Avizhaadha Kaalai Song Lyrics in Tamil (அவிழாத காலை) | Theenkirai / தீங்கிரை

Avizhaadha Kaalai Song Lyrics 

Movie Name Theenkirai / தீங்கிரை
Song Name Avizhaadha Kaalai (அவிழாத காலை)
Actors Srikanth, Smruthi Venkat, Nizhalgal Ravi
Music Prakash Nikki
Singer Sid Sriram
lyricist Mohan Rajan
Movie Release date 2022
Lyrics in தமிழ்

Avizhaadha Kaalai Song Lyrics in Tamil

ஆ ஆ ஆ ஆ ஆ…

ஆ ஆ ஆ ஆ ஆ…

ஆ ஆ ஆ ஆ ஆ…

ஆ ஆ ஆ ஆ ஆ…

 

அவிழாத காலை

பிறழாத பார்வை

அமிழாத ஆசை

தந்தாயே!

 

துயிலாத வேளை

தொலையாத லீலை

தெளியாத வாதை

கொண்டேனே! ஆ….

 

மாச்சுழல் மனதிலே!

உன் நினைவில்

தினம் தினம்

உளன்றிடும் நேரம்

 

தீக்கிரல் உயிரிலே!

நீ தொலைவினில் எனை

விட்டு விலகிடும் நேரம்

 

வானம் தாண்டி போகும் மேகம்

இந்த பூமி கண்டதுமில்லை

உன்னை தாண்டி போகும் எண்ணம்

எந்தன் மனது கொண்டதுமில்லை….

 

அவிழாத காலை

பிறழாத பார்வை

அமிழாத ஆசை

தந்தாயே!

 

துயிலாத வேளை

தொலையாத லீலை

தெளியாத வாதை

கொண்டேனே! ஆ….

 

காலை நேரத்தில்

உனதிரு விழியில்

சூரியன் காட்டுகிறாய்

 

மாலை நேரத்தில்

உனதிரு இதழில்

தூங்கிட தூண்டுகிறாய்

 

எனை வான் மேல ஏற்றுது

இமை விசிறி

உன் அன்பாலே காண்கிறேன்

அகப்புலதி

 

மனம் போகாமல் போகும் தூரம்

மழை தூவாமல் தூவுது உயிர் வரமே!

 

ஆ ஆ ஆ ஆ ஆ…

ஆ ஆ ஆ ஆ ஆ…

ஆ ஆ ஆ ஆ ஆ…

ஆ ஆ ஆ ஆ ஆ…

 

வீசம் சுவாசத்தில்

பறவையை போல

மிதந்திட தோன்றுமடி….

 

பார்க்கும் தூரத்தில்

யுகம் பல வாழ

இதயமும் ஏங்குமடி

 

எனை கண்மூடி பார்க்கிறேன்

முதன் முதலாய்

உன் நினைவென்னை சாய்க்குதே

கருஞ்சுழலாய்

 

உனை நீங்காமல்

வாழும் மேகம்

எடை கூடாமல் ஆகிறேன்

காற்றென நான்

 

அவிழாத காலை

பிறழாத பார்வை

பார்வை…

அமிழாத ஆசை

தந்தாயே!

தந்தாயே!

 

துயிலாத வேளை

தொலையாத லீலை

தெளியாத வாதை

கொண்டேனே!

கொண்டேனே!…

 

YouTube – Links

Leave a Comment