Appa En Appa Song Lyrics in Tamil | Thiruvin Kural / திருவின் குரல்

Appa En Appa Song Lyrics

Movie Name Thiruvin Kural / திருவின் குரல்
Song Name Appa En Appa
Actors Arulnithi, Bharathiraja, Aathmika
Music Sam CS
Singers Madhu Balakrishnan
lyricist Vaira Muthu
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Appa En Appa Song Lyrics in Tamil

மொழியே மொழியே தொலைந்தாலும்

இதயம் இதயம் உளையாதே

உலகின் பொருள்கள் மறைந்தாலும்

உணர்வின் அலைகள் மிதந்தாலும்

அப்பா அப்பா

 

தாயே தாயே என்பார்கள்

தந்தையின் தியாகம் மறந்தார்கள்

ஆலாய் தந்தவள் தாய் என்றால்

ஆள் ஆய் செய்தவன் நீ தானே

 

இந்த எலும்பும் இந்த சதையும்

உந்தன் வித்தில் தானே உரு ஆச்சு

என்னை கொடுத்து உன் நினை வெடுப்பாய்

எனக்குள்ள சபதம் எழுந்தாச்சு

 

அப்பா என்பது மொத்த உலகம்

அப்பா இல்லையே செத்த நரகம்

அப்பா அன்புதான் தங்க சுரங்கம்

தங்க சுரங்கம்

 

அப்பா என் அப்பா எனக்கு நாயகன்

அப்பா என் அப்பா உனக்கு சேவகன்

அப்பா என் அப்பா எனது காவலன்

அப்பா என் அப்பா

 

அப்பா என் அப்பா எனக்கு நாயகன்

அப்பா என் அப்பா உனக்கு சேவகன்

அப்பா என் அப்பா எனது காவலன்

அப்பா அப்பா அப்பா

 

சொக்க தமிழ் மொழியில்

சொர்க்கம் பல

வாய் மொழியில் வழங்க

வாய்ப்பே இல்ல

 

அப்பன் பேர சொல்லனும்

மெல்ல மெல்ல

அத விட எனக்கு

ஆசை இல்ல

 

தந்தையின் உள்ளங்கை தொடும் போது

சிங்கத்தின் பலம் சேரும்

 

தந்தைக்கு மகன் தான் உயிர் தந்தான்

தலைமுறை ஜெயம் காணும்

 

அப்பா என் அப்பா எனக்கு நாயகன்

அப்பா என் அப்பா உனக்கு சேவகன்

அப்பா என் அப்ப எனது காவலன்

அப்பா அப்பா அப்பா

 

மலையே மடியில் சரிந்தாலும்

மனமே மனமே கலங்காதே

கடலே தலையில் கவிந்தாலும்

மகனே மகனே மயங்காதே மயங்காதே

 

ஆண்டவனை தமிழன் அப்பன் என்பான்

அப்பனையும் தழிழன் ஆண்டவன் என்பான்

என்னோட கணக்கில் ரெண்டும் ஒண்ணு

சொல்ல போனா கடவுள் ரெண்டான் கண்ணு

 

பிறவி கொடுத்தாய் எதற்காக

பேர் சொல்ல அதற்காக

பெருங்கொண்ட தோள்கள் எதற்காக

பகை வெல்ல அதற்காக

 

அப்பா என் அப்பா எனக்கு நாயகன்

அப்பா என் அப்பா உனக்கு சேவகன்

அப்பா என் அப்பா எனக்கு காவலன்

அப்பா என் அப்பா

 

அப்பா என் அப்பா எனக்கு நாயகன்

அப்பா என் அப்பா உனக்கு சேவகன்

அப்பா என் அப்பா எனது காவலன்

அப்பா அப்பா அப்பா

Appa En Appa Song Lyricsin English

Mozhiey Mozhiey Tholainthalum

Idhyam Idhaym Ulaiyathey

Ulagi Porulgal Maraindhalum

Unarvin Alaigal Midanththalum

Appa Appa

 

Thaaye Thaaye Enbargal

Thandaiyin Thyagam Marandhargal

Aaalai Thanthaval Thaai Endralum

Aal Aai Seidhavan Nee Dhaane

 

Indha Elambum Indha Sadhaiyum

Undhan viththail Dhaane Uravu Aachu

Ennai Koduthu Un Ninai Veudbai

Ennakulla Sabatham Eluthachu

 

Appa Enbadhu Moththa Ulagam

Appa Illaiye Seththa Naragam

Appa Anbudhaan Thanga Surangam

Thanga Surangam

 

Appa En Appa Enaku Nayagan

Appa En Appa Unaku Sevagan

Appa En Appa Enadhu Kavalan

Appa En Appa

 

Appa En Appa Enaku Nayagan

Appa En Appa Unaku Sevagan

Appa En Appa Enadhu Kavalan

Appa Appa Appa

 

Sokka Tamizh Mozhiyil

Sorkal pala

Vaai Mozhiyil Vazhanga

Vaaipe Illa

 

Appan Pera Sollanum

Mela Mela

Adha Vida Enaku

Aasai Illa

 

Thandaiyin Ulankai

Thodum Bodhu

Singathin Balam

Serum

 

Thandaiku Magan Dhaan

Uyir Thandahaan

Thalaimuri Jeyam Kaanum

 

Appa En Appa Enaku Nayagan

Appa En Appa Unaku Sevagan

Appa En Appa Enadhu Kavalan

Appa Appa Appa

 

Malaiye Madiyil Sarindhaalum

Manme Maname Kalangaadhe

Kadale Thalaiyil Kavindahaalum

Magane Magane Mayangadhe Mayangadhe

 

Aandavanai Tamizhan Appan Enban

Appanyum Tamzihan Aandavan Enban

Ennoda Kanakkil Rendum Onnu

Solla Pona Kadavul Rendaan Kannu

Piravi Koduthai Edharkaagha

Per Sola Adharkaagha

Perunkonda Tholgal Edhukaagha

Pagai Vela Adhurkaagha

 

Appa En Appa Enaku Nayagan

Appa En Appa Unaku Sevagan

Appa En Appa Enaku Kavalan

Appa En Appa

 

Appa En Appa Enaku Nayagan

Appa En Appa Unaku Sevagan

Appa En Appa Enadhu Kavalan

Appa Appa Appa

 

YouTube – Links

Leave a Comment