Butter Bunnu Song Lyrics in Tamil (பட்டர் பன்னு) | Sendhura / செந்தூரா

Butter Bunnu Song Lyrics

Song Butter Bunnu (பட்டர் பன்னு)
Movie Name Sendhura / செந்தூரா
Actors Pasanga Pandi, Simran, Rishab
Music Hari KK
Singer Thenisai Thendral “Deva”
lyricist Siddiq, Hari KK
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Butter Bunnu Song Lyrics in Tamil

யம்மாேய் யப்பா

பட்டர் பன்னு பொண்ணு போனா…

அவ என்ன மெல்ல

என்ன மெல்ல கொன்னா…

 

கத்தி கண்ண

வச்சா ரோலு கேக்-ஆ

அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா

 

ஆடி உன் சின்ன லிப்சு இருக்கு

சில்லி சிப்சு போல மூக்கு இருக்கு

அத டேஸ்டு பாக்க தானே

நா தினமும் வருவேன் மானே…

 

பட்டர் பன்னு பொண்ணு போனா…

அவ என்ன மெல்ல

என்ன மெல்ல கொன்னா…

 

அவ மில்ட்ரி குவாட்டர்-யு

நீ ஊர்கா பாட்டில்-யு

நீ எப்படி போனாலும்

அது வேலைக்காவாது மாமு

 

அவ சீஸ்-யு பர்கர்- யு

நீ அடடடு பிளேவர்-யு

நீ என்னதான் கவுந்தடிச்சாலும்

ம்கூம்

 

அவ மில்ட்ரி குவாட்டர்-யு

நீ ஊர்கா பாட்டில்-யு

அந்த ஊர்கா மட்டும்

இல்லைன்னா எது மேட்டர்-யு…

 

அவ சீஸ்-யு பர்கர்- யு

நீ அடடடு பிளேவர்-யு

அந்த பிளேவர் தானே பர்கருக்கு

டாப்-யு டக்கரு…

 

ஏ புஜ்ஜி மா…

ரவுடி பேபி மா….

நீ மஜா வீட்டு

மைனா தானா மா…

 

டாலு மேக்கப்-பு…

அன்னன்டி பேக்கப்-பு…

உன்ன உஷார் பண்ற ஆளு நானு மா

 

ஏய் முனிம்மா கோச்சிக்க வேணாமா

நா சுமார் மூஞ்சி குமார் தான மா…

 

பட்டர் பன்னு பொண்ணு போனா…

அவ என்ன மெல்ல

என்ன மெல்ல கொன்னா…

 

கத்தி கண்ண

வச்சா ரோலு கேக்-ஆ

அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா

 

இப்ப சீசன் விண்ட-ரு…

நீ சிலுக்கு ஸ்வெட்டர்-உ

உன்ன அனச்சிக்கின்னா எறுதடி…

டெம்பர்-ரேச்சரு

 

நீ டெம்பிள் ரன்னரு…

நா சிங்கிள் பிளேயரு…

உன்ன தொரத்தி தொரத்தி புடிச்சிட்டேன்டி….

கேம்-மு ஓவரு

 

ராங்கு ரங்கமா…

போங்கு வேணாம் மா…

நம்ம கதகளி

ஆடி பாப்போமா

 

சீன்-னு செட்டப்-பு

ஆகாது பிரேக்அப்-பு

இனி டபாய்கிற

வேல வேணாமா

 

ஏய் முனிம்மா

டவுட்-உ வேணாமா

நம்ம ஜோடி நம்பர்1 தான மா…

 

பட்டர் பன்னு பொண்ணு போனா…

அவ என்ன மெல்ல

என்ன மெல்ல கொன்னா…

 

கத்தி கண்ண

வச்சா ரோலு கேக்-ஆ

அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா

 

ஆட உன் சின்ன லிப்சு இருக்கு

சில்லி சிப்சு போல மூக்கு இருக்கு

அத டேஸ்டு பாக்கா தானே

நா தினமும் வருவேன் மானே…

 

பட்டர் பன்னு பொண்ணு போனா…

அவ என்ன மெல்ல

என்ன மெல்ல கொன்னா…

 

கத்தி கண்ண

வச்சா ரோலு கேக்-ஆ

அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா

Butter Bunnu Song Lyrics in English

Yammaa Yappaa

Butter Bunnu Ponnu Pona…

Ava Enna Mella

Enaa Mella Konna…

 

Katthi Kanna

Vacha Robu Cake-a

Ava Enna Urutti Uttuputta Neka

 

Adi Un Chinna Lipsu Iruku

Chilli Chipsu Pola Mooku Iruku

Atha Tasu Pakka Thane

Naa Thinamum Varuven Mane…

 

Butter Bunnu Ponnu Pona…

Ava Enna Mella

Enaa Mella Konna…

 

Ava Millitary Quater-U

Nee Urka Bottle-U

Nee Epadi Ponnalum

Athu Velikku Aavathu Mamu

 

Ava Cheese-U Burger- U

Nee Added Flavour-U

Nee Enathan Kavunthadichalum

vugum

 

Ava Millitary Quater-U

Nee Urka Bottle-U

Antha Urka Mattum

Illaiyinna Yethu Matter-U…

 

Ava Cheese-U Burger- U

Nee Added Flavour-U

Antha Flavour Thane Burgerrukku

Top-U Takkaru…

 

Ye Bujji Ma…

Rowdy Baby Ma….

Nee Maja Veetu

Myna Thana Ma…

 

Dolu Makeup-Pe…

Annedi Backup-Pe…

 

Unaa Usar Pantra Aalu Nanu Ma

Aey Munimma Kochika Venaama

Naa Sumar Moonji Kumar Thana Ma…

 

Butter Bunnu Ponnu Pona…

Ava Enna Mella

Enaa Mella Konna…

 

Katthi Kanna

Vacha Robu Cake-a

Ava Enna Urutti Uttuputta Neka

Adi Un Chinna Lipsu Iruku

 

Ippa Season Winte-Ru…

Nee Silukku Sweater-U

Unna Anachchikinna Yeruthadi…

Tempar-recharu…

 

Nee Temple Runneru…

Naa Single Playeru…

Unna Thorathi Thorathi Pudichitendi….

Game-Mu Ovaru

 

Rangu Rangama…

Pongu venam Ma…

Namma Kathakali

Aadi Pappoma

 

Scenu Nu Setup Pu…

Akathu Breakap-Pu

Ini Dabikira

Vela Venaaama

 

Aey Munimma

Doubt-U Venaama

Namma Jodi No.1 Thana Ma…

 

Butter Bunnu Ponnu Pona…

Ava Enna Mella

Enaa Mella Konna…

 

Katthi Kanna

Vacha Robu Cake-a

Ava Enna Urutti Uttuputta Neka

 

Adi Un Chinna Lipsu Iruku

Chilli Chipsu Pola Mooku Iruku

Atha Tasu Pakka Thane

Naa Thinamum Varuven Mane…

 

Butter Bunnu Ponnu Pona…

Ava Enna Mella

Enaa Mella Konna…

 

Katthi Kanna

Vacha Robu Cake-a

Ava Enna Urutti Uttuputta Neka

YouTube – Links

Leave a Comment