக்கும் மனசு

 

முடிஞ்சா மறுபடி பிறப்பேன்

கருவறை சுமப்பேன்

உனக்கென துடிக்கத்தான்

என் இதயம் இருக்குதோ!

 

அம்மான்னு சொல்ல வந்த

அழகு குட்டிப் பையா!

சும்மா நீ அமுதாலும்

உசுரு வலிக்கும்யா!

 

தாலாட்ட வரம் தந்த

குட்டிச் சாமியடா!

உன்னால் என் ஜென்மம்

உசந்து போகுமடா!

 

YouTube – Links

Leave a Comment