Bikili Song Lyrics in Tamil | Pichaikkaran 2 / பிச்சைக்காரன் 2

Bikili Song Lyrics

Movie Name Pichaikkaran 2 / பிச்சைக்காரன் 2
Song Name Bikili
Actors Vijay Antony, Kavya Thapar
Music Vijay Antony
Singers Vijay Antony
lyricist Vijay Antony
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Bikili Song Lyrics in Tamil

பிக்கிலி பிக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிக்கிலி பிக்கிலி

 

பீலே பிக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிலி பிலி

அய்யோ

 

பீக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிக்கிலி

பிலி பிலி பிலி பிலி

அம்மா

 

பீலே பிக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிலி பிலி

அய்யோ

 

பீக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிக்கிலி

பிலி பிலி பிலி பிலி

அய் அய் அய்யோ

 

பீலு பீலு பில்லா பில்லா

பில்லே புஜ்ஜாலி

பிலி பிலி பிலி பிலி

 

எழைங்கள ஏமாத்துறவனுக்கு

நான வச்ச பேருதான்

பிக்கிலி பிக்கிலி பிக்கிலி

 

பீலே பிக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிலி பிலி

அய்யோ

 

பீக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிக்கிலி

பிலி பிலி பிலி பிலி

அம்மா

 

பீலே பிக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிலி பிலி

அய்யோ

 

பீக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிக்கிலி

பிலி பிலி பிலி பிலி

அய் அய் அய்யோ

 

நல்லவன நோகடிப்பான்

நம்பி வந்தா ஆப்படிப்பான்

நடிப்பவன முழுசாக மதிப்பான்

 

கூட இருந்தே குழி பறிப்பான்

தூங்க வச்சே கழுத்தறுப்பான்

முழுச்சிகிட்டா பொய்யாக சிரிப்பான்

 

பிக்கிலி

 

உண்மை சொன்னா

கட்டம் கட்டி திட்டி தீர்ப்பான்

வெள்ள காக்கா போகுதுன்னு

நம்ப வைப்பான்

 

பிக்கிலி

 

பாக்காத பேசாதா கேட்காத

 

பிக்கிலி பிக்கிலி

 

டப்க்கு டபக்கு டபக்கு

டப்க்கு டபக்கு டபக்கு

டப்க்கு டபக்கு டபக்கு

டப்க்கு டபக்கு டபக்கு டவுன்

 

டப்க்கு டபக்கு டபக்கு

டப்க்கு டபக்கு டபக்கு

டப்க்கு டபக்கு டபக்கு

டப்க்கு டபக்கு டபக்கு டவுன்

 

காத்தடிச்சா மரம் அசையும்

இடி இடிச்சா மழை பொழியும்

அனபவிச்சா தான் வாழ்க்கை புரியும்

 

பிக்கிலி

 

தீ பிடிச்சா காடு அழியும்

நீர் அடிச்சா மேடு அழியும்

வலிச்சாத்தான் உண்மையெல்லாம் தெரியும்

 

பிக்கிலி

 

ஆளபாரு

ஸ்டைலோ ஜோரு

பென்சு காரு

 

பிக்கிலி

 

மனச பாரு

ஃபுல்லா சேறு

கூவம் ஆறு

 

பிக்கிலி

 

பாக்காத பேசாதா கேட்காத

 

பிக்கிலி பிக்கிலி

 

டப்க்கு டபக்கு டபக்கு

டப்க்கு டபக்கு டபக்கு

டப்க்கு டபக்கு டபக்கு

டப்க்கு டபக்கு டபக்கு டவுன்

 

டப்க்கு டபக்கு டபக்கு

டப்க்கு டபக்கு டபக்கு

டப்க்கு டபக்கு டபக்கு

டப்க்கு டபக்கு டபக்கு டவுன்

 

YouTube – Links

Leave a Comment