Anbu Enbathu Song Lyrics in Tamil (அன்பு என்பதே) | Aasai Alaigal / ஆசை அலைகள்

Anbu Enbathu Song Lyrics

“எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமார்” மற்றும் பலர் நடத்து 1963-ல் வெளிவந்த “ஆசை அலைகள்” படத்தில் “அன்பு என்பதே” இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் வரிகளை “கவிப்பேரசர் கண்ணதாசன்” எழுத “கே.வி.மகாதேவன்” இசையமைக்க “சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி, கே. ஜமுனா ராணி” ஆகியோர் பாடியுள்ளார்.

Song Anbu Enbathu (அன்பு என்பதே)
Movie Name Aasai Alaigal / ஆசை அலைகள்
Actors S. S. Rajendran, C. R. Vijayakumari, M. R. Radha, Sowcar Janaki
Music K. V. Mahadevan
Singer Sirkazhi Govindarajan, L. R. Eswari, K. Jamuna Rani
lyricist Kannadasan
Movie Release date 1963

Lyrics in தமிழ்Lyrics in English

Anbu Enbathu Song Lyrics in Tamil

அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது

கள்ளருக்கும் காவலர்க்கும் எளிமையானது

 

உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது

உலகம் என்பதுள்ளவரை உறுதியானது

 

அன்பு என்பதே தெய்வமானது

அன்பு என்பதே இன்பமானது

அன்பு என்பதே தெய்வமானது

அன்பு என்பதே இன்பமானது

 

அன்பு என்பதே தெய்வமானது

 

மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது

மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது

மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது

மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது

 

இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது

இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது

ஏழை மீது வைத்த அன்பு கருணையானது

ஏழை மீது வைத்த அன்பு கருணையானது

 

அன்பு என்பதே தெய்வமானது

அன்பு என்பதே இன்பமானது

 

அன்பு என்பதே தெய்வமானது

 

அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது

அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது

அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது

அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது

 

பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது

பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது

பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது

பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது

 

அன்பு என்பதே தெய்வமானது

அன்பு என்பதே இன்பமானது

 

அன்பு என்பதே தெய்வமானது

 

பொன் படைத்த மனிதர்

கோடி நகைகள் வாங்கலாம்

பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்

 

பொன் படைத்த மனிதர்

கோடி நகைகள் வாங்கலாம்

பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்

 

அன்பு என்னும் பொருளை

எந்த உலகில் வாங்கலாம்

அன்பு என்னும் பொருளை

எந்த உலகில் வாங்கலாம்

 

நல்ல அன்னை தந்தை பிள்ளை

வாழும் மனையில் வாங்கலாம்

நல்ல அன்னை தந்தை பிள்ளை

வாழும் மனையில் வாங்கலாம்

 

அன்பு என்பதே தெய்வமானது

அன்பு என்பதே இன்பமானது.

 

அன்பு என்பதே தெய்வமானது

அன்பு என்பதே இன்பமானது

 

அன்பு என்பதே தெய்வமானது.

Anbu Enbathu Song Lyrics in English

Alli alli koduththa pothum kuraivillaathathu

Kallarukkum kaavalarkkum elimaiyaanathu

Ullam enbathullavarkku unmaiyaanathu

Ulagam enbathullavarai uruthiyaanathu

 

Anbu enbathae dheivamaanathu

Anbu enbathae inbamaanathu

Anbu enbathae dheivamaanathu

Anbu enbathae inbamaanathu

 

Anbu enbathae dheivamaanathu

 

Madhaththin meedhu vaiththa anbu pakthi aanathu

Manithan meedhu vaiththa anbu paasamaanathu

Madhaththin meedhu vaiththa anbu pakthi aanathu

Manithan meedhu vaiththa anbu paasamaanathu

 

Idhayam meedhu vaiththa anbu unmaiyaanathu

Idhayam meedhu vaiththa anbu unmaiyaanathu

Yaezhai meedhu vaiththa anbu karunaiyaanathu

Yaezhai meedhu vaiththa anbu karunaiyaanathu

 

Anbu enbathae dheivamaanathu

Anbu enbathae inbamaanathu

 

Anbu enbathae dheivamaanathu

 

Arivillaatha manithar ullam arullilaathathu

Arullillaatha manithar ullam panivillaathathu

Arivillaatha manithar ullam arullilaathathu

Arullillaatha manithar ullam panivillaathathu

 

Panivillaatha manithar ullam panbillaathathu

Panivillaatha manithar ullam panbillaathathu

Panbillaatha manithar ullam anbillaathathu

Panbillaatha manithar ullam anbillaathathu

 

Anbu enbathae dheivamaanathu

Anbu enbathae inbamaanathu

 

Anbu enbathae dheivamaanathu

 

Pon padaiththa manithar kodi naaial Vaangalaam

Bhoomi veedu kaadu maedu karaigal vaangalaam

Pon padaiththa manithar kodi naaial Vaangalaam

Bhoomi veedu kaadu maedu karaigal vaangalaam

 

Anbu ennum porulai

Entha ulagil vaangalaaam

Anbu ennum porulai

Entha ulagil vaangalaaam

 

Nalla annai thantha pillai vaazhum

Manaiyil vaangalaam

Nalla annai thantha pillai vaazhum

Manaiyil vaangalaam

 

Anbu enbathae dheivamaanathu

Anbu enbathae inbamaanathu.

 

Anbu enbathae dheivamaanathu

Anbu enbathae inbamaanathu..

 

Anbu enbathae dheivamaanathu..

Leave a Comment