Boologame Oru Song Lyrics in Tamil | Mathimaran

Boologame Oru Song Lyrics

Movie Name Mathimaran
Song Name Boologame Oru
Actor Venkat Senguttuvan, Ivana
Music Karthik Raja
Singer Sid Sriram
lyricist Bala Seetharaman
Movie Release date 2023

Boologame Oru Song Lyrics in Tamil

பூலோகமே ஒரு சொர்க்கமானதே

பூபாளமே தின வாழ்க்கையானதே

ஒரு தூளி ரெண்டு கிளிகள்

எங்கள் வாழ்க்கை தோப்பிலே

 

ஒரு பார்வை எட்டு விழிகள்

எங்கள் அன்பு கூட்டிலே

நான்கு திசையும் நாங்கள் ஆகினோம்

ஹோ… ஓ… ஹோ…

 

பூலோகமே ஒரு சொர்க்கமானதே

பூபாளமே தின வாழ்க்கையானதே

ஹோ ஓ ஹோ…

 

எரியும் சூரியனும் விளக்காச்சு

எங்களின் வீடும் இன்ப கிழக்காச்சு

எரியும் சூரியனும் விளக்காச்சு

எங்களின் வீடும் இன்ப கிழக்காச்சு

 

மலரின் வாடும் வாசம் வாடிடுமா

பிறையும் தேயும் நேசம் தேய்ந்திடுமா

ஒட்டின் மேலே நின்று மேகப்பறிக்கிறோம்

 

சேட்டை கோடி செய்தாலும்

சிநேகம் வளர்க்கிறோம்

அந்த வானவில்லின் வண்ணமாகிறோம்

 

அஞ்சல் காகிதமும் உறவாச்சு

அப்பா வீடு இது அழகாச்சு

உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு

அதில் அன்னை தந்தையென்று ஆயாச்சு

 

அலைகள் ஓயும் அந்த கரைகள் கரையுமா

நதிகள் காயும் அந்த கடல்கள் காயுமா

காற்றும் இங்கும் வந்து மூச்சு கேட்குதே

போற்றும் ஊர் என்றாலும் உருவம் பாக்குதே

ஈகை சொன்ன பாதை போகிறோம்

ஓஓ… ஓஓஓ….

 

YouTube-Links

Leave a Comment