Asukkunu Pusukkunu Song Lyrics in Tamil | Ithu Kathaiyalla Nijam

Asukkunu Pusukkunu Song Lyrics

Movie Name Ithu Kathaiyalla Nijam
Song Name Asukkunu Pusukkunu
Actors Santhosh Saravanan, Sunu Lakshmi
Music Tajnoor
Singers Anitha
lyricist Inba kalil
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Asukkunu Pusukkunu Song Lyrics in Tamil

அசுக்குன்னு புசுக்குன்தான்

என் மனசத்தான் இழுத்துப்புட்டான்

வெடுக்கு புடுக்குன்னுதான்

என் உசிர கடத்திபுட்டான்

 

அசுக்குன்னு புசுக்குன்தான்

என் மனசத்தான் இழுத்துப்புட்டான்

வெடுக்கு புடுக்குன்னுதான்

என் உசிர கடத்திபுட்டான்

 

பக்கி பயல உன் மேல பைய

உன் மேல பைத்தியம் ஆனேன்டா

சிக்கிட்ட உன்னால

என் வீட்டையும் மறந்தேன்டா

 

ரவுடி பயலே

என் துணையா வாயேன்டா

முழுசா உனக்கு

நான் என்னையும் தாரான்டா

 

அசுக்குன்னு புசுக்குன்தான்

என் மனசத்தான் இழுத்துப்புட்டான்

வெடுக்கு புடுக்குன்னுதான்

என் உசிர கடத்திபுட்டான்

 

நீ மிச்சம் வச்ச தேநீரு

எனக்கு தேனாச்சுட

உன் எச்சிபட்ட தண்ணீரு

இளநீரு ஆச்சுடா

 

தூக்கி போடும் துண்டு பீடி

மணக்கும் பத்திடா

நான் தூங்கும் நினைக்குறேன்

உன்ன பத்திடா

 

கரிச்சான் மண்டக்காரா

என் கரைச்ச வீரா

பொத்தி பொத்தி வச்சிருக்கேன்

உன்ன நெஞ்சி பூரா

 

சொத்து சொகம் வேணாம்

இந்த ஒத்த ரூபா போதும்

அத பத்திரமா முடிஞ்சி வைப்பேன்

முந்தியில நானும்

முந்தியில நானும்

 

டிங் டிங் டிய்யானா

வில்ல மாமான் இனி வருவானா

டெங் டெங் டெய்யானா

அவ டங்கு வார இவன் அறுப்பானா

 

எந்த சோ நீயும் பண்ண

இந்த தாவணி போட்ட பெண்ண

வயசுப்புள்ள நான்தான்

எனக்கு பயமே இல்ல தான்டா

 

உன் அன்ப வேண்டும்

இந்த ஃபரெண்டு

மனச எப்பவும் நீதான்

 

எ வீட்டில் தடையா யாரும் இல்லை

காதல் பண்ணிக்கோடா

காதல் பண்ணிக்கோடா

 

டிங் டிங் டிய்யானா

வில்ல மாமான் இனி வருவானா

டெங் டெங் டெய்யானா

அவ டங்கு வார இவன் அறுப்பானா

 

அசுக்குன்னு புசுக்குன்தான்

என் மனசத்தான் இழுத்துப்புட்டான்

வெடுக்கு புடுக்குன்னுதான்

என் உசிர கடத்திபுட்டான்

 

YouTube – Links

Leave a Comment