Aska Bandhi Song Lyrics in Tamil | Aramudaitha Kombu / அறமுடைத்த கொம்பு

 Aska Bandhi Song Lyrics

Movie Name Aramudaitha Kombu / அறமுடைத்த கொம்பு
Song Name Aska Bandhi
Actors Anand, Jesi
Music Al Rufian
Singers Velmurugan
lyricist A.C. Sekar
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Aska Bandhi Song Lyrics in Tamil

திருவிழா கூட்டத்துல

திருநங்கைங்க ஆட்டம்

சின்னஞ்சிறு இளசுங்கதான்

எங்களோட கூட்டம்

 

ஒத்தையில போனாலும்

அச்சப்படமாட்டோம்

ஒன்டிக்கொண்டி வந்தாலும்

மல்லுக்கட்டி பாப்போம்

 

ஹஸ்க்கு பங்கு சீசனாட்ட

ஹிஸ்ங்க பங்கு சீசவே

இவளா இவனா அவளா

அவளா அவனா இவளா

 

ஆடு மாடுகிட்ட

அன்பு வைக்கிறாங்க

திருநங்கைங்க எங்ககிட்ட

வம்பு இழுக்கிறாங்க

 

அண்ணன் தம்பி கூட தான

ஆண்டவனும் படைச்சான்

மனுசபய மறந்துபுட்டு

அனாதையா வச்சான்

 

ஹஸ்க்கு பங்கு சீசனாட்ட

ஹிஸ்ங்க பங்கு சீசவே

இவளா இவனா அவளா

அவளா அவனா இவளா

 

சாதி மத பேதமெல்லாம்

எங்களுக்கு இல்ல

பஸ்சுக்குள்ள போனாலும்

டிக்கெட்டு தேவையில்ல

 

தாய் தகப்பன் தான் எங்களத்தான்

வீதியில் விட்டாங்க

எம்பொறப்ப அனாதையா

விட்டதில்ல நாங்க

 

ஹஸ்க்கு பங்கு சீசனாட்ட

ஹிஸ்ங்க பங்கு சீசவே

இவளா இவனா அவளா

அவளா அவனா இவளா

 

அன்பா எங்கள ஆளவந்தா… ஆஆஆ…

 

அன்பா எங்கள ஆளவந்தா

ஆதரவு கொடுப்போம்

அதிகார அத்துமீறல

விறட்டி நாங்க அடிப்போம்

 

ஆதி சிவன் அம்சமடா

எங்களோட வம்சமடா

மனிதா

உனக்கு தெரிதா

புரிதா

நல்லா புரிதா

 

 

YouTube – Links

Leave a Comment