Azghu kaatteri Song Lyrics in Tamil (அழகு காட்டேரி) | Goripalayam / கோரிப்பாளையம்

Azghu kaatteri Song Lyrics

Song Azghu kaatteri (அழகு காட்டேரி)
Movie Name Goripalayam / கோரிப்பாளையம்
Actors Shiva, Priya Anand, Yogi Babu
Music Sabesh Murali
Singer Karthik, Vijitha
lyricist Tamilmuthan
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Azghu kaatteri Song Lyrics in Tamil

அழகு காட்டேரி அழகு காட்டேரி

அடிக்க பார்க்கின்றதே!

 

அரும்பு மீசைக்கும் குறும்பு பார்வைக்கும்

ஆசை அலைபாயுதே!

 

யாரது போறது

நினைச்சதும் மணக்குது

 

பஞ்சாரத்து கோழி போல பார்வையால

என்னை மூட பாக்குறியே!

 

நா நா நனனா… நா நா நனனா…

 

அழகு காட்டேரி அழகு காட்டேரி

அடிக்க பார்க்கின்றதே!

 

அரும்பு மீசைக்கும் குறும்பு பார்வைக்கும்

ஆசை அலைபாயுதே!

 

எவளோட கண்ணும்

உன் மேல பட்டா

பார்த்தவளின் கண்ண

நான் நோண்டுவேண்டா

கொலைகாரின்னு ஆக்காதே

எனக்கு நீ தேவை டா

 

வேர் எந்த ஆள

நீ பார்த்து புட்டா வெட்டிடுவேன்

உன்ன நான் ரெண்டு துண்டா

பொய்யில்ல பொய்யில்ல

நான் செய்து காட்டட்டா!

 

உன்னை அள்ளி முடிஞ்சிகிட்டா

கொசுவத்துல சொருகிகிட்டா

 

சுடும் வரைக்கும் அணைச்சிகிட்டா

விடும் வரைக்கும் அறுந்து கிட்டா

 

செம்செம்… செம்செம்…

செம்செம்… செம்செம்… செம்…

 

செம்செம்… செம்செம்…

செம்செம்… செம்செம்… செம்…

 

அழகு காட்டேரி அழகு காட்டேரி

அடிக்க பார்க்கின்றதே!

 

அரும்பு மீசைக்கும் குறும்பு பார்வைக்கும்

ஆசை அலைபாயுதே!

 

நான் போட்ட கோட்ட

நீ தாண்டி புட்டா

உன்னோட கால

நான் வெட்டுவேன் டா

என்னோட இஷ்டத்துக்கு

நீயும் வந்து வாழடா!

 

என் சொல்ல கொஞ்சம்

நீ முடி போட்டா

உன்னோட சங்க

நான் அறுத்திடத்தான்

கஷ்டத்தை தாங்கணும்

என்னை நீ தேத்திட்டா!

 

உன்னை நானும் சேர தான்

வழி பார்த்து வாழட்டா!

 

உசுரோட கூடட்டா!

நேசத்தால் ஆளட்டா!

 

செம்செம்… செம்செம்…

செம்செம்… செம்செம்… செம்…

 

செம்செம்… செம்செம்…

செம்செம்… செம்செம்… செம்…

 

அழகு காட்டேரி அழகு காட்டேரி

அடிக்க பார்க்கின்றதே!

அரும்பு மீசைக்கும் குறும்பு பார்வைக்கும்

ஆசை அலைபாயுதே

 

யாரது போறது

நினைச்சதும் மணக்குது

 

பஞ்சாரத்து கோழி போல

பார்வையால என்னை

மூட பாக்குறியே

நா நா நனனா… நா நா நனனா…

Azghu kaatteri Song Lyrics in English

Azhagu kaatteri Azhagu kaatteri

Adikka paarkkindradhae!

Arumbu meesaikkum Kurumbu paarvaikkum

Aasai alaipaayudhae!

 

Yaaradhu poradhu

Nenaichadhum manakkudhu

 

Panjaaraththu kozhipola

Paarvaiyaala Enaimooda paakkuriyae

 

Naa naa nananaaa…  Naa naa nananaaa…

 

Azhagu kaatteri Azhagu kaatteri

Adikka paarkkindradhae!

 

Arumbu meesaikkum Kurumbu paarvaikkum

Aasai alaipaayudhae!

 

Evaloda kannum

Un mela patta

Paarthavalin kana

Naan Nonduvenda

Kolaikkaarinu paarkkaadhae

Enakku nee thevai daa

 

Ver endha aala

Nee paarththup puttaa Vettiduven

Unna naan Rendu thundaa

Poiyilla poiyilla

Naan seiven kaattattaa!

 

Unnai alli mudinjikkittaa

Kosuvathula sorugikkittaa

 

Sudumvaraikkum anaichikkittaa

Vidumvaraikkum arindhukkittaa

 

Chemchem… chemchem

Chemchem Chemchem chem….

 

Chemchem… chemchem

Chemchem Chemchem chem….

 

Azhagu kaatteri Azhagu kaatteri

Adikka paarkkindradhae!

 

Arumbu meesaikkum Kurumbu paarvaikkum

Aasai alaipaayudhae!

 

Naan potta kotta

Nee thaandipputtaa

Unnoda kaala

Naan vettuvendaa

Ennoda ishtathukku

Neeyum vandhu vaazhadaa!

 

En solla konjam

Nee mudippottaa

Unnoda sanga

Naan aruthidathaan

Kashtaththa thaanganum

Ennai nee theththittaa!

 

Unnai naanum sera thaan

Vazhi paarthu vaazhataa!

 

Usuroda koodatta!

Nesathaal aalattaa!

 

Chemchem chemchem

Chemchem Chemchem chem…

Chemchem chemchem

Chemchem Chemchem chem…

 

Azhagu kaatteri Azhagu kaatteri

Adikka paarkkindradhae!

 

Arumbu meesaikkum Kurumbu paarvaikkum

Aasai alaipaayudhae!

 

Yaaradhu poradhu

Nenaichadhum manakkudhu.

 

Panjaaraththu kozhipola

Paarvaiyaala enai

Mooda paakkuriyae!

Naa naa nananaaa… Naa naa nananaaa…

 

YouTube – Links

Leave a Comment