Azhagiyada Nanba Song Lyrics
Movie Name | Jasper / ஜாஸ்பர் |
Song Name | Azhagiyada Nanba (அழகியடா நண்பா) |
Actors | Vivek Rajgopal, Aishwarya Dutta |
Music | Kumaran Sivamani |
Singer | Lavita M.Lobo |
lyricist | Kutty Revathi |
Movie Release date | 2022 |
Azhagiyada Nanba Song Lyrics in Tamil
அழகியடா நண்பா
என்னை அள்ளிக்கொள் அன்பால்…
என் உதடுகள் வழங்கும்
சத்தம் கேட்டு வான் வணங்கும்
உன்னை சிறை பிடிக்கும்
என் முத்தம்…
உயிர் சிலிர்த்திடுமே
உன் முத்தம்…
தர மறுத்தால்
என் இன்பம் தேடி
நீர் பருகும்
உன் மோகம்…
சுகம் விரும்பும்
கபடா… கபடா…
நீயும் முடியும் வரை
தொடுடா… தொடுடா…
உன் புலனடக்கம்
போதும் போதும்…
நம் புவியின்
முதல் இரவு இதுவே…
அவசர உலகில்
அபினி நான்…
முகர்ந்து பார்த்திடு
அறிவாய் என்னை…
தேனில் மிதக்கும்
தேனீ நான்
தீண்டி சுவையேண்டா…
உன் அங்கங்களை
ஆள வந்த செல்லக்குட்டி
என் அந்தரங்கம் காட்டவந்த
வெள்ளக்கட்டி…
என் பார்வையிலே…
உனை மோட்சம்
அடைவைய்ப்பேன் கண்ணே…
என் சுவாசத்திலே
உன்னை ஜென்மம்
ஜெயிக்கவைப்பேன்
என் கண்ணுரெண்டும்
மூடிக்கொண்டு கன்னிபைய
என்னை நீயும்
கொஞ்சா… கொஞ்சா…
கொடுப்பேண்டா
என் நெஞ்சம் ரெண்டும்
தாவி செல்லும்
செல்ல பைய உன்னிடமே
கெஞ்சா… கெஞ்சா…
வருவேண்டா
பெண்ணின் சுகம் முழுதும்
விருந்தாய்… விருந்தாய்…
நீ விடியும்வரை
அருந்தாய்… அருந்தாய்…
உன் புலனடக்கம்
போதும் போதும்…
நம் புவியின்
முதல் இரவு இதுவே…
Azhagiyada Nanba Song Lyrics in English
Azhagiyada Nanba
Enai Alliko Anbaal…
En Udhadugal Vazhangum
Saththam Kettu Van Vanangum
Unnai Serai Pidikkum
En Muthatham…
Uyir Silirthidume
Un Moththam…
Thara Maruththaal
En Inmbam Thedi
Neer Parugum
Un Mogam…
Sugam Virumbum
Kabada… Kabada…
Neeyum mudiyum Vari
Thoduda… Thoduda…
Un Pulanadakkam
Podhum Podhum…
Nam Puviyin
Mudhal Iravu Idhuve…
Avasara Ulgagil
Abhini Naan…
Mugarndhu Paarththidu
Arivaai Ennai…
Thenil Midhakkum
Thenee Naan
Theendi Suvaiyenda…
Un Angangalai
Aala Vandha Chellakutty
En Andarangam Kaattavandha
Vellakatti…
En Paarvaiyileh…
Unai Motcham
Adayavaippen Kanneh…
En Suvasathileh
Unnai Jenmam Jayikkavaipene
En Kanerendum
Moodikkondu Kannipaiyaa
Ennai Neeyum
Konja… Konja… Kodupenda
En Nenjam Rendum
Thavi Sellum
Chella Paiya Unnidame
Kenja… Kenja… Varuvenda
Penn Sugam Muzhdhum
Virundhaai… Virundhaai…
Nee Vidiyumvarai
Arundhai… Arundhai…
Un Pulanadakkam
Podhum Podhum…
Nam Puviyin
Mudhal Iravu Idhuve…
YouTube – Links