Asathura Asathura Song Lyrics in Tamil | Thalainagaram 2

Asathura Asathura Song Lyrics

Movie Name Thalainagaram 2
Song Name Asathura Asathura
Actors Sundar C, Palak Lalwani
Music Ghibran
Singers Yazin Nizar, Padmalatha
lyricist Mohan Rajan
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Asathura Asathura Song Lyrics in Tamil

அசத்துரா அசத்துரா மச்சி

இவ பரவசம் கொடுக்குறா

ஹாட் மச்சி

 

அட இவள ஓர் மச்சி

ஓர் அடிதடியாமி உண்டாச்சி

 

வந்தாலே ஸ்டாகம் கேள்ல்

கண்ணெல்லாம் தந்தாளே

ஆசம் ஃபீல்

நெஞ்செல்லாம்

 

யார் வரைஞ்சதோ

இவளிடம் ஊர் வழிஞ்சதோ

தேன் வடிஞ்சதோ

ஆண்களின் கேம் ஒழிஞ்சதோ

 

போர் மூண்டதோ

இவளால் தீ கிழம்புதோ

போர் வைலனாய்

இவளது பேர் பரவுதோ

 

ம்… என்ன நடக்கிறது

நான் கதை பேசிட

வார்த்தை இல்ல ஏனோ

 

ம்… இறக்கை முளைக்கிறதோ

உன்னை பார்த்த நொடியில்

என் மனம் வீழ்ந்ததோ

 

ஏன் கால்கள் இரண்டும்

நீ போகும் திசையில் போகின்றதோ

ஏன் உள் நெஞ்சம் மெல்ல

உன் பேரை கேட்க ஏங்கிடுதோ

 

புத்தம் புது உணர்வை

கண்டுபிடித்தேனே

என்ன இது காண்பதற்குள்

என்னை தொலைத்தேனோ

 

கண்கள் இரண்டை மூடிடிடாமல்

உனை ரசித்தேனே

உச்சரிக்கும் வார்த்தையெல்லாம்

உன்னை இணைத்தேனோ

 

இவள் பின்னால் கேமரா கோடி

மின்மினியாய் மின்னுமே கூடி

இவள் வந்தாள் விசிறிகள் தேடி

ரசிக்குதடா எம்மாடி

 

யார் வரைஞ்சதோ

இவளிடம் ஊர் வழிஞ்சதோ

தேன் வடிஞ்சதோ

ஆண்களின் கேம் ஒழிஞ்சதோ

Asathura Asathura Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment