Born to Praise (துதிக்கவே பிறந்தேன்) Song Lyrics in Tamil | Christian Devotional Song

Born to Praise Song Lyrics

Movie Name Christian Devotional Song
Song Name Born to Praise (துதிக்கவே பிறந்தேன்)
Music Mark Freddy
Singers Sally Gabreilla
lyricist Vasanthi Martin Jarad

Born to Praise Song Lyrics in Tamil

உள்ளவரை உள்ளளவும் துதிப்பேன்

நல்லவரை நாளெல்லாம் துதிப்பேன்

உள்ளவரை உள்ளளவும் துதிப்பேன்

நல்லவரை நாளெல்லாம் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

துதிக்கவே பிறந்தேன் துதிப்பேன் எந்நாளுமே

துதிக்கவே பிறந்தேன் துதிப்பேன் எந்நாளுமே

மகிமையின் ராஜா மனதார துதித்திடுவேன்

மகத்துவ தேவன் மனதார புகழ்ந்திடுவேன்

மகிமையின் ராஜா மனதார துதித்திடுவேன்

மகத்துவ தேவன் மனதார புகழ்ந்திடுவேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

சாரோனின் ரோஜா சர்வ வல்லவரே

பள்ளத்தாக்கின் லீலி ஊற்றுண்ட பரிமளமே

சாரோனின் ரோஜா சர்வ வல்லவரே

பள்ளத்தாக்கின் லீலி ஊற்றுண்ட

பார் போற்றும் பரிமளமே

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

யூத ராஜசிங்கம் என் இயேசு ராஜாவே

யுத்தத்தில் வல்லவர் என் நேச கர்த்தாவே

யூத ராஜசிங்கம் என் இயேசு ராஜாவே

யுத்தத்தில் வல்லவர் என் நேச கர்த்தாவே

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

உள்ளங்கையில் வரைந்தார் எந்நாளும் கண்டிடவே

மறவாமல் நினைத்தார் மகிமையில் சேர்த்திடவே

உள்ளங்கையில் வரைந்தார் எந்நாளும் கண்டிடவே

மறவாமல் நினைத்தார் மகிமையில் சேர்த்திடவே

துதிப்பேன்

துதித்து

துதிப்பேன்

துதித்து

துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன்

துதித்து

துதிப்பேன்

துதித்து

துதிப்பேன் துதிப்பேன்

உள்ளவரை உள்ளளவும் துதிப்பேன்

நல்லவரை நாளெல்லாம் துதிப்பேன்

உள்ளவரை உள்ளளவும் துதிப்பேன்

நல்லவரை நாளெல்லாம் துதிப்பேன்

துதிப்பேன்

துதித்து

துதிப்பேன்

துதித்து

துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன்

துதித்து

துதிப்பேன்

துதித்து

துதிப்பேன் துதிப்பேன்

துதிக்கவே பிறந்தேன் துதிப்பேன் எந்நாளுமே

துதிக்கவே பிறந்தேன் துதிப்பேன் எந்நாளுமே

YouTube – Links

Leave a Comment